Tag: caught
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார்
கோத்தபாயா செயலாளர் சிக்கினார் நீதிமன்றத்திற்கு வருமாறு தற்பொழுது அவருக்கு சமன் விடுக்கப்பட்டுள்ளது.Gotabaya’s secretary gets caught.
ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .
அதன் தொடர்ச்சியாக அவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இப்பொழுது நீதிமன்ற சமன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவும்பேரில் சிறை வைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமன் எக்க நாயக்க கோத்தபாயவின் ஆட்சியில் செயலராக விளங்கி இருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம்
அவரே இப்பொழுது ரணில் மேற்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்புலத்தில் செயல்பட்டார் என்ற காரணத்தினால் அவர் கைது செய்யப்பட உள்ளார்.
இவரை அடுத்து முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாயா வும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு

- முன்னாள் பிரதம நீதிபதி திலின கமகேவை பதவி நீக்கம் செய்ய நீதித்துறை சேவை ஆணைக்குழு முடிவு

- 10000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வனக் கள உதவியாளர் கைது

- கைது நடவடிக்கையைத் தடுக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோட்டாபய மேல்முறையீடு தாக்கல்

- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி ஒப்படைத்தது

- 2013-ஆம் ஆண்டில், அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய மனித உரிமைகள்

- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணமாக மக்களை வீதியில் செல்ல
தடை செய்ய பட்டுள்ளது ,தேவையற்று வீதியில் உலவிட இந்த தடை தொடர்ந்து நீடிக்க பட்டுள்ளது
ஆனால் பிரிட்டன் எம் ஒன்று வேக சாலையில் நபர் ஒருவர் 151 மைல் வேகத்தில் கார் ஓடி சென்றுள்ளார் ,
இவரது இந்த வேகமான கார் ஓட்டத்தை அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் கண்காணித்த வீதி போக்குவது போலீசார் ,அவரை துரத்தி சென்றனர்
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவரது சாரதி அனுமதி பாத்திரம் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது
90 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் இவ்விதம் இவர் பயணித்தது தண்டனை குற்றமாகும்

Extreme speeds this wkend in #London. Many enforced including 97mph (40) on #A10. This driver reached 151mph on #M1 before decamping car & evading 👮♂️ on foot. We will do upmost to identify & take action. Anyhow no doubt will come to our attention again🤞 before he hurts somebody! pic.twitter.com/SyGV1aS3l5
— Andy Cox (@AndyCoxDCS) April 13, 2020










