பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
Posted in சமையல் சமையல் cook

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை கொழுக்கொட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள்
வறுத்த அரிசிமா 1 கப்,அவிக்காத கோதுமை மா 1/2 கப்,வறுத்து குற்றிய பயறு

சுவையான அழகான கொழுக்கட்டை

200 g, வெல்லம் 100g, தேங்காய்ப்பூ1கப்,ஏலக்காய்த்தூள்(6ஏலம்)
பருத்தித் துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை செய்யும் முறை

  1. ப யறை வறுத்து குற்றி கோது நீக்கி எடுத்து 1/2 தண்ணி விட்டு அவித்தல்.
    2 பதமாக அவித்த பயறுக்குள் தேங்காய் பூ,தூளாக்கிய வெல்லம்,ஏலக்காய் தூள் சீனி போட்டு கிளறுதல்.

  2. 3.ஒரு கப் வறுத்த அரிசி மாவுக்கு அரை தேக்கரண்டி உப்பு தூள் போட்டு நல்ல கொதி தண்ணி விட்டு கிண்டி 1/2 cup அவிக்காத கோதுமை மாவு போட்டு பதமாக குழைத்து எடுத்தல்.
  3. சிறு உருண்டைகள் ஆக்கி கிண்ணம் செய்து அதற்குள் உள்ளுடன் வைத்து அழகாக பல்லு வைத்து அவித்தல்.
  4. கொழுக்கட்டைரெடி

இப்போ சுவையான பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டைரெடி இதுபோல நலம் செய்து சாப்பிடுங்க உறவுகளே

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
Posted in சமையல் சமையல் cook

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க ,இந்த பூரணம் கொழுக்கட்டை வீட்டில இப்படி செய்து பாருங்க அம்புட்டு சுவையாக இருக்கும்.Do this to keep the pudding soft .

பூரணம் கொலுக்கட்டை செய்திட தேவையான பொருட்கள்

அதுக்கு ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணி, ஒரு கப் அளவுக்கு பச்சரிசி மாவு ,, 1 1/2 கப் அளவுக்கு தண்ணி, கூட ரெண்டு பின்ச் அளவுக்கு உப்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துட்டு இது நல்லா கொதிக்க வச்சுக்கோங்க .

தண்ணி நல்லா கொதிச்சதுக்கு மாவை சேர்க்கணும். இந்த மாதிரி மாவு சேர்த்துட்டு உடனே நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க . இந்த அளவுக்கு நல்ல மிக்ஸ்

பண்ண அதுக்கப்புறம் மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க அதுல அரை கப் அளவுக்கு பொட்டுக்கடலை 4 5 ஏலக்காய் சேர்த்துட்டு

எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு பைன் பவுடர அரைச்சு எடுத்துக்கோங்க.

இது கூடவே ஒரு கப் அளவுக்கு வெல்லம் இதையும் நல்லா பைன் பவுடரா அரைச்சு எடுத்துக்கோங்க.

இந்த அளவுக்கு நல்லா நைசா செய்ங்க

இந்த அளவுக்கு நல்லா நைசா இருக்கு இதை வேறொரு பாத்திரத்துக்கு மாத்திருங்க மாத்திட்டு இது கூடவே ஒரு டீஸ்பூன் நெய். ஒரு கப் அளவுக்கு

துருவின தேங்காய் சேர்த்துக்கோங்க இந்த மாதிரி லட்டு பதத்துக்கு உருட்டு அளவுக்கு இருக்கும் .

இப்ப பூரணம் தயாராயிடுச்சு மேல்மாவும் முழுமையா ஆறிடுச்சு. நல்லா ஆறினதுக்கு அப்புறமா ஒரு டைம் கைவைத்து நல்ல பிசைஞ்சுக்கோங்க .

அப்ப மாவு இன்னும் நல்லா சாப்டா இருக்கும் இதுல இருந்து ஒரு சின்ன சைஸ் மாவு எடுத்துக்கோங்க.

எடுத்துட்டு இந்த மாதிரி ரவுண்டு ஷேப்புக்கு உருட்டிக்கோங்க இந்த மாவை வைத்து நல்ல இந்த மாதிரி தட்டிக்கோங்க.

இந்த மாதிரி பூரணம் வேணுமோ அந்த அளவுக்கு வச்சிட்டு அப்படியே இந்த பட்டர் ஷீட்டோடவே குளோஸ் பண்ணிடுங்க க்ளோஸ் பண்ணிட்டு இந்த மாதிரி நல்ல பிரஸ் பண்ணி க்ளோஸ்

பண்ணிக்கோங்க அப்பதான் நம்ம வேகவைக்கும் போது பூரணம் வந்து வெளியில வராம கொழுக்கட்டை வெடிக்காம இருக்கும்.

இப்ப இதே போல எல்லா மாவுலையும் கொழுக்கட்டையும் சேர்த்து ரெடி பண்ணிட்டு இடியாப்பம் பிலேட்ல கொஞ்சமா எண்ணெய் அப்ளை பண்ணிட்டு இந்த மாதிரி கொழுக்கட்டைகளை அரேஞ்ச் பண்ணிக்கோங்க .

இப்போ இட்லி பாத்திரத்தில் நல்ல தண்ணி கொதிச்சதுக்கு அப்புறமா நம்ம எடுத்து வச்சிருக்க பிளேட்டை உள்ள

சேர்த்துட்டு முடி போட்டு மூடிட்டு ஹை ஃப்ளேம்ல வச்சு ஒரு ஏழு எட்டு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .

ரொம்ப நேரம் வேகக் கூடாது ரொம்ப கொழுக்கட்டை தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க.

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், கொழுக்கட்டை, மோதகம் ​

போன்றது என்று வியாக்கியானம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடிவங்கள் மாறியுள்ளன எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர்,பயங்கரவாத தடைச்சட்டத்தால், ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்த பல போராளிகள் காணாமல் போயுள்ளனர். ஒப்படைக்கப்பட்ட கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. அதனூடாக நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதால் மட்டுமே போதாது என்றார்.

வீடியோ