Tag: அர்ச்சுனா
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில்
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலவலை போலீசாரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனுராதாவின் பயங்கரவாத செயல்களுக்கு துணையாக களம் இறக்க பட்ட இவர் ஆயுத முனையில் தமிழர்களை மிரட்டி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுளளார் .
இவரை கைது செய்த பொழுதும் தங்கம்
இவரை கைது செய்த பொழுதும் தங்கம் என கூற படும் கவுசல்யா ஏன் கைது செய்ய படவில்லை என்ற கேள்வி இப்பொழுது எழுப்ப படுகிறது .
இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது .
இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது ,இந்த விடயம் உலக அளவில் ஆளும் ஜேவிபி பயங்கரவாத அனுரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி
அர்ச்சுனா நாடகம் அம்பலம் குடைபிடிக்கும் இராணுவ அதிகாரி செயல் உலக தமிழர்கள் மத்தியில் இவர் ஒரு வில்லன் தான என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது .
அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்ற
அனுரா அரசுடன் இணைந்து அனுரா அரசின் செயல்பாடுகளை திசை மாற்றவும் மறைக்கவும்
,அவர்களுக்கு எதிரான எதிர்ப்பை சமாளிக்கவும் இறக்கி விடப்பட்டவர் .
ஆளும் அனுரா அரசின் ஊழல்களை வெளியில் தெரியாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக
காவல் அரணாக இறக்க பட்ட காவாலி இவர் என்பதை இவர் புரியும் செயல் பாடுகள் பறை சாற்றியுள்ளது .
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா
சமூக ஊடகங்களில் அர்ச்சுனா தொடர்பாக பேசுவதை மானம் உள்ள தமிழ் தேசிய செயல் பாட்டாளர்கள் நிறுத்தி விட்டனர் .
அவ்வாறான நிலையில் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவி செய்ய வேண்டிய இந்த கூத்தாடி இப்பொழுது இப்படியான கேவலம் கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் .
என்பதாக தமிழ் மக்கள் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்

அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .
தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்
அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .
இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.
அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.
இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்

- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்

- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை

அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான் அலற விட்டார் வன்னி மைந்தன் டிக் டாக்கில் அலற விட்டுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் வன்னி மைந்தன் மீது தொடர்பான இழிவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.
சூப்பர் தாக்குதலையும் அவதூர் பரப்புரைகளையும் தொடர்ந்து .மேற்கொள்ளுபவர் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் விடுதலை அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு சிங்கள தேசியவாதத்தை காத்து வருகிறார்.
இந்த விடயங்களை உன்னிப்பாக .அவதானித்த வலிமைதான் தற்பொழுது தெற்கு வெடித்து குழம்பி கதற விட்டிருக்கின்றார்.
எழுப்பப்படுகின்ற கேள்விகள் எதற்கும் அர்ச்சனா ராமனாதனிடம் பதில் இல்லை என்பது வன்னி மைந்தன் இந்த காணொளியில் வழங்கிய தனது செய்திகளுடாக தெரிவித்துள்ளளார் .
அவை வெட்ட வெளிச்சமாக அப்பட்டமாக நிரூபிக்கிறது .அதை ஒரு முறை நீங்களும் கேட்டுப்பாருங்கள் காணொளியில் அமர்த்தி காலொடி பாருங்கள்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

