கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம்

கத்திவெட்டு தாக்குதல் பிரான்சில் 4பேர் காயம் . பிரான்ஸ் துறைமுக பகுதியில் நான்கு பேர் மீது கத்திவெட்டு தாக்குதலை நடத்திய நபரால் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .Knife attack injures 4 in France .

பிரான்ஸ் தெற்கு துறைமுக பகுதியாக விளங்கும் பகுதியில் போதைவஸ்து கலாச்சாரம் இடம்பெறுவதாக ,

போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து தேடுதல் முடுக்கி விட பட்டது .

நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதல்

இந்த தேடுதலின் போதே நபர் ஒருவர் நான்கு பேர் மீது ,திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளார் .

மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியவர் மீது,துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலில் சம்பவ இடத்தில குற்ற செயலை புரிந்த தாக்குதல்தாரி பலியாகியுள்ளார் .

வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

சமீப காலங்களாக பிரான்ஸ் பகுதியில் அதிகமான கத்தி வெட்டு தாக்குதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

மேற்படி கத்தி வெட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .

தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பிரான்சில் விழுந்த விமானம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் விழுந்த விமானம்

பிரான்சில் விழுந்த விமானம்

பிரான்சில் விழுந்த விமானம் மூவர் மரணம் ,பிரான்ஸ் நாட்டின் உல்லாச பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து கொண்டிருந்த, இலகுரக விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது .

பிரான்ஸ் நாட்டின் நான்கு பிரதான சாலையில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

உல்லாச பயணிகள் விமான விபத்தில் பலி

இந்த விமான விபத்தில் சம்பவித்த பொழுது அதில் விமானி உள்ளிட்ட மூன்று பேர்கள் பயணித்ததாகவும் ,அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானம் அதி வேகசாலையியல் விழுந்து நொறுங்கிய பொழுதும் ,அந்த விமானத்துக்கு என்ன ஏற்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

இயந்திர கோளாறு காரணமாக அதிவேக சாலையில் ,இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என சுயாதீன தகவல் வெளியாகியிருக்கின்றன.

எனினும் குறித்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

அதிவேக சாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

அதிவேக சாலையில் விழுந்து நொறுங்கிய வேளையில் அவ்வளை அந்த சாலை வழி போக்குவரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீசார் மற்றும் விமான படையினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர் .

இதற்கு முன்னரும் பிரான்சில் இவ்வாறான விமானங்கள் விழுந்து நொறுங்கி இருந்தது.

அதன் பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த விமானங்கள் விழுந்து நொறுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாக இருந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இன்று பிரான்சில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவர்கள் வேறு எந்த நாட்டவர்கள் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவில்லை .

வரும் நாட்களில் முழுமையான விபரங்கள் முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி விமான விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அதிவேக சாலை வழியாக பயணித்த மக்கள், அந்த விமான விபத்து காட்சியை காணொளி பிடித்து மக்கள் பர பரப்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்ற்னர் .

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரம் அலைன் டெலோனின் French film star Alain Delon வீட்டில் 72 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மொன்டார்கிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், “72 துப்பாக்கிகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்துகள்” பாரிஸின் தெற்கே உள்ள லோரெட்டில் உள்ள டெலோனின் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்டன

வீடியோ

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்

பிரான்ஸ் மத்திய பாரிஸில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய
வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் .

இந்த வெடிப்பு சம்பவமானது ,வாயு கசிவு காரணமாக,
ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது .

நகரின் 5வது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்
பிற்பகல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன ,
தீ பரவியதை அடுத்து அதனை , சுற்றியுள்ள தெருக்கள் அடித்து மூடப்பட்டன .

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

ரூவாண்டாவிற்கு அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு

ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு

ரூவாண்டாவிற்கு பிரிட்டனில் இருந்து அனுப்ப படும் அகதிகளுக்கு, பாதுகாப்பு உள்ளது என பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Braverman தெரிவித்துள்ளார் .

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகளை ,ரூவாண்டாவிற்கு அனுப்புவதில் ,இந்திய பூர்விக குடிகள் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களின் இந்த அடடூழிய செயலினால் ,எதிர் வரும் தேர்தலில் ஆளும் சுனெக் ,ஆட்சி வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .

தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .

கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .

மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .

மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை

,

பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .


குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .


குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

    Posted in பிரான்ஸ் செய்திகள்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    அதிக வெப்பம் காரணமாக எரியும் தெற்கு பிரான்ஸ்

    தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன .

    இந்த தீயினை கட்டுப்படுத்த 170 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.


    தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் அதிக வெப்ப நிலை காணப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    அமெரிக்காவில் எரியும் காடும் 1 200 ஏக்கர் நாசம்

    பிரான்ஸ் ஸ்பெயினில் அதிக வெப்பம் திணறும் மக்கள்


    வீடுகளில் இருந்து மக்கள் வெளியேயற்ற பட்டுள்ளனர்.
    சுற்று சூழலை பாதுகாக்க தவறிய மனிதன் செயல் பாட்டால் தற்போது காடுகள் பற்றி எரியும் நிலைக்கு மாற்ற பட்டுள்ளன.

    காடுகள் அழிக்க பட்டு வீடுகள் கட்டப் பட்டதால் பூமி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறது.

    அதிகூடிய 50c வெப்பம் 250 பேர் மரணம்

    சுட்டெரிக்கும் வெயில் கனடாவில் 719 பேர் மரணம்

    இயற்கைக்கு எதிராக மனிதன் மாறியதால் அதிக வெப்பம் ஏற்பட்டு அதுவே மக்களை கொலை செய்கின்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளது.

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் அந்த நாடும் மக்களும் செழித்து வாழ்வார்கள் என்கின்ற நிலை எழும்.

      Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

      பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

      பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

      பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்.

      மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கொலை செய்ய பட்டுளளார்

      இவர் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டவர் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேற்படி சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

        Posted in இலங்கை செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

        பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு

        பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு

        இன்று சற்று முன்னர் பிரான்ஸ் Henry Dunant private geriatric மருத்துவமனை முன்பாக மர்ம

        ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணமாகியுள்ளார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

        சில நிமிடங்கள் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

        தற்பொழுது காவல்துறையினர் குவிக்க பாட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,மூன்று

        நாட்களுக்கு முன்னரே ஐந்து தாக்குதல் தாரிகள் தாக்குதல் தொடுக்க முன்னர் கைது செய்யப்பட்டதும் ,ஆயுதங்கள் மீட்க பட்டதும் இங்கே குறிப்பிடப் தக்கது

        பிரான்ஸ் மருத்துவமனையில்
        பிரான்ஸ் மருத்துவமனையில்
          Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

          புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்

          புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்

          பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,

          எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்

          ,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது

          15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

            கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

            மாலியில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட சென்று இருந்த பிரான்சு

            நாட்டு இராணுவத்தினர் மூவர் Hombori பகுதியில் மறைத்து வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கி பலியாகினர்.

            இறந்தவர்கள் சடலங்கள் பிரான்சு எடுத்து வரும் நகர்வுகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

            வெளிநாட்டு படைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது.

            பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
            பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்

            பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்

            நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக

            காரர்கள் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தினர்

            இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்

            இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது

            பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            எரிப்பு
            எரிப்பு
            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு

            பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு

            பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

            கொரனோவில் சிக்கி 828 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 60,486 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            தொடர்ந்து 4,331 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது


            அவ்வாறு ஏனினின் எதிர் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு

            ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

            மக்களே எச்சரிக்கை உங்களை நீங்களே பாது காத்து கொள்ளுங்கள்

            Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

            பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு

            பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு

            பிரான்ஸ் நாட்டின் French city of Lyon பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள்

            நுழைந்த ஆயுத தாரி அங்கு ஆராதனையை நடத்தி விட்டு தேவலாயத்தை

            மூடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதிரியார் மீது திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

            இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

            இரண்டு நாள் இடை வெளியில் நடந்த இரண்டாவது தீவிரவாத

            தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிட தக்கது

            ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் வீதிகளில் குவிக்க பட்டுள்ள பொழுதும்

            அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு இந்த கொலை வெறி தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

