Posted in இலங்கை செய்திகள்

பதுக்கி வைக்கப் பட்ட 10 மில்லியன் மருத்துவ பொருட்கள் மீட்பு

இலங்கையில் பொரளை பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில்

பதுக்கி வைக்க பட்ட நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான

மருந்து ,மற்றும் அதன் உபகரணங்கள் மீட்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

குறித்த உபகரணம் ஏன் எவ்விதம் மறைத்து வைக்க பட்டது ,அதன்

பின்புலம் என்ன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

Posted in இலங்கை செய்திகள்

கொலையாளி மனித உரிமை ஆணையாளராக நியமித்த கோட்டா

கொலையாளிகளை மனித உரிமை விசாரணை குழு தலைவராக நியமித்த கெட்ட பயல் கோட்டபாயா

இலங்கையில் தமிழர் அரசியல் ரீதியாக தோற்கடிக்க பட்டும் ,இராணுவ

ரீதியில் செயல் இழந்து போவதற்கு காட்டி கொடுப்பும் மற்றும் தேச துரோகங்களை புரிந்த இடியின் கட்சி முக்கிய பெண்மணி

லோகேஸ்வரி பற்குணராஜா
மைதா உரிமை மீறல் விசாரணை குழுவின் தலைவராகநியமிக்க பட்டுள்ளார்

இவர்கள் நடத்திய கடத்தல் ,கப்பம்,கொலை ,கொள்ளை

என்பனவற்றை யார் விசாரிப்பது என்பது இன்று தமிழர் தேசம் வைக்கும் கேள்வியாகிறது

தாம் சர்வதேச நீதி மன்றில் இருந்து தன்னை கடத்தி தப்பிவிடலாம் என அரசு எண்ணுவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் இயங்கி வந்த கஞ்சா கபே – சுற்றி வளைத்த பொலிஸ்

இரகசியமாக இயங்கி வந்த காஞ்சா கபே -உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய காவல்துறை – ஆயுதங்களுடன் சிக்கிய பெரும் புள்ளி

பிரிட்டனில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த Whitechapel பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த கபே ஒன்று

,இருபத்தி ஆறுக்கு மேற்பட்ட காவல்துறையினரால் திடீரென சுற்றிவளைக்க பட்டது

கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது கஞ்சா போதைவஸ்து

விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்ய பட்டார்

அங்கு வருகை தந்த நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை இடம் பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்

சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்

இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்

ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது

இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது

இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே

மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள

Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).

Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்

ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்

ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்

இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்

பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி

பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்

மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய

தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்

பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின -அமெரிக்காவில்

நடந்த பயங்கரம் ,சிதறிய பலியான மனித உடல்கள் -சினிமா காட்சிபோல நடந்த அகோர விபத்து

அமெரிக்காவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக போர்ட் வொர்த் நகரில்

பனி மழையில் சிக்கி நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில்

கொரனோ செய்வதென்ன – பாதிக்க பட்ட தமிழர்

சிக்கின, இதில் சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியும் பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர்

கடந்த ஆண்டும் இதே போல பெரும் விபத்து ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in Uncategorized இந்தியா செய்திகள் உலக செய்திகள்

வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்

வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை

தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென

வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு

இது எப்படி இருக்கு ..? கிளிக் here

பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்

காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன

குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன

Posted in உலக செய்திகள்

இங்கிலாந்தில் பங்குனி 8 பாடசாலைகள் மீள் திறக்க நடவடிக்கை

இங்கிலாந்தில் பங்குனி எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்க

பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை – மக்கள் கொதிப்பு ,நடக்க போவது இது தானாம்

பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து முழு லொக்கடவுன்

பிறப்பிக்க பட்டது ,இதனை அடுத்து
எதிர்வரும் பங்குனி மாதம் எட்டாம் திகதி பாடசாலைகள் மீள

திறக்கும் நடவடிக்கையில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார்

தற்கால நிகழ்வின் பிரகாரம் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன ,எனினும் அதனை தவிர்த்து மீள

பாடசாலைகளை இயங்க வைக்க ஆட்சியாளர் துடிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இளம் பெண் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை

அதிகாலை வேளை நீர்த்தேக்கத்தில் திடீரென பாய்ந்து இளம் பெண் தற்கொலை ,நடந்தது என்ன ,கண்ணீரில் குடும்பம்

இன்று காலை இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16 வயது இளம்

பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் ,உயர்தரம்

பயின்று வரும் மேற்படி மாணவியை இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்

நீர் தேக்கத்திற்கு சென்ற குறித்த பெண் பாய்ந்து தற் கொலை செய்வதை

அங்கு நின்ற சிலர் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய

நிலையில் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

திருமணத்திற்கு முன்னர் பெண்கள் செய்யும் அந்த விடயம்

இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக

தெரியவரவில்லை ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

சீனாவில் BBC TV ஒளிபரப்புக்கு தடை – கொதிக்கும் அமெரிக்கா

பீபீசிக்கு சீனா அரசு கொடுத்த அதிரடி வைத்தியம் – அங்கு ஒளிபரப்ப முற்றாக தடை –
இந்த தடைக்கு காரணம் ஏன் தெரியுமா ..? அதை கேட்டாலே நீங்க சாக் ஆகிடுவீங்க

உலகளாவிய நிலையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்

தாயகமாக விளங்கி வரும் சீனா குறித்த நோயினை திட்டமிட்டே

உலக நாடுகளுக்கு பரப்பியது என்ற குற்ற சாட்டும் தொடர்ந்து நிலவி வருகிறது

எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இந்த பதிலை

சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

சீனா ஏற்க மறுத்து வருகிறது ,இவ்வேளை சீனா அரசு மீது குறித்த தொலைக்காட்சி

நிறுவனம் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பியதால்

அதிக மக்கள் தொகை கொண்டசீனா நாட்டில் குறித்த தொலை காட்சி ஒளிபரப்புக்கு சீனா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது

இந்த தடையினை அடுத்து அமெரிக்கா கடும் கோபத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளது ,

சீனாவின் குறித்த குற்ற சாட்டை குறித்த ஊடகம் ஏற்க மறுப்பு ,நடந்ததை சொன்னோம் அவ்வளவே

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகளை விளையாட விடுங்கோ நல்லதாம் – மகிந்தா

வீட்டுக்கு வீடு வளரும் பிள்ளைகளை விளையாட விடுங்கோ என ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே
கெஞ்சி கேட்டுள்ளார் இதை ஏன் சொன்னார் தெரியுமா ..?