மன நோயாளியான அர்ச்சுனா
மன நோயாளியான அர்ச்சுனா
மன நோயாளியான அர்ச்சுனா ராமநாதன் தற்பொழுது காணப்படுவது அவரது தற்கால செயல்பாடுகள் பேச்சுகளூடாக காணப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட அர்ஜுனா இராமநாதன் தற்பொழுது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதான விடயம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக அர்ச்சுனா
அவரது பேச்சுக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னுக்குப் பின் குழப்பகரமானதும், முரணான வகையிலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது போன்ற காணப்படுகிறது.
அவ்வாறான நிலையில் அவரது பேச்சு காணப்படுவதால், இவருக்கு மன நோய் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு துரோகி என்பது ,பின்னர் காலையில் அவர்மட்டுமே நல்லவர் என்பது இவ்வாறு பல்வேறுபட்ட சர்ச்சை, காலமான தகவலை இவர் வெளியிட்டு வருவதால் ,அவருக்கு மனநோய் உள்ளதாக தற்பொழுது மக்கள் மன்றம் சமூகவலைத் தலைவர் பேசி வருகின்றார்கள்.
தமிழருடைய அரசியலுக்கு விடிவு காணும் நபர் என தன்னை அறிமுகம் செய்யும் குழுவை சேர்ந்த ஒருவராக அர்ச்சுனா காணப்படுகிறார்.
மன நோயின் அறிகுறி
இது மன நோயின் அறிகுறி ஒன்றாகவே இருக்க கூடுமோ, என மக்கள் தற்போது சந்தேகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது அர்ச்சனா முன்னுக்கு பின் முரணாகவும் அவதூறுகளையும் தப்பு தப்பாக பேசி வருவதன் காரணம் ,மனநோயின் அழுத்தம் காரணமாக ,ஏற்பட்டு இருக்கலாம் என்பதே ,சமூகவலைத்தளங்களில் மக்கள் மன்றம் இப்படியும் பேசி வருகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.
தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.
அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.
இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.
தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .
சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,
அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா ,பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட ஆச்சுடா ராமநாதன் சம்பவம் இன்று பாராளுமன்ற பர பரப்பாக இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான விடயம் பேசப்பட்டு கொண்டிருந்த பொழுது, அங்கு அந்த பேச்சை குழப்பி சபையில் அநாகரிகத்தை மேற்கொண்டார் .
இதன் காரணத்தினால் அர்ச்சுனா இராமநாதன் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி வீசப்பட்டார்.
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தானே மீட்க வந்தவராகவும், தான் ஒருவரே பாராளுமன்றத்தை ஆட்டுவதாகவும், உருட்டி வந்து பொய்பித்தலாட்டம் ஆடிவந்த ,அர்ச்சுனா இராமநாதனுக்கு இந்த பாராளுமன்ற சாட்டையடி விழுந்திருக்கிறது.
நாள்தோறும் தமிழர் தமிழர் தேசியம் தமிழர் விடுதலை ,தமிழியம் தமிழ் பெண்கள் ,பெண்ணுரிமை எதிராக பேசி வருகின்றறார் அர்ச்சுனா.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அங்கு நடத்தப்படும் விவாதங்களை திசை திருப்பி ,நேரத்தை வீணடித்து அதனை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு அர்ச்சுனா செயல்பட்டார்.
அதன் அடிப்படையில் இப்பொழுது இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்ற பொழுது சபையை குழப்பினார் ,என்ற காரணத்தினால் அங்கிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
ஆக சபை குழப்பி என்கின்ற பெயர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எங்கே இலங்கை உடைய பாராளுமன்றம் சூட்டியிருக்கிறது.
ஆகவே சபை குழப்பி அர்ச்சனா இராமநாதன் தமிழருடைய சபைகளையும் தமிழ் தேசிய வரலாற்றை குழப்புகின்ற குழப்படி நாயகனாக காணப்படுகிறார்.
ஆகவே ஊசி கட்சிக்கு இன்று உருட்டி உருட்டி பாராளுமன்றத்தில் ஊசி போடப்பட்டு ,அர்ச்சனா ராமநாதன் இழுத்து வந்து, பாராளுமன்றத்துக்கு முன்னிலே வீசப்பட்ட சம்பவம் ,பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம், போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஊடக போராளிகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் பரப்புரைக்க கூறி உலக மக்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்த பாராளுமன்ற உறுப்பினர்.
அர்ஜுனா இராமநாதன் அவரது செயலர் தங்கமாகியோர் , இலங்கையை விட்டு புலம்பெயர் நாட்டுக்கு தப்பியோடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இப்படி எழுதி வருகிறார்கள்.
இந்த விடயம் என்பது தற்பொழுது புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
மக்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு தான் பெற்றுக்கொள்ளவில்லை என, கபட நாடக மாடி, தான் திருடன் என்பதை வசமாக சிக்கினார் அர்ஜுனா.
இதன் பின்னர் நாட்டில் இருக்க முடியாத காரணத்தினால் ,வெளிநாடு தப்பியோட இருப்பதாக அந்த குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்தும் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றி ,அவதூறுபடுத்தி, தமிழ் பெண்களையும், தமிழ் தேசியத்தையும் ,தமிழ் தேச வாதத்தையும் ,இழிவுபடுத்தி வரும் அர்ச்சுனா விரட்டப்பட வேண்டியவர் என மக்கள் தெரிவிக்கின்றனர் .
வன்னி மைந்தன் tiktok தளம் இவரை பாராளுமன்ற உறுப்பின ஆக்கியதிலிருந்து ,இன்று வரை அவர் பல்வேறுப்பட்ட இன்னல்களை செய்து வருவதாகவும் ,வன்னி மைந்தன் tiktok தளம் மீதும் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .
எனினும் வன்னி மைந்தன் தளம் தாங்கள் ஆதரிக்கின்ற பொழுது ,இவ்வாறான பேச்சுக்களை அவர் பேசவில்லை என மறுத்து வருகின்றனர் .
அப்படி அவர் உரைத்திருந்தால் இப்போது போன்று அன்றே திருப்பித் தாக்கி இருப்போம் என அவர்கள் வாதம் வைக்கிறார்கள்.
ஆகவேதான் தற்பொழுது 5 மாதத்தில் மக்கள் மனங்களிலிருந்து அர்ச்சுன ராமநாதன் வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் காணப்படுகிறது.
பெண்கள் தொடர்பாக அவதூறு அர்ச்சுனா பேசும் பொழுது ,அதனை தட்டிக் கேட்காது தங்கம் பம்மிக் கொண்டுள்ளது, ஏன் என இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
அர்ச்சுனா தங்கமாகிய நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் என இப்படி தெரிவித்து வருகிறார்கள்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்

- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்

- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை

அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர் ,வன்னி மைந்தன் tiktok நேரலையில் பங்கேற்று தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்த முன்னாள் ஊசி கட்சி வேட்பாளர் தனக்கு நடந்த அநீதிக தொடர்பாக பேசினார்.
அப்பொழுது பேசும்பொழுது திட்டமிட்டு தமது வெற்றியை அர்ச்சுனாவே தோற்கடித்த ,அவரது கட்சியின் தலைவர் அர்ச்சனாவை காரணம் எனவும் தனது கட்சிக்காரரை தானே தோற்கடித்த முதலாவது இழிநிலை தலைவராக இவர் உள்ளார் என அவர் சொல்கிறார்.
இவர்களை நாங்கள் என்ன செய்யலாம் என்பதை தமிழ் மக்களே கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.
பெண்களை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தி அவர்கள் மானபங்கப்படுத்துகின்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவரது அடியார்களும் ஈடுபட்டு வருவதாக அவர் பகிரங்க கூட்டம் சுமத்தினார்.
பெண்களை விபச்சாரி என்று சொல்கிற அர்ச்சுனா இராமநாதன் எப்படி தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகவும் தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒருவராகவும் இருப்பார் என அவர் கேள்விகளை தொடுத்தார்.
செருப்பு கழட்டி அடித்திருக்க வேண்டும் இவ்வாறு பேசியதற்கு என அவர் இப்பொழுது ஓங்கி உரைத்தார்.
பெண்களை மிகவும் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசுகின்ற அர்ச்சனா இராமநாதனை விட்டு வைக்கக் கூடாது என அவர் உறுமினார் .
உள்ளுராட்சி தேர்தலில் படுதோல்வியை அர்ச்சுனா சந்தித்ததற்கு பிற்பாடு முதன்முதலாக பயணித்து வன்னிமைந்தன் டிக்கெட் போட்டியிட்ட வனேஸ்வரி
என்கின்ற ஊசி கட்சியினுடைய வேட்பாளர் அவர்களே இவ்வாறு தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார்.
தற்போது அர்ச்சுனா இராமநாதன் பித்தலாட்டங்கள் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது .
அர்ச்சுனா ஆவி பேசிறது
அர்ச்சுனா ஆவி பேசிறது
கொள்ளையடிக்க வந்தவன்
கொள்கை அற்று நிற்பவன்
பைத்தியமாய் நடிப்பவன்
வைத்தியன் என்பவன்
கேடு கெட்ட வார்த்தைகளை
கேளிக்கையாய் சொல்பவன்
முகமூடி கொள்ளையனாய்
முன்னேறி நிற்பவன்
நடமாடும் ஊடகமாய்
நாடெல்லாம் அலைபவன்
வெளிநாட்டு பணத்திற்கு
வெள்ளை அடிப்பவன்
தங்கத்தை மட்டுமே
தாராளம் நம்புறவன்
தமிழரின் சாபமாக
தலைகீழாய் நிற்பவன்
மொத்தத்தில் இவனொரு
பைத்தியமாய் ஆனவன்
பகல் கொள்ளையனை
பார் தமிழா விரட்டி விடு.
ஆக்கம் – 29-04-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- சொல்வாயா

