திடீர் குறைப்பு எரிபொருள் விலை
Posted in இலங்கை செய்திகள்

திடீர் குறைப்பு எரிபொருள் விலை

திடீர் குறைப்பு எரி பொருள் விலை

திடீர் குறைப்பு எரிபொருள் விலை என இலங்கை அரசு அறிவித்துள்ளது,இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது .Sudden reduction in fuel prices.

அதனை எடுத்து இன்று முதல் இந்த எரிபொருள் விலைகுறைப்பு இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது .

பெட்ரோல் புதிய விலை New price of petrol

அதன் அடிப்படையில் பெட்ரோல் புதிய விலை இன்றுடன் 2 99 ரூபாய் ஆகும் ,லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் 313 ஆகவும்

நிர்ணயிக்கப்படும் ,அதேபோல ஆட்டோ டீசல் 288 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள் விலை அதை விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம்

இலங்கையில் எரிபொருள் விலையை திடீர் உச்சம் தொட்டதை அடுத்து தற்போது கண் துடைப்பு நிகழ்வு ஒன்றுக்காக இந்த விலை குறைப்பு இடம் பெற்றுள்ளது.

மக்கள் தமக்கு எதிராக திசை திரும்புது பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு ஏமாற்று சித்து விளையாட்டாக இந்த ஏரி பொருள் விலை குறைப்புக்கு காணப்படுகிறது .

ஆளும் அனுரா அரசு பொருளாதார நெருங்கடியில் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது திடீரென எரிபொருள் விலை குறைப்பு மேற்கொள்ள பட்ட விடயம் என்பது பெரும் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

மக்கள் மத்தியில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தமது கருத்துக்களைதெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு 116 பேரில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று டிஃபென்டர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி

சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாண் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு ,இலங்கையில் 450 கிராம் நிலையுடைய பானூண்டின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது .

அகில இலங்கை வெதுப்பாக உரிமையாளர் சங்கத்தின் தலைவரை இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்ட வருகின்றது.

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அதிக பொருளாதார விலை உயர்வு காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நரி தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா இந்த விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

தேர்தல் முடிவுக்கு மறுநாளே அத்தியாவசிய பொருளின் விலைகள் அதிகரிக்கப்படுவதுடன் ,வரிவிதமும் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான படுகின்றன.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பல்வேறுபட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் ,அவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

அவ்வாறு வரிவீதங்கள் கூட்டப்படும் விலைகளும் தன்னாலாக அவை அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனினும் கடந்த நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் தற்போது பாணின் விலை பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக ,உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பேருந்து கட்டணங்கள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு

இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .

அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

வீதி போக்குவரத்தில் பேருந்துகள்

இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .

நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .

மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

கல்வி அமைச்சின், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அரச பாடசாலைகளின் கல்வித் தரங்களின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கவும், சாதாரண தரப்

பரீட்சையை 10 ஆம் தரமாகவும், உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரமாகவும் கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, ஒரு குழந்தையின் பள்ளிக் கல்வி 17 வயதில் முடிவடைகிறது, மேலும் புலமைப்பரிசில் பரீட்சையை

மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு

எளிமையாக்கவும் போட்டியைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டு தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை அடிப்படையிலான

மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட சதவீதத்திற்கு கொண்டு வர முன்மொழியப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டு, அந்த 7 பாடங்களில் தகவல் மற்றும் தொடர்பு

தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்கள் மற்றும் மதம் மற்றும் மதிப்புகள் ஆகிய மூன்று புதிய பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ

2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

2 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டு பாட்டை அடுத்து வீட்டில் இருந்து வேலை பார்க்கும்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

மேற்படி விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு

    இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு

    இலங்கை மத்திய வங்கியானது மக்கள் நலன் கருதி தற்பொழுது வட்டி வீதத்தை பத்து வீதமாக குறைத்துள்ளது

    இதனால் பயனாளர்கள் குஷியில் உறைந்துள்ளனர் ,கொரனோ நோயின்

    காரணமாக அவசர கால நிகழ்வின் ஊடாக இந்த அதிரடி குறைப்பு இடம்பெற்றுள்ளது

    இலங்கை மத்திய வாங்கி
    இலங்கை மத்திய வாங்கி