Tag: try
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி
அர்ச்சுனாவுக்கு உயிர்கொடுக்க கூலிகுழுக்கள் முயற்சி எடுத்த வருவதை சமீப நாட்கள் ஊடாக காண முடிகிறது.Mercenaries try to revive Archuna .
தமிழர் அரசியல் விடுதலையை தானே நிமிர்த்த வந்திருக்கிறேன் என மாயையை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்
மக்கள் ஆதரவை இழந்த அர்ச்சனா இராமநாதன்
அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது மக்கள் ஆதரவை இழந்து நிற்கின்றார் .
இவ்வாற நிலையில் இழந்து போனது அந்த ஆதரவை மீளவும் போலி பிம்பத்தை கட்டி அமைத்து அமைத்து அதனூடாக அவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வைத்து.
அனுரா அரசுக்கு பலத்தை சேர்க்கும் நடவடிக்கையில் வெளிநாட்டு சர்வதேச மாபியா குழுக்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பணத்தைக் கொடுத்து கூலி குழுக்களை உள்ள அனுப்பி ,சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி அதன் ஊடாக
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை
அரசியல் மாயை ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை நடக்கிறது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் இவ்விதமான நடவடிக்கை இந்த குழுக்கள் மேற்கொண்டிருந்தன.
இவ்விதமான தொடர் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இப்பொழுது முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களினால் தூக்கி வீசப்பட்ட எட்டப்பன் என மக்களினால் இன்று கூறப்படுகின்ற அர்ச்சனா மீளவும் தமிழர்கள் மத்தியில் வந்து எதை செய்து கிழிக்க போகிறார் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
செத்த பாம்பிற்கு மீளவும் உயிர் கொடுக்க சர்வதேச இலங்கை அரச கூலிகள் ஈடுபட்டிருப்பதே நகைப்புக்குரிய ஒன்றாக காணப்படுகிறது.
- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை











