குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள் YouTube Tamil News எங்கள் Youtube செய்திகள்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன்

குளத்தில் நடந்த ஊழல் பலகோடி மோசடி கிழிக்கும் வன்னி மைந்தன் ,குளத்தில் நடந்த ஊழல் உடைக்க பட்ட குளங்கள் ,பலகோடி மோசடி இதன்

தரமற்ற கட்டுமானம்

ஊடாக அம்பலம் ,தரமற்ற கட்டுமானம் ,ஓடி மறையும் அரசியல்வாதிகள் கிழிக்கும் வன்னி மைந்தன்இதை தடுப்பது எப்படி.

Corruption in the pond | Multi-crore fraud | Vanni Mainthan tears up

Corruption in the pond

Corruption in the pond, broken ponds, multi-crore fraud, palaces, substandard construction, politicians who run away, Vanni Mainthan tears up How to prevent this.

click here video

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அலறும் இஸ்ரேல் பெரும் அழிவில்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

அலறும் இஸ்ரேல் பெரும் அழிவில்

அலறும் இஸ்ரேல் பெரும் அழிவில்

ஈஸ்டர் ஈரானுக்கு இடையில் இடம்பெறுகின்ற இந்த யுத்தம் மிகப்பெரும் யுத்தமாகிறது .

பாலஸ்தீன மக்கள் மீது வலிந்து தாக்குதல் மேற்கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பமிட்டு ,

இவ்வாறான காலப்பகுதியில் பலஸ்தீன மக்கள் மீதும் அவருடைய மருத்துவமனைகள் மீதும் அனைத்து வலிகளில் மீதும் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த பொழுது அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிரு உலகம்.

தற்போது இஷ்டையில் எடுத்துக் கொண்ட இந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் சில நாடுகள் இருப்பதாகவும் தகவல் வெளிவருகின்றது

ஈரான் துணிகரமாக பல தாக்குதலை தொடரும் நடத்தி வருகிறோம் இந்த தகவலால் தற்பொழுது ஆஸ்திரேலியா படைகளும் அதனுடைய மக்களும் பெரும்பலப்புகளையும் பொருட்செலங்களும் சந்தித்திருக்கிறேன்

அவராலையில் நேற்று தஞ்சாவூர் ஆட்சி பேரில் கவிழ்க்கப்பட்டு புதிய ஒரு அரசை நிர்வாகி தேர்வு செய்யப்படுபவர் எனவும் அவர்னா காலப்பகுதியில் சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு

தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ இந்த காணொளி அழுத்தி முழுமையாக பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்க விபரங்கள் இதற்குள்ளே இருக்கிறது

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்


அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் விழிப்புனர்வு கருத்தரங்கில் தெறிக்க விட்டார்.சூடான் விவாதம் தடுமாறிய அன்பர்கள் .வெடித்த விவாதம் காணொளியை பாருங்கள் .

இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும்

இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும் அபாயம் உள்ளதாக வன்னி மைந்தன் தனது அரசியல் ஆய்வு களத்தில் தெரிவித்துள்ளார் .

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சியின் கால நிகழ்வுகள் பிழையாக உள்ளத்தையும் எதிர்வு கூறல் நடவடிக்கையை தெரிவித்துளளார் .

வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை

வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை ,சிறப்பு அரசியல் ஆய்வு விழிப்புணர்வு கருத்தரங்கு ,இலங்கை அரசியல் இன்றைய செய்திகள் ,உலக செய்திகள் என்பன காணப்படுகிறது.

நாள் தோறும் பிரிட்டன் நேரம் மதியம் 5.00 மணியளவில் இந்த டிக் டாக் நிகழ்வு ஆரம்பிக்க படுகிறது .

இலங்கை நேரம் 9.00 மணியளவில் வன்னி மைந்தன் டிக் டால் நேரலை இடம்பெறுகிறது .

இதன் பொழுதே இந்த விடயங்கள் பேசப்படுகிறது .நீங்களும் மேலே வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .

வன்னி மைந்தனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கம் -0044 7536707793

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

சவால்விடும் வன்னிமைந்தன் பேச தயாரா
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள் இலங்கை செய்திகள்

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா

வன்னிமைந்தன் சவால் பேச தயாரா வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு வண்ணிமைந்தன் பகிரங்க சவால் விட்டு அவரது திட்டோத்திரத்தில் பேசியிருக்கின்றார் .

கடந்த 16 வருடங்களாக அமைப்புகள் எனக் கூறிக்கொண்டு மக்களுடைய உணர்வுகளை மிதித்து , தாயக தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார் .

16 ஆண்டுகளாக சிங்கள தேசிய வாதம் ,தமிழருக்கு எதிராக தனது கருத்து க்களையும் ,அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.

எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்களுடைய இனமான விடுதலை அந்த மண்ணில் நிமிர வேண்டிய எழுச்சி பெறவேண்டிய காலம் இருக்கிறது.

ஆனால் தன்மானத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் இனமான மக்கள் இன்று தலை தெறிக்க ஓடுகின்ற நிலையும் ,அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தாங்கென்னா வலிகளையும் துயரங்களையும் சுமந்து வாழுகிற என் தமிழ் உறவுகள் ,இனி எப்படி எழுச்சி கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

ஆகவே தான் சொல்கிறோம் நாங்கள் நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக மாற வேண்டும்.

ஆதலால் தான் வன்னிமைந்தன் வெளிநாட்டு விடுதலைப் புலிகள் சர்வதேச அமைப்புகளை ஒன்று சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார் .

இல்லாவிட்டால் நேரடியாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்று இவர்கள் வந்து பேச வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகிறது.

இல்லாவிட்டால் வரும் ஆண்டுக்குள் நீங்கள் காணாமல் போவீர்கள் என அவர் எச்சரிக்கிறார் .

காணொளியில் முழு விவரம் கேட்கத் தவறாதீர்கள்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=aEIHqYlAEdQ
வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா

வன்னிமைந்தனுக்கும் ஈழம்ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா,வன்னி மைந்தனுக்கும் ஈழம் ரஞ்சனுக்கும் விருந்தளித்த நாகா செயல் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

உலக கலக்கிவரும் வரும் சமூக வலைத்தளத்தில் முக்கியமான நபராக கருதப்படும் ,வன்னி மைந்தன் அவர்களை அழைத்துச் சென்று அதில் பயணிக்கின்ற அன்பு நண்பர் நாகா உதவித்திட்டத்தை முன்னிறுத்தி நாகா

அவர்கள் தனது உணவகத்தில் அவர்களுக்கு கூப்பிட்டு விருந்தளித்திருக்கின்றார்.

அவ்விதம் வன்னி மைந்தன் இளம் பெண்ணிற்கு விருந்தளித்ததை ,அவர் நேரலையில் விட்டிருந்தார் , அதனை அங்கு பயணித்த உறவான raakavi london எனும் யூடுப் வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஆயிரம் மனிதருடன் பழகலாம், ஆனால் ஒருவன் பசியோடு வருகின்ற பொழுது அவனை உபசரிக்கிற அந்த விடயம் ,மட்டுமே அவனை வாழ வைக்கும் அது அவருடைய பெயரை உலகுக்கு பறைசாற்றும்.

அவ்விதம் அங்கு அவர்கள் செய்த இந்த செயலானது பல்வேறு பட்ட விடயங்களை பேச வைத்திருக்கிறது.

எனவே இந்த வேளையில் அவர்களுக்கு அழைத்து உணவு அளித்து மகிழ்ந்த நாகா அவர்களுக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த காணொளி காட்சிகள் இதில் இருக்கின்ற காணொளி அதனை நீங்கள் பார்வையிடலாம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=hk2VNywwenA