Tag: வீதி
வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம் சம்பவங்கள் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.கண்ணுக்கு தெரியாமல் நடத்த படும் இன அழிப்பாக இது காணப்படுகிறது .Tamils destroyed in road accidents
வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி யாகியும், காயமடைந்தும் வருகிறார்கள்.
இறுதி யுத்தம் முடிவிற்று 16 வருடங்கள் ஆகும் இவ்வேளையில், வீதி விபத்துகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி உள்ளது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை
இது இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை என்பதை காண்பிக்கிறது .
தமிழர் பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறுவதும், விபத்துகளில் தமிழர்களே அதிகமாக பலியாகி வருகிற சம்பவம் ,மேற்படி ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகவே இன வெறியுடன் அலையும் ஆட்சியாளர்களும் ,இராணுவ கட்டமைப்பும் தமிழர்களை வாழ விடாது அழிக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதையே மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகிறது.
எனவே தமிழ் மக்கள் இது தொடர்பாக விழித்தெழ வேண்டும் , உடன் இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் வாயிலாக ,பேச வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
அவ்வாறு இதை பேசு பொருளாக மாற்றினால் தொடர்ந்தும்பேசவேண்டும் அவ்வாறு பேச மறுத்தால் ,இவ்விதம் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

- ஜனாதிபதியின் புத்தாண்டுச் செய்தி ஒற்றுமை செழிப்பு

- எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

- யால தேசியப் பூங்காவில் இருவர் கைது

வீதி விபத்துகளில் மூவர் பலி
வீதி விபத்துகளில் மூவர் பலி
வீதி விபத்துகளில் மூவர் பலி ,நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவில்
அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ – மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி
திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற
துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
துவிச்சக்கர வண்டி செலுத்துனர்
விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு – கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி
மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி ,மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று நானுஒயா டெஸ்போட் பகுதியில் விபத்துக்குள்ளாகி குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலைக்கு மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்றே திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்
வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும்
வீதி அபிவிருத்தி பொருளாதார விருத்திக்கு வழிவகுக்கும் ,வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை
அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
அதேபோல் கிராமிய அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பெறுகைச் செயற்பாடுகள் ஒழுங்குமுறைக்கமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு சிலருக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு
மாறாக பிரதேச மற்றும் கிராமிய மக்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மேற்படி வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து
இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, மத்திய அதிவேக வீதியின் மீரிகம – கடவத்தை பகுதியை நிர்மாணிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாகும் என்றும், அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குமுறைக்கமைய
திட்டமிடுவதால் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது சுற்றாடல் பாதிப்புகள், நிதி பாதிப்புகள், பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு பொது
மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
புகையிரத ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புகையிர தண்டவாள வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான
சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர உட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.
மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம்
வீதி விபத்தில் 7பேர் காயம் ,யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேனென்று சாரதியின் கட்டுப்பாட்டை எழுந்து பின் கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த ஏழு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ,
அதன் பொழுது ஏழு பேர் காயம் அடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் கண்டி பேராதெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்ற பொழுதும் ,
விபத்து தொடர்பான விசாரணை
தற்பொழுது இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வீதி விபத்துகளில் சிக்கி பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
இவ்விதமான வீதி விபத்து சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை, மக்கள் மத்தியில் ஒருவலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
வீதி போக்குவரத்து விதி முறைகளை பின்பற்ற மறந்து வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதும் மலையாக பகுதிகளில் பயணிக்கின்ற வாகனங்களை அந்த சாலைகளுக்கு ஏற்ப ஒட்டி ,
செல்ல பயிற்சி இல்லாத காரணத்தினாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான புதிய குற்றச்சாட்டுகள் மக்களின் முன் வைக்க பட்டு வருகின்றது.
கடந்த தினமும் மலையகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வந்து விபத்தில் சிக்கியது
அதனை அடுத்து தற்போது 24 மணித்தியாலஇடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீதி விபத்தில் பலியான வாலிபன்
வீதி விபத்தில் பலியான வாலிபன்
வீதி விபத்தில் பலியான வாலிபன், தொடர்பான விடயம் தற்பொழுது வெளியாகியுள்ளது .
19 வயதுடைய வாலிபன் ஒருவர் கார் ஒன்றுடன் மோதியதில் அந்த இடத்திலேயே அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
மோட்டார் பைக்கில் பயணித்த வாலிபர் காருடன் திடீரென மோதியதிலேயே சம்பவத்தில் அவர் பலியாகி உள்ளதாக காவல்துறையை தெரிவிக்கின்றனர்.
வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள்
19 வயதுடைய வாலிபன் அழகிய ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்றை வேகமாக ஓட்டிச் சென்றதில் ,காரில் உடன் மோதியது இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையில் அதிகளமான வாலிபங்கள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து மோட்டார் சைக்கிள்களை அதி வேகமாக செலுத்தி செல்வதும் ,அதனூடாக வீதி விபத்தில் சிக்கி இவ்வாறு இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கையில் சமீப காலங்களாக இடம் பெற்று வரும் நீதி விபத்துகளில் இவ்வாறான வாலிபர்கள் அதிகமாக இறந்து வருவதைக் காண முடிகின்றது.
சாலை விதிகளை பின்பற்ற மறந்து சாகசம் காட்ட முற்பட்டு இவர்கள் இவ்வாறு இறந்து விடுகின்றனர்.
மனித உயிர்களை காப்பாற்ற முடியாது
வீதிக்கு வீதி போலீசார் நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான வீதி விபத்துக்கள் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியாது ,இலங்கை அரசும் அதனுடைய காவல்துறை வருவதை இதன் ஊடாக மேலும் காண முடிகின்றது.
இன்று மட்டும் இந்த செய்திகள் பதிவாகும் வரை இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பேருந்து ஒன்று மோதியதில் எட்டு பேர் காயமடைந்தும் ஒருவர் பலியாகி இறந்தார் .
அதை எடுத்து தற்போது இந்த விபத்திலும் ஒரு வாலிபன் பலியாகியும் அவருடைய வாகனங்கள் சேதமான நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது .
இதை இலங்கையில் அதிகரித்து சேரும் மீதி விபத்துகளுக்கு ஒரு முன்னோடியாகவே எடுத்துக் கொள்ள முடிகின்றது.
இந்த வீதி விபத்துக்களை தடுப்பது யார் மனித உயிர்களை காப்பாற்றுவது யார் என்பதை அனுப்பப்பட்டுள்ள கேள்வியாகும்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி ,பொது வேட்பாளராக களமிறங்க தயார் ஆனந்தி தெரிவித்துள்ளார் .
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் பொது வாக்காளர் ஒருவரை களமிறக்க தயாராகி வருகின்றனர் .
அந்த வழியில் இதுவரை அமைதியாக இருந்த அனந்தி அவர்கள் தற்பொழுது பொது வேட்பாளராக தான் வருவதற்கு தயார் என்று அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் அனந்தி
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் ஆனந்தி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கருத்தினை அவர்தெரிவித்துள்ளார் .
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் துணை பொறுப்பாளராக விளங்கிய எழிலன் மனைவியே ,ஆனந்தி அவர்கள் விளங்கி வருகின்றார் .
பொது வேட்பாளராக
அவரை இப்பொழுது பொது வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார் .
மக்கள் மத்தியில் பொது சேவைகள் விடையத்தில் அதிக அக்கறை காட்டாத ஆனந்தி திடீரென இப்பொழுது வேட்பாளராகத் தான் வருவதற்கு தயார் என்ற இந்த விடயம் பேசுபொருளாகவே மாற்றப்பட்டிருக்கின்றது.
மக்களுடைய விடயங்கள் மற்றும் மக்களை நேரடியா சந்தித்து பேசுவதற்கு மறுத்தவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் கரையான் புத்துக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல திடீரென தோண்டி கருத்துக்களை வெளியிடுவது வளமையாக காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் கட்சியினரும் இவ்வாறான விடயத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக காண படுகின்றனர் .
தேர்தல் வருகின்ற பொழுது வீதிக்கு வரும் இவர்களை நேரடியாக சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
இதுவே பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது .
இதுவரை எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகின்றார் .
