Tag: நீதிபதிகள்
நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
உள்நாட்டு வருவாய் (திருத்த) சட்டத்தின் கீழ், நீதிபதிகள் மீது முன் தனிநபர் வருமான வரியை (APIT) விதிக்கும் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் முடிவு சட்டப்படி செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை சேவை சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயங்களின் நீதித்துறை அதிகாரிகள் சங்கம்
ஆகியவற்றின் பிரதிநிதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தபோது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்களது ஊதியத்தின் மீது
வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், அந்த ஊதியத்திலிருந்து முன் தனிநபர் வருமான வரியைப் (APIT) பிடித்தம் செய்ய அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
4 நீதிபதிகள் புதிதாக நியமனம் ,இலங்கையில் ஆளுகின்ற அனுரா குமர திசை நாயக்காவினுடைய ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் ,தற்போது 4 புதிய நீதி அரசர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் .
அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ ஆர்எம்எஸ் ராஜகருணா கௌரவ மேனகா விஜய சுந்தர ,கௌரவ சம்பத் பி அபயகோன் , மற்றும் கௌரவ எம் எஸ் கே பி விஜயரத்தின . ஆகியோரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு உத்திய புறமாக இடம்பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் பல முக்கியத்துவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிபதிகள் நீதிகளை நிலைநாட்டு கின்றனரா அல்லது நீதிக்கு எதிராக செயல்படுகின்றனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டம் என்பது ஒரு இருட்டறை என்பதோ அல்லது சட்டம் ஒரு நீதி தேவதையா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
கோட்டாவினால் திடீரென 12 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – ஏன் இந்த அவசரம் ..?
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாயவினால் புதிதாக 12 உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் நியமிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு நியமனம் பெற்ற அனைவரும்
கோட்டாவின் விசுவாசிகள் எனவும் எதிர் காலத்தில் ஏதாவது நீதிமன்ற வழக்குகள்
ஏற்படுத்த பட்டால் இவர்கள் மூலம் இவர்கள் ,மற்றும் இவர்களது ஆதரவு நபர்கள்
விடுதலை செய்ய படும் நிலையம் , எதிரணