Author: நிருபர் காவலன்
ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை
ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை
ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவம் அறிவித்துள்ளது . Hamas media spokesperson assassinated.
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிவரும் ஹமாஸ்
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடிவரும் போராளி குழுவான ஹமாஸ் போர்படைகளின் ,
ஊடகப் பேச்சாளராக விளங்கிய வரை, கடந்த தினத்தில் தாங்கள் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யூத ராணுவ படைகள் இவ்வாறு தெரிவித்து வருகிற பொழுதும், இதுவரை உத்தியோகபூர்வமாக ஹமாஸ் போர் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
தங்களது ஊடகப் பேச்சாளர் எந்த இடத்தில் வைத்து எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக, இதுவரை அந்த அமைப்புக்கு தெரியவில்லை என்கிறது இஸ்ரேல் .
அதனால் அவர்கள் தவித்துக் கொண்டிருப்பதாக இப்படி அடித்து விட்டு இருக்கிறது இஸ்திரேலிய இராணுவ தரப்பு .
ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை கொன்ற ஹமாஸ்
பல நூற்றுக்கணக்கான போர்படை டாங்கிகள் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை கொன்று தமது வீரத்தை நிலைநாட்டியது ஹமாஸ்.
இவ்வாறான போர்படை வீரர்களை இப்பொழுது இவ்வாறு கிண்டல் அடித்து வருகிறது ,தோற்றுப் போன இஸ்ரேல் படை என்கிறது பாலஸ்தீன மக்கள் தரப்பு.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு
22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.
இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரல் கருகி புற்றுநோய்
நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.
ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .
தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்
அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .
இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.
அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.
இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

திடீர் குறைப்பு எரிபொருள் விலை
திடீர் குறைப்பு எரி பொருள் விலை
திடீர் குறைப்பு எரிபொருள் விலை என இலங்கை அரசு அறிவித்துள்ளது,இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது .Sudden reduction in fuel prices.
அதனை எடுத்து இன்று முதல் இந்த எரிபொருள் விலைகுறைப்பு இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது .
பெட்ரோல் புதிய விலை New price of petrol
அதன் அடிப்படையில் பெட்ரோல் புதிய விலை இன்றுடன் 2 99 ரூபாய் ஆகும் ,லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் 313 ஆகவும்
நிர்ணயிக்கப்படும் ,அதேபோல ஆட்டோ டீசல் 288 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலை அதை விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம்
இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம் தொட்டதை அடுத்து தற்போது கண் துடைப்பு நிகழ்வு ஒன்றுக்காக இந்த விலை குறைப்பு இடம் பெற்றுள்ளது.
மக்கள் தமக்கு எதிராக திசை திரும்புது பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு ஏமாற்று சித்து விளையாட்டாக இந்த ஏரி பொருள் விலை குறைப்புக்கு காணப்படுகிறது .
ஆளும் அனுரா அரசு பொருளாதார நெருங்கடியில் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது திடீரென எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ள பட்ட விடயம் என்பது பெரும் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மத்தியில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தமது கருத்துக்களைதெரிவித்து வருகின்றனர்.
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .
நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக
10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .
இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்
உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது
இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன்
100 00ஏவுகணை உக்ரைனுக்கு தயாரிக்கும் ஜெர்மன் இராணுவ ஆயுத களஞ்சியம் வேகமாக தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. Germany to manufacture 100,000 missiles for Ukraine.
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம்
ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் நீண்டகால யுத்தம் இடம்பெற்று வருகிற இவ்ளையில் ,அந்தப் போரை தக்கவைத்துக் கொள்ள ,ஜெர்மன் அவசர
அவசரமாக ஒரு லட்சம் ஏவுகணை குண்டுகளை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
பீரங்கிகளுக்கு உரிய குண்டுகளையே இப்பொழுது ஜெர்மன் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டம் கட்டமாக இந்த பீரங்கி குண்டுகள் விரைவாக உக்கிரனுக்கு வழங்கி வைக்கும் நடவடிக்கையில் யேர்மன் ஈடுபட உள்ளது.
டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள்
டாங்கிகள் , ஏவுகணைகள், மற்றும் பீரங்கி குண்டுகள் என்பனவற்றை ஜெர்மன் இருந்தன கடந்த காலங்களில் உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .
இதனை அடுத்து இந்த மிகப்பெரும் அளவிலான ஏவுகணை தயாரிப்பில்ஜெர்மன் ஐரோப்பிய கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ளது.
பல நாடுகள் யுக்கிரனுக்கு ஆயுதம் வழங்கி களைத்துவிட்ட நிலையில் ,மீளவும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,ஜெர்மன் ஒரு லட்சம் பீரங்கி குண்டுகளை தயாரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million
பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,
இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்
தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.
மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை
டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.
நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .
இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

கோழி வறுவல் Chicken Recipe in Tamil
கோழி வறுவல் Chicken Recipe in Tamil
கோழி வறுவல் Chicken Recipe in Tamil ,வாயூறும் கோழிவரும் கடை சுவையில் நம்ம வீட்டில நாம் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .
இந்த கோழி வறுவல் செய்வது எப்படி செய்முறை விளக்கம்
இப்போ கோழி வறுவல் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்தி, அதுல கால் கப் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் சூடானதுக்கு அப்புறமா கொஞ்சமா கடுகு சேர்த்துட்டு,
கடுகு பொரிஞ்சதுக்கு அப்புறமா அரை கப் அளவுக்கு சின்ன சின்னதா கட் பண்ணி வரமிளகாய் சேர்த்துக்கோங்க .
வச்சு இது லேசா வதக்கிக்கோங்க, மிளகாய் லேசா வறுபட்டதுக்கப்புறமா ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .கருவேப்பிலை நல்லா பொரியட்டும்

கருவேப்பிலை பொரிஞ்சதுக்கு அப்புறமா இது கூட ரெண்டு கப் அளவுக்கு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சின்ன சின்னதா கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.
இந்த கோழி வறுவல் செய்திட வெங்காயம் தான் நல்ல டேஸ்ட் கொடுக்கும்
இந்த கோழி வறுவல் செய்திட வெங்காயம் தான் நல்ல டேஸ்ட் கொடுக்கும் . இது கூட கொஞ்சமா உப்பு சேர்த்து நல்லா வதக்கிடுங்க வெங்காயம் நல்லா சாப்டா வெந்து வரணும் அதுவரைக்கும் நல்லா வதக்கிக்கோங்க .
வெங்காயம் சாப்பிட்டா வதங்குனதுக்கு அப்புறமா ரெண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இஞ்சி பூண்டு பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்கிடுங்க.
கூடவே கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இது நல்லா வதக்கிடுங்க நல்லா வதங்கினதுக்கு அப்புறமா நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.
சேர்த்துட்டு என்னை எண்ணெயிலேயே நல்லா வதக்கி விட்டுக்கோங்க ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு கலந்ததுக்கு அப்புறமா ஸ்டவ்வை லோ ஃபிளேம்ல வச்சுட்டு மூடி போட்டு மூடிட்டு நல்ல எண்ணெய் பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க .

இடை இடையில ஓபன் பண்ணி லேசா கலந்து விடனும் அப்பதான் அடி பிடிக்காமல் இருக்கும் இந்த ஸ்டேஜ்ல உப்பெல்லாம் செக் பண்ணி பார்த்துக்கோங்க .
சிக்கன் வேகமா இருந்ததுனா மறுபடியும் மூடி போட்டு மூடிட்டு முழுமையா வேகுற வரைக்கும் வேக வச்சுக்கோங்க .
இப்ப சிக்கன் வந்து முழுமையா வந்துருச்சு பைனலா இதுல ஒரு கைப்பிடி அளவு தேங்காய் இந்த மாதிரி சின்ன சின்ன பற்களா கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .
இதுதான் இந்த பள்ளிபாளையம் சிக்கன் ரொம்ப டேஸ்ட் குடுக்கப்போகுது லேசா மிக்ஸ் பண்ணிட்டு ஒரு ஒரு நிமிஷத்துக்கு அப்படியே வேக வச்சுக்கோங்க அதுக்கப்புறம்
பொடியாக கட் பண்ண கொத்தமல்லி இலை தூவி விட்டு நல்லா மிக்ஸ் பண்ணிட்டு வாய் சுவைக்க சாப்பிடலாம் வாங்க .
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE

- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook

- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI

- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry

கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil ,வீட்டில இதுபோல செஞ்சு சாப்பிட வாங்க நிகழ்ச்சிக்குள்ள போகலாம் .
இந்த டீ கடை கஜடா செய்முறை விளக்கம் .
கஜடா பண்றதுக்கு ஒரு மிக்சிங் பௌல் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு, இது கூடவே அரை கப் அளவுக்கு ரவை , கூடவே ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ,அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா கலந்துருங்க .
கலந்ததுக்கு அப்புறமா இதை அப்படியே ஒரு ஓரமா இருக்கட்டும் இப்ப ஒரு மிக்ஸி ஜாரில் நாலஞ்சு ஏலக்காய், ஒரு கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு ஃபைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க .
இப்ப சர்க்கரையை அரைச்சாச்சு இது கூடவே ரெண்டு முட்டை இப்ப இது கூட தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க.
இப்ப இது மூடி போட்டு மூடிட்டு ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அப்படியே ஊற வைத்து விடுங்கள். ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பார்க்கலாம்.
மாவு நல்லா செட் ஆகிட்டு வந்து இருக்கு
மாவு நல்லா செட் ஆகிட்டு வந்து இருக்கு இப்ப கையில கொஞ்சமா எண்ணெய் தடவிட்டு இந்த மாதிரி உருண்டையா உருட்டிக்கோங்க.
இப்போ பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெயை சூடு படுத்திட்டு என்ன மிதமான சூடு வந்ததுக்கு அப்புறமா தான் நம்ம உருண்டைகளை உள்ள சேக்கணும் .
இப்ப எல்லா உருண்டைகளையும் உள்ள சேத்துருங்க , இல்ல தானாகவே வெடி போட்டு வரும் அதுக்கு அப்புறமா நம்ம திருப்பி இது வந்து கொஞ்சம் சூடா இருக்கும் போது சாப்டா இருக்கிற மாதிரிதான் இருக்கும்.
நல்லா ஆறுனதுக்கு அப்புறமா சாப்பிட்டு பாக்கும்போது நல்ல மொறு மொறுப்பா இருக்கும் .
நீங்களும் கண்டிப்பா இதே மெத்தட்ல கோதுமை மாவு வெட்டி கேக் செஞ்சு பாருங்க வீட்ல இருக்குற எல்லாரும் என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE

- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook

- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI

- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft .
பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள்
அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துட்டு இது நல்லா கொதிக்க வச்சுக்கோங்க .
தண்ணி நல்லா கொதிச்சதுக்கு மாவை சேர்க்கணும். இந்த மாதிரி மாவு சேர்த்துட்டு உடனே நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க . இந்த அளவுக்கு நல்ல மிக்ஸ்
பண்ண அதுக்கப்புறம் மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க அதுல அரை கப் அளவுக்கு பொட்டுக்கடலை 4 5 ஏலக்காய் சேர்த்துட்டு
எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடர அரைச்சு எடுத்துக்கோங்க.
இது கூடவே ஒரு கப் அளவுக்கு வெல்லம் இதையும் நல்லா பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க.
இந்த அளவுக்கு நல்லா நைசா செய்ங்க
இந்த அளவுக்கு நல்லா நைசா இருக்கு இதை வேறொரு பாத்திரத்துக்கு மாத்திருங்க மாத்திட்டு இது கூடவே ஒரு டீஸ்பூன் நெய். ஒரு கப் அளவுக்கு
துருவின தேங்காய் சேர்த்துக்கோங்க இந்த மாதிரி லட்டு பதத்துக்கு உருட்டு அளவுக்கு இருக்கும் .
இப்ப பூரணம் தயாராயிடுச்சு மேல்மாவும் முழுமையா ஆறிடுச்சு. நல்லா ஆறினதுக்கு அப்புறமா ஒரு டைம் கைவைத்து நல்ல பிசைஞ்சுக்கோங்க .
அப்ப மாவு இன்னும் நல்லா சாப்டா இருக்கும் இதுல இருந்து ஒரு சின்ன சைஸ் மாவு எடுத்துக்கோங்க.
எடுத்துட்டு இந்த மாதிரி ரவுண்டு ஷேப்புக்கு உருட்டிக்கோங்க இந்த மாவை வைத்து நல்ல இந்த மாதிரி தட்டிக்கோங்க.
இந்த மாதிரி பூரணம் வேணுமோ அந்த அளவுக்கு வச்சிட்டு அப்படியே இந்த பட்டர் ஷீட்டோடவே குளோஸ் பண்ணிடுங்க க்ளோஸ் பண்ணிட்டு இந்த மாதிரி நல்ல பிரஸ் பண்ணி க்ளோஸ்
பண்ணிக்கோங்க அப்பதான் நம்ம வேகவைக்கும் போது பூரணம் வந்து வெளியில வராம கொழுக்கட்டை வெடிக்காம இருக்கும்.
இப்ப இதே போல எல்லா மாவுலையும் கொழுக்கட்டையும் சேர்த்து ரெடி பண்ணிட்டு இடியாப்பம் பிலேட்ல கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணிட்டு இந்த மாதிரி கொழுக்கட்டைகளை அரேஞ்ச் பண்ணிக்கோங்க .
இப்போ இட்லி பாத்திரத்தில் நல்ல தண்ணி கொதிச்சதுக்கு அப்புறமா நம்ம எடுத்து வச்சிருக்க பிளேட்டை உள்ள
சேர்த்துட்டு முடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு ஏழு எட்டு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .
ரொம்ப நேரம் வேகக் கூடாது ரொம்ப கொழுக்கட்டை தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க.
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing.
சோயா மீட், முட்டை போட்டு வறுங்க
சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது.
இந்த காணொளியை பாருங்க ,சிறுவர்கள் முதல் பெரியவள் வரை விரும்பி விரும்பி அடிபட்டு சாப்பிட கேட்கும் ஒரு அற்புதமான சாப்பாடு.
நான் கூட இன்று தான் இந்த செய்முறை பார்க்கிறேன் வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.
வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.
இன்றைய சமையல் கலை நிபுணர் இன்று இந்த சமையலை எமக்கு செய்து அற்புதமாக காண்பித்துள்ளார் .
நாள்தோறும் எமது வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .கடைச்சுவைய மிஞ்சம் சுவையாய் இருக்கும் வாங்க சுவைக்கலாம்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE

- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook

- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI

- யாழ்ப்பாணத்து இறால் கறி இப்படி செய்து பாருங்கள் | Jaffna style king prawns curry |tamilPrawns curry

தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா
தமிழா நீ உண்பதென்னா சோறா சோறா |பாவேந்தன்|இளங்கோ செல்லப்பா | TAMILA NEE UNPATHUENAN SORAA SORA.Tamil, if you eat, Rice, Rice.
பாடலாசிரியர் கேசவன் லண்டன்
தமிழா நீ உண்பதென்னா சோரா சோரா என்கின்ற பாடலை பாடலாசிரியர் கேசவன் அவர்கள் லண்டனை இருந்து எழுதி இருக்கின்றார் .
மதுர குரலன் இன்னிசை குரலால் பாவேந்தன் அவர்கள் பாடியுள்ளார் .
இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கும் இசையினை உயிர் ஆயுதமாக கொடுத்திருக்கிறார் தேனீசை செல்லப்பாவின் ஒரே புதல்வன் இளங்கோ செல்லப்பா.
தாயக மண்ணின் விடுதலை சுமந்து வருகிற இந்தப் பாடல்கள். உரமான உயிர் கொடுத்து சரியான காவியமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பாடல் உருவாக்கத்தில் அயராது அரும்பாடுபட்டு உழைத்து இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து மெருகூடிய பாவேந்தன் அவர்களுக்கும் ,
இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம்
வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாக 19வது பாடலாசிரியராக அறிமுகம் செய்யப்பட்ட லண்டனையைச் சேர்ந்த கேசவன் அவர்கள் எழுதிய இரண்டாவது பாடல் இதுவாகும் .
அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தொடரட்டும் உங்கள் பணி மலரட்டும் தமிழீழம் விடியட்டும் தமிழர் தேசம் நன்றி வணக்கம் வன்னிமைந்தன்.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்
உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்
உக்ரைன் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளன. Attack on Ukrainian ship.
கப்பல் மீது கன்னிவெடி தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த மக்கள் கப்பல் ஒன்று மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் மீது மர்ம குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
மேற்படி கப்பல் பலத்தை சேதமடைந்த நிலையில் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் உள்ள ஆளுமைகள் மற்றும் கப்பல் தொடர்பாக வேறு அதிக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் தாக்குதல்
ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கக்கூடிய அச்சம் நிலவுகிறது.
எனினும் இந்த கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவில்லை .
சீனாவுக்கு ரஷ்யாவின் அதிபர் விளாதீர் புட்டீன் பயணம் செய்துள்ள நிலையில் இந்த கப்பல் கருங்கடலில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

900 இஸ்ரேல் இராணுவம் பலி
900 இஸ்ரேல் இராணுவம் பலி
900 இஸ்ரேல் இராணுவம் பலி யாகி உள்ளதாகவும், முக்கிய தளபதி ஒருவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .900 Israeli soldiers killed
பாலஸ்தீனம் காசா ,இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வந்த கடும் யுத்தத்தில் ,பாலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்,
இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் பலி
இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் உள்ளிட்ட 900 பேர் பலியாகியுள்ளதாக முதல் தடவையாக அறிவித்துள்ளது .
2024 ஒக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் போர்படை வீரர்கள் நடத்திய, அதிரடி தாக்குதலில் இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இ ராணுவத்தினரையும் தளபதிகளையும் கைது செய்து சென்றனர் .
இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.
63,000 அப்பாவி மக்கள் படுகொலை
அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 63,000 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
எது எப்படி இருப்பினும் ஹமாஸ் மற்றும் அல்குட்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளின் 900 இராணுவ சிப்பாய்கள் பலியானது,
அந்த அரச படைக்கும் அரச ராணுவத்துக்கும் மிகப் பெரும் அவமானமாகவும் பெரும் இழப்பாக உள்ளது.
முதன் முதலாக தற்பொழுது தமது லெப்கேணல் படைத்தளபதி உள்ளிட்டவர்கள் இறந்ததை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு
2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு
2000பிக்கப் வாகனங்கள் அரசு அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக ,இறக்குமதி செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது.2000 pickup vehicles for government officials.
மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள்
மாகாண சபையில் வெற்றி ஈட்டிய அதிகாரிகள் ,பிரதேசசபை , உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்று, மக்கள் வறுமையை ஒழிக்கவும்,
அவர்களுக்கு உதவிட இந்த போக்குவரத்துக்கு தேவையாக உள்ள இந்த பிக்கப் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் இந்த வாகனங்கள் இலங்கை வந்தடையும் எனவும் ,அவை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வறுமையை ஒழிப்பார்களா..?
வாகனங்களைப் பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் சுகபோகமாக வாழ்வார்களா ,அல்லது மக்கள் வறுமையை ஒழிப்பார்களா என்பதை கேள்வியாக உள்ளது.
அரச ஆட்சியாளர்கள் அதிகாரம் மாறிய பொழுதும், அவர்களினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா ..? தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் வறுமை நீக்கப்பட்டதா என்பதே கேள்வியாக உள்ளது .
லஞ்ச ஊழல் மோசடி செய்வதற்காகவே இவ்விதமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா ..?என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுந்து நிற்கிறது .
நாடு பொருளாதாரத்தில்திணறி கொண்டிருக்க ,அரசு அதிகாரிகள் ஆடம்பரமாக சென்றுவர, ஆடம்பர வாகனங்களை அனுரா ஆட்சி இறக்குவது குறிப்பிடத்தக்கது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.
ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்
அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.
இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியுள்ளார். One person killed in shooting in Wennappuwa area In Srilanka.
காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் சென்றவர்களை மோதி விபத்தில் சிக்க வைத்து அதன் பின்னர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கூடப் பயணித்தவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சுட்டு படுகொலை
நீதிமன்றில் சாட்சி வழங்கிவிட்டு சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாட்சியம் அளித்த வழக்கு சம்பவத்தில் அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளது .
அவ்வாறான வேளையில் இந்த நபர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை
எதிர்த்தரப்பு நபர்கள் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் தொடரும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாது ,இலங்கை காவல்துறையின் திணறி வருகின்றமை குறிப்பிடுத்தக்கது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்
அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம்
அமெரிக்காவில் 20 வாகனங்கள் மோதல் 17 பேர் காயம் அடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .இந்த வீதி விபத்து மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.17 injured in 20-vehicle collision in US
அமெரிக்காவில் மிக பெரும் வீதி விபத்து
உலக வல்லரசு நாடாக விளங்கி பெரும் அமெரிக்காவின் டெக்ஸஸ் பகுதியில் இருபது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின.
இதன் பொழுது 19 பேர் காயம் அடைந்த நிலையில் ,17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த வீதி விபத்தினால் ,அந்த பகுதி போக்குவரத்து பலமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கார்கள் ,லொறிகள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் பல கார்கள் சுக்கு நூறாக காணப்படுகிறது .
மேற்படி வீதி விபத்து பெரும் அதிர்வலைகளை அமெரிக்கவால் மக்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமை
இந்த கொடிய விபத்து தொடர்பான விசாரணைகள் முழுமையாக இடம் பெற்று வருகிறது.
இன்றைய நாளில் அமெரிக்காவில் இடம்பெற்ற மிக கொடிய வீதி விபத்தாக இது காணப்படுகிறது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை
ஈரான் மதத்தலைவர் இஸ்ரேல் குறியில் தீர்த்துக்கட்ட நடவடிக்கை இஸ்ரேல் குறியில் இருந்து ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ,ஆபத்து அருகில் நெருங்கி விட்டது .ஈரான் முக்கிய தலைகளை உருட்ட மொசாட் தீவிர நடவடிக்கை .
இஸ்ரேலை அழிப்பதற்காக ஈரானே பல தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது .
ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல்
அதனை அடுத்து ஈரானின் முக்கிய தலைவர்களையும், தளபதிகளையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக விரைவில் ஈரானுடைய மதத் தலைவர், அவர்களை படு கொலை செய்ய இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை திட்டமிட்டுள்ளதாக, சர்வதேச குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஏமன் ஹவுதி நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
நாமும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறோம் விரைவில் அப்துல்லாஹ் ஹமானி அவர்களை இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் போட்டு தள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் தப்புவாரா ..?
இஸ்ரேலின் இந்த மரண பொறியில் இருந்து ,ஈரான் மதத்தலைவர் , ஏனைய முக்கிய பாதுகாப்பு பிரிவு தப்புமா என்பதை கேள்வியாக இருக்கிறது .
அப்படி என்றால் இஸ்ரேல் உளவாளிகள் இவரை அருகில் நெருங்கி விட்டார்கள் என்பதாகவே செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள்
கொட்டல் உரிமையாளரை அடித்து காயப்படுத்திய இஸ்திரேலியர்கள் சம்பவம் பொத்துவில் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.Israelis beat and injured the owner of the Hotel
வாகனத்தில் வந்து கொட்டலில் தாங்கிய இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்த உரிமையாளரை சரமரியாக தாக்கியதில்
,அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்திரேலியர்கள் நடத்திய தாக்குதல்
இலங்கைக்கு வருகை தந்திருக்கின்ற இஸ்திரேலியர்கள் நடத்திய இந்த தாக்குதல் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி உரிமையாளருக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி ,அங்கு அடிதடியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரிப்பு
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் ,ஹோட்டல்
உரிமையாளர் தாக்கிய சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்படி விடயம் தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.