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பாடசாலை மாணவர்களை

கல்வி கற்கும் காலத்தில் விளையாடடுக்களில் ஈடுபடுத்தினால் அவர்கள்

சிறந்த நல்ல பெறு பேறுகளை பெறுவதுடன் இலங்கை உலகில் தலை சிறந்த

எதிர் விளையாடடு வீரர்களை தன்னகத்தே கொண்ட நாடாக விளங்கும் என அடித்து கூறியுள்ளார்

தமது குடும்பத்தில் மூன்று வீர புதல்வர்கள் விளையாடடு வீரர்களாக

உள்ளதை மனதில் வைத்தே மகிந்தா ராஜபக்சே இந்த விடயத்தை அவிழ்த்து விட்டுள்ளார்

நீ வர வேண்டும்

மக்களின் அடைப்படை வாழ்வாதரம் ,பொருளாதாரத்தை மேம்படுத்துவதை

விடுத்தது இவ்விதம் முக்கியத்துவம் அல்லாத விடயங்களை பேசி தமது ஆளுமை

காலத்தை வீணடித்து மக்கள் வெறுப்பை சம்பாதிக்கும் பிரதமராக

இவர் வாழ்ந்து மடிவார் என்பது எதிர்வு கூறல்களின் எதிரி முன் பதிவாக வீழ்ந்து கிடக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் நிலநடுக்கம் – கதறி ஓடிய மக்கள்

இலங்கை பதுளையில் காலை வேளை குலுங்கிய வீடுகள் ,கதறி ஓடிய மக்கள் ,
இந்த அதிர்வு ஏன் ஏற்படுகிறது – தொடர்ந்து அங்கு குடியிருக்க அஞ்சும் மக்கள்

இலங்கை பதுளையில் காலை வேளை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த

அதிர்வு சில நொடிகள் மட்டுமே நீடித்ததாகவும் மக்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

இலங்கையில் தொடர்ந்து இது போன்ற அதிர்வுகள் சமீப காலங்களாக

அதிகரித்துள்ளது ,இறுதி போரின் பின்னர் தமிழர் ,கண்ணீர் ஆவிகள்

இலங்கையில் வைகாசி மாதத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது ,

காதலனை காட்டிய நடிகை

இவ்வாறான கால பகுதியில் நில நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெய்வ

ஆராதனை நம்பிக்கையுள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் video

தொடர்ந்து இவ்வாறு நீடித்தால் இலங்கை பெரும் இயற்கை அழிவில் சிக்கும் அபாயம் உள்ளதான எச்சரிக்கையும் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

பிள்ளைகளை விளையாட விடுங்கோ

தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

இலங்கையில் இன்று முன்கள பணியாளர்கள் 1,362 பேருக்கு கொரனோ

தடுப்பூசி போட படுகின்றன ,இந்திய வழங்கிய தடுப்பூசிகள் தற்போது செலுத்த பட்டு வருகின்றன

எதிர்வரும் சில வாரங்களில்சீனா வழ்ங்கும் தடுப்பூசியும்

பதுளையில் நில நடுக்கம் ஓடிய மக்கள்

இலங்கைக்கு கிடைத்து விடும், அவையும் இவ்வாறான

திட்டமிடல்கள் ஊடக மக்களுக்கு செலுத்த படும் என தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்

தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை

ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன

உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது

கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்

பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்

பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்

அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க

படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்

Posted in உலக செய்திகள்

ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை

ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்

ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய

நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்

போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்

நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு

வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்,Snow warnings issued

இங்கிலாந்தில் 1995 ஆண்டின் பின்னர் இந்த வருடம் அதிக சினோ பொழிவு

இடம்பெற்றுள்ளது
கடும் குளிர் நிலவுகிறது , மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்

இதன் பொழிதல் 22.9C ஆக பதிய பெற்றுள்ளது ,தற்போது அதிகம்

உறைபணியில் பிரிட்டனின் கிழக்கு ,வடக்கு மாற்று ஸ்கொட்லாந் பகுதியில் உள்ளன

தொடர்ந்து வரும் வாரங்களிலும் இதன் வீழ்ச்சி அதிகமாக

காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது ,மாசி மாதத்தில் இந்த உறைபணியில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து

போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?

கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் புதிதாக 12 உச்ச நீதிமன்ற

நீதிபதிகள் நியமிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு நியமனம் பெற்ற அனைவரும்

கோட்டாவின் விசுவாசிகள் எனவும் எதிர் காலத்தில் ஏதாவது நீதிமன்ற வழக்குகள்

ஏற்படுத்த பட்டால் இவர்கள் மூலம் இவர்கள் ,மற்றும் இவர்களது ஆதரவு நபர்கள்

விடுதலை செய்ய படும் நிலையம் , எதிரணியினர் சிறையில்

அடைத்து பழிவாங்க படும் நிலைகளும் ஏற்பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவின் இந்த திடீர் அவசர செயல் பாடு ஏன் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது