ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை
ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை படைத்துள்ளது .
உலக தமிழர் ஊடகம் மற்றும் சமூக வலை தளங்கள் எதுவும் செய்திடாத மிக பெரும் சாதனை
உலக தமிழர் ஊடகம் மற்றும் சமூக வலை தளங்கள் எதுவும் செய்திடாத மிக பெரும் சாதனையை வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் youtube எதிரி இணையம் என்பன நடத்தி வரலாற்று உலக சாதனை படைத்துள்ளது .
அறுபது பாடல் ஆசிரியர்கள் உருவாக்க பட்டு அவர்கள் ஊடாக பாடல் எழுத பட்டு ,ஏய் ஐ ஊடாக இசை அமைத்து இந்த மிக பெரும் வெற்றிகரமான சாதனை இடம்பெற்றுள்ளது .
இந்த வெற்றி சாதனைக்கு பின்புலமாக விளங்கிய அனைத்து பாடல் ஆசிரியருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

அதிக பாடல்களை எழுதியவர்களாக இவற்றில் ஐந்து போட்டியாளர்கள் தெரிவு செய்ய படுகின்றனர் .
அவ்வாறு முதலாவது வெற்றியாளராக தியாகி 75 பாடல்களை எழுதி முதலாம் இடம் பிடித்துள்ளார் .
இரண்டாவதா mrs தயா எனப்படும் சிவதா லண்டன் 52 பாடல்களை எழுதி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
மூன்றவதாக அமெரிக்காவை சேர்ந்த பானு அவர்கள் 42 பாடலக்ளை எழுதி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்
நான்காவதாக பிரான்சை சேர்ந்த இளம்பிறை அவர்கள் 39 பாடல்களை எழுதி நான்காம் இடத்தை பிடித்துள்ளார் .இவரே எமது தளத்தின் முதலாவது பாடல் ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் .
ஐந்தாவதாக லண்டனை சேர்ந்த தவசி அவர்கள் 35 பாடலை எழுதி ஐந்தாம் இடத்தை தக்க வைத்துள்ளார் .
அதிக பாடல்கள் எழுதியவர்கள் என்ற அடிப்படையில் இந்த போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்க படுகின்றனர் .
அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் மீளவும் தெறிவித்து கொள்கிறோம் ,
அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள்கள் பாடலாக வழங்க பட உள்ளது
மேலும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள்கள் பாடலாக வழங்க பட உள்ளது .
அடுத்து 5000 பாடல் இலக்கை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்பதை மகிழ்ச்சி செய்தியை இங்கே அறிவிக்கிறோம்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

- ஒத்த சொல்லு ஓன்னால Otha sollu unnala 585

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா |இந்த அடி போதுமா

- அமெரிக்காவா இஸ்ரேலா ஈரான அடிக்க வரலாமா இந்த அடி போதுமா Ethiri News Live








