Tag: சினோ
ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
ஜப்பான் Hokkaido தீவு கூட்டத்தில் கில்லர் வகையைசேர்ந்த பத்து திமிங்கலங்கள் சிக்கி சினோவில் கொண்டன .சினோவில் சிக்கிய திமிங்கலங்கள் திணறு காட்சிகள் வெளியாகியுள்ளன .
சினோவை உடைத்து வெளியில் சென்றால் மட்டுமே அதற்குள் இருந்து திமிங்கலத்தால் திப்பிக்க முடியும் அல்லது ,அவ்வாறே இறக்க வேண்டி நேரிடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஜப்பானில் சினோவில் சிக்கிய திமிங்கலங்கள்
ஆளை கொல்லும் பனி மழைக்குள் திமிங்கலங்கள் சிக்கி கொண்ட காட்சிகள் வைரலாகி வருகிறது .
இந்த திமிங்கலங்களை காப்பாற்றும் படி ஆசிய நாடுகளில் இருந்து மக்கள் பலர் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர் .
இது மாசி பனி என நினைத்து மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
அமெரிக்காவில் மூன்று அடிக்கு மேலான சினோ பொழிந்து வருவதால் மிக முக்கிய விமான நிலையமாக விளங்கும் Denver’s airport அடித்து பூட்ட பட்டுள்ளது
தொடர்ந்து எங்கும் சினோ பொழிந்து வருகிறது ,இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்
இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்,Snow warnings issued
இங்கிலாந்தில் 1995 ஆண்டின் பின்னர் இந்த வருடம் அதிக சினோ பொழிவு
இடம்பெற்றுள்ளது
கடும் குளிர் நிலவுகிறது , மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்
இதன் பொழிதல் 22.9C ஆக பதிய பெற்றுள்ளது ,தற்போது அதிகம்
உறைபணியில் பிரிட்டனின் கிழக்கு ,வடக்கு மாற்று ஸ்கொட்லாந் பகுதியில் உள்ளன
தொடர்ந்து வரும் வாரங்களிலும் இதன் வீழ்ச்சி அதிகமாக
காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது ,மாசி மாதத்தில் இந்த உறைபணியில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்
பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
பிரிட்டனில் – சினோவில் சிக்கி சிதறிய கார் –
கடந்த இரவு பிரிட்டன் street in Blackburn town பகுதியில் பனி மழையில் சிக்கி கார்கள் மோதி சிதறின
அதிக பனிப் பொழிவு இருக்கும் என தெரிவிக்க பட்ட பொழுதும் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து வரும் நாட்களில் இது போன்ற கால நிலை தொடரும் என தெரிவிக்க படுகிறது