- உறங்கிய காதல்

- யோசி… நேசி…

- கொஞ்சி விளையாட

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .
அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .
தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .
தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .
சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்
சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்
சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்,வெளிவந்த அர்ச்சுனா தங்கம் சூத்து .மாத்து
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர்
அர்ச்சுனாவை அம்பலப்படுத்திய ஊசி கட்சியின் வேட்பாளர் .அர்ச்சுனா இ மநாதன் ஏமாற்றி பணமோசடி அனுராவை வெல்ல வைக்க திட்டமிட்டு நடத்த பட்ட சதி .
அணைத்து அர்ச்சுனா தங்கத்தின் பித்தலாட்டங்கள் அமபலம் .கண்டிப்பாக காணொளி பார்க்க .
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி செய்து வருகிறார் .கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடத்திய அதே தந்திரோபாய திட்டத்தை தற்போது ஆரம்பித்துளளார் .
தொடர்ந்தும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் பேசு பொருளாக்க பட்டு பேசி கொண்டிருக்க வைத்து ,அனுரா கட்சியின் நகர்வை மக்கள் பார்வையில் இருந்து திசை திருப்பி
அதன் ஊடக அர்ச்சுனா மீதான வெறுப்பு வாக்குகளை அனுராவிற்கு விழ வைத்து வெல்ல வைக்கும் நகர்வில் ஈடுபடும் நோக்குடன் இந்த விடயங்கள் காணப்படுகிறது .
எனவே இந்த தேர்தலில் மக்கள் தமிழரசு கட்சியை வெல்ல வைத்து அதன் ஊடாக தேசிய தலைவர் உருவாக்கிய கட்சியை பலப்படுத்தி ,சிங்கள பேரினவாத கட்சியாக விளங்கி வரும் அனுரா கட்சி வடக்கில் வெல்வதை தடுக்க வேண்டும் .
மானத் தமிழர்களா ,மானம் கெட்ட தமிழர்களா என்ற போட்டி நிலவுகிறது .
இது தன்மான தமிழர்க்கு மிக பெரும் இழுக்கை ஏற்படுத்தும் .மீளவும் வடக்கில் சிங்கள மேலாதிக்கம் நிலவ விடாது தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்று பட்டு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு ஓட்டை போட்டு வெல்ல வைக்க வேண்டும் .
அர்ச்சுனா கூலிக்கு ஏவிவிட பட்ட ஒரு குழப்பவாதி என்பதை கடந்த பல வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் இழிநிலை பேச்சுக்கள் மற்றும் குழப்பங்கள் ஊடக காண முடிகிறது .
ஆகவே தமிழ் மக்கள் இதனை கண்ணுற்று செயல்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது .
தமிழ் நிலம் செழிக்க தமிழா ஒன்று படு ,,இனவாத அனுரா ஆட்சியை வடக்கில் தோற்கடித்து , ஒட்டு குழு , மாபியா குழுக்களை ஓட ஓட விரட்டு .தமிழாஒன்றாகி தமிழை அணிதிரட்டு .
வன்னி மைந்தன் –
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா அர்ச்சுனா சொன்னார் இப்டி ..இதில் எது உண்மை ..தோல்வியை ஏற்று கொள்ள மறுத்து குத்துக்கரணம் அடித்தார் அருச்சுனா
வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா
வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா
வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் கொதிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தலில் போட்டியிட போகிறேன் என தெரிவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் தங்கம் ஆகியோர் .
பாராளுமன்ற தேர்தலில் பல கோடிகளை சுருட்டிய அர்ச்சுனா இப்பொழுது மீளவும் அதே போன்ற பணத்தை சுருட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தமிழ் தேசியல் ,தலைவர் பிரபாகரன் என பேசியவாறு சிங்க தேசியவாதத்தின் செயல்பாடுகளுக்கு ,செயல் வடிவம் கொடுத்து வருகிறார் .அருச்சுனா இராமநாதன் .
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மேற்கொள்ளும் இந்த கபடத்தனமான அரசியலில் இருந்து மக்களே தப்பித்து கொள்ளுங்கள் .
வெளிநாட்டு தமிழர்களை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் அர்ச்சுனா ஒரு கதிர்காமர் என்பதை எதிர்வரும் காலம் உணர்த்தும் என இன்றைய இவரது செயல்பாடுகள் அடித்து சொல்கிறது.
அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம் .இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திட சென்ற ஊசி கட்சி வேட்பு மனு தாக்கல் இரத்து செய்ய பட்டுள்ளது
எனினும் அதற்கு செலுத்த பட்ட பணம் மீள் கையளிக்க படும் என தெரிவித்துள்ளது .
இந்த தேர்தலுக்கு 46 லட்சம் வழங்க படும் . எனவே அந்த பணத்தை எடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதே நமது கேள்வியாக உள்ளது .
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சிyil ,துள்ளி குதிக்கின்றார் . வாங்கிய பணத்திற்கு இதுவரை கணக்கு கானாபிக்காத வசூல் ராஜ எம்பி பீ எஸ் இப்பொழுது மீளவும் வசூல் வேட்டையில் களம் இறங்கியுள்ளார் .
இவரது இந்த நகர்வு மிக மோசமான ஒன்றாக உள்ளது என்பதே தற்போதைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது .காணொளியில் மேலதிக விபரம்