பலமுறை நாங்கள் இவரை போட்டி காண அழைத்த பொழுதும் ,அவர் எமது அழைப்புக்கு வரவில்லை என்பதை ,இங்கே தெளிவாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வீதிகளை புனரமைக்க நிதி
வீதிகளை புனரமைக்க நிதி
வீதிகளை புனரமைக்க நிதி பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும்
ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கிராமிய
இராஜாங்க அமைச்சர்
வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அத்துடன், சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை உடனடியாக புனரமைப்பதற்கு சுமார் 03 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
“கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் இருந்து சுமார் 12 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, கிராமிய வீதிகளையும்,
பாலங்களையும் அமைக்கின்ற வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எமது அமைச்சின் ஊடாக சுமார் 65 சதவீதமான பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. எதிர்வரும் நாட்களில்
இப்பணிகளை முழுமையாக நிறைவு செய்து கிராமங்களுக்கு அவற்றின் பலனைக்கொண்டு சேர்ப்பதற்கு அவசியமான விடயங்களை அமுல்படுத்தி வருகிறோம்.
வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறை
கடந்த வருடங்களில் கட்டுமானத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட சாதாரண தொழிலாளர்களுக்கும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதோடு மக்களின் வருமானத்தையும் உயர்த்தி, கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது.
எனவே இவ்வாறு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இதன் ஊடாக கிராமியப் பொருளாதாரமும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும்.
மேலும், தற்போது நாட்டின் அதிகமான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமிய வீதிகள் சேதமடைந்துள்ளன.
எனவே வெள்ளத்தால் சேதமைடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க ஜனாதிபதி சுமார் 03 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராமப்புற மக்களின் வாழ்க்கை
அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேப்படுத்துவதற்கான பணிகளை நாம் செவ்வனே செய்துகொண்டிருக்கின்றோம்.
முக்கியமாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்காலத்திலும் மக்களின் நம்பிக்கையை வென்று, இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் இடைநடுவே கைவிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நிறைவுசெய்து மக்கள்
பாவனைக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று உலக வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.
அதிகமான விபத்துகள் இடம்பெறும் வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றின் பணிகள் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தற்போது நாட்டின் நல்ல நிலைமை குறித்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு
நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்ல வேண்டுமென்றால், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி உறுதியாக எல்லோரையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.
அதேபோன்று இப்போது இருக்கின்ற உலகளாவிய பிரச்சினைகளோடு சரியான இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவராக
நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்க்கிறோம். எனவே அவர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பலமான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவார்.
முக்கியமாக, நான் ஒரு சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நானும் நம்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எமது பிரச்சினைகள் குறித்து சிறப்பான சில முன்னெடுப்புகளைச் செய்துகொண்டு வருகின்றார்.
மேலும், நம்பிக்கைக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மாகாண சபை முறையை நாங்கள் பலமாகக் கட்டமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார்.
இவற்றை அடுத்த வருடம் அமுலாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.”
என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.
Featured
வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
வீதி விபத்தில் மூவர் மரணம்
வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் .இலங்கையில் நாடளாவிய நிலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் மரணம் ஆகியுள்ளனர் .
புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெரு,அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பண்டுலகம தொம்பே, புதுபாகல – வானலுவாவ வீதிகளில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இந்த மூவரும் மரணமாகியுள்ளனர் .
பாதை சாரி உள்ளிட்டவர்களே இந்த வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .
விபத்து மரணம் பொலிஸ் விசாரணை
வீதி விபத்து மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது .
வாகன சாரதிகள் வீதியல் , வாகனங்களை செலுத்தி செல்லும் பொழுது ,வீதி விதிமுறைகளை பின்பற்ற தவறுவதால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டு படுத்துவதற்கு பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,தொடர்ந்து இடம்பெறும் இவ்விதமான வீதி விபத்துக்களை தடுக்க முடியவில்லை என்ற கவலை வெளியிட பட்டுள்ளது .
சாலை விதிகளை மக்கள் சமுகம் பின் பற்றாத வரை ,இவ்வாறான வீதி விபத்துக்களை ,தடுக்க முடியாது என்கிறது பொலிஸ் .
சாரதிகள் ,பாதை சாரிகள் குறுக்கும் மறுக்கும் செல்லும் ,பொழுதும் வீதி விதிகளை மதித்து ,செயலாற்றினால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் இடம்பெறாது அவர்கள் தெரிவிக்கின்றனர் .
மிரட்டும் வீதி விபத்துக்கள்
வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் அடைந்த செயல் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது .,பேரூந்து மோட்டர் சைக்கிள்,ஆட்டோ ,என்பன இலங்கையில் அதிக வீதி விபத்துக்களில் சிக்கி வருகின்றன .
மாதம் ஒன்றுக்கு மூன்றுக்கு மேற்பட்ட பேரூந்து வீதி விபத்துக்கள் ,ஆட்டோ விபத்துக்கள் என்பன இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .
பயணிகள் பேரூந்துகள் போட்டி போட்டு ஓடுவதால் ,அதில் பயணிக்கும் மக்களும் காயமடைந்து ,பலியாகியும் வருகின்றனர் .
உலக நாடுகளில் அதிக வீதி விபத்துக்களில் பலியாகும் மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடாக இலங்கை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
மக்கள் சமூகம் விழித்து கொள்ளாத வரை இந்த வீதி வாகன விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிட தக்கது .
Featured
கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி
கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி
“இந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்பட சர்வதேச நிபுணத்துவத்துவமுடைய பிரான்ஸ் நாட்டு லாசார்ட் நிறுவனமும், சர்வதேச கடன்களை செலுத்தாததால் ஏற்பட்டுள்ள சட்ட விடயங்களுக்கு கிளிபர்ட்
ஹான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் வழங்குனர்களுடன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைக் கோரினார்.
தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது.
அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றியாகும். நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.
ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுமார் 20 பில்லியன் ரூபா கடன் உடன்படிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இந்தக் கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
அந்த வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த
வேண்டும். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இந்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும்
நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். ” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
மண்சரிவு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து தற்போது வீதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
நேற்று (11) பிற்பகல் பெய்த மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ இடையிலான 102 கிலோ மீற்றர் பகுதி வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
எவ்வாறாயினும், நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் புனரமைக்கப்பட்டு இன்று (12) பிற்பகல் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.
மண்சரிவு தெற்கு அதிவேக வீதி பாதிப்பு
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து தேவையான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.
இதேவேளை மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த இடத்தை பார்வையிடச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, ஓபநாயக்க மாதொல பகுதியில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.
தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ
காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .
கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்
வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .
கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .
இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட
நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி
சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி
புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட
காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை
சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை
சீனா உலக நாடுகளில் முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாதனை படைத்தது
வருகிறது ,அவ்விதம் உயர் மலை ஒன்றை குடைந்து அதன்வழியாக வீதி அமைக்க பட்டுள்ளது
,இந்த வீதி உலகில் மிக ஆபத்தான மரண சாலை என இடம்பிடித்துள்ளது
கரணம் தப்பினால் மரணம் என்பது இது தான் பாருங்கள் மிரள வைக்கும் வீதி
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
பற்றி எரிந்த லொறி – அடித்து மூடப்பட்ட வீதி
அவுஸ்ரேலியா மேற்கு சிட்னி பகுதியில் பயணித்த கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இதனால் அவ்வழி சாலை முற்றாக பாதிக்க பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
எனினும் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம்
விவசாயப் பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தப் பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு தாமதமின்றி தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்
செல்ல வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கான அனைத்து பிரவேசவீதிகள் அனைத்தையும் மட்டுமன்றி கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளும் முன்னுரிமை
அளிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகளினால் தமது பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்கு முன்வைக்ககும் யோசனைகள்
அனைத்தையும் முன்னுரிமை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அமெரிக்காவில் புகழ்பெற்ற Yellowstone நதி அருகில் முப்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
,இதன்பொழுது பல பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக சினோ பொழிவு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
லண்டனில் -போலிஸ் நடமாடும் கமரா -27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
லண்டனில் -போலிஸ் விசேட வேட்டை நடமாடும் கமரா மூலம்-27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
பொலிஸ் கமரா
பிரிட்டனில் சாலை வேக கட்டுப் பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
சிக்கிய கார்கள்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
வீதி கண்காணிப்பு
பிரிட்டனில் சாலை வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
தண்டம்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்
ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்
ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்
இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்
பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி
பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய
தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்
பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது




