            பிரான்சில் தேவலாய பாதர்
            பிரான்சில் தேவலாய பாதர்
            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்

            பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்

            பிரான்ஸ் ஆளும் அதிபர் மைகிரேனுக்கு எதிராக பல நாடுகளை

            சேர்ந்த முஸ்லீம்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்

            பங்காளதேஸ்,பாலஸ்தீனம் ,துருக்கி போன்ற நாடுகளில் பல்லாயிரம்

            மக்கள் இணைந்து பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியினை எரித்து

            ஆளும் அதிபருக்கு எதிராக வெற்று கோஷங்களை எழுப்பினர்

            உலகை அழப்போவது முஸ்லீம்கள் தான் என்ற இனவெறி கோசம் அங்கே முழங்கியது .


            பிரான்ஸ் ஊடகம் ஒன்றும் துருக்கிய அதிபரை கேவலமாக சித்தரித்து காட்டூன் வரைந்தமைக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

            பிரான்ஸ் அதிபருக்கு எதிராக
            பிரான்ஸ் அதிபருக்கு எதிராக
            Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

            பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது

            பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள் – புதிய லொக்டவுன் அதிரடி அறிவிப்பு- வெளியில் சென்றால் கைது

            பிரான்சில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து நான்கு லட்சம் மக்கள் பலியாவார்கள் என

            அறிவிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து பிரான்ஸ் அதிபர் கடந்த தினம் இரவு புதிய லொக் டவுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

            நாளை வெள்ளி முதல் எதிர்வரும் டிசாம்பர் முதலாம் திகதி வரை December 1 புதிய முடக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது ,எனினும்

            பாடசாலைகள் மற்றும் பொது விடயங்கள் வழமை போல இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது

            வெளியில் நடமாடுபவர்கள் அனுமதி அடையாள பாத்திரம் எடுத்து செல்ல வேண்டும் காவல்துறை சோதனைகள் இடம்பெறும் ,மேலும்

            மக்களை வீடுகளை விட்டு வெளியில் நடமாட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது

            மேலும் உணவகங்கள்,பார்கள் மீளவும் அடித்து பூட்ட படுகிறது ,நாள் ஒன்றுக்கு

            ஒரு மணித்தியாலம் மட்டும் ஒருவர் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிட முடியும்

            உயிர் பலி நானூறை தாண்டிய நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு

            வெளியாகியுள்ளது ,விரைவில் விமான நிலையங்கள் ,மற்றும் எல்லைகள் மூடப்படலாம் என எதிர்பார்க்கலாம்

            ஆனால் ஐரோப்பியை எல்லைகள் அடித்து மூடப்பட்டுள்ளன

            பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள்
            பிரான்சில் 400,000 பேர்பலியாவர்கள்
            Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

            பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

            பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

            இன்று காலை ஒன்பது மணியளவில் பிரான்ஸ் Catholic church in Nice பகுதியில் உள்ள தேவாலயம்

            ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை

            நடத்தினர் ,இதில் இருவர் கோரமாக கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .

            காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொலையாளி காவல்துறையிரால் கைது செய்ய பட்டுள்ளனர்

            பிரபல ஊடகம் ஒன்று இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தி காட்டூன்

            வெளியிட்டதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            தற்போது போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த

            பட்டுள்ளது ,இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது

            பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
            பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
            Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

            பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

            உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

            பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு
            கொரோனா பரிசோதனை

            சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

            முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

            உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

            கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

            இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

            உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

            கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து

            761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

            Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

            பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி

            பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி

            பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

            42032 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் – 298 பேர் பலியாகியுள்ளனர்

            இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது

            மேலும் பிரிட்டனில் இதேபோல 20530 பேர் பாதிக்க பட்டுள்ளனர் -224 பலியாகியுள்ளனர்

            தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் இந்த நோயின் தாக்குதல் அதிகம் பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            பிரிட்டன் பிரான்ஸ் என்பன முழு லொக்கடவுனுக்கு செல்லும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            மேலும் பிரிட்டனில் நான்கு மாநகரணங்கள் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க

            பட்டு அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது ,லண்டன் மாநகரம்

            அதிக நோயாளர்களை கொண்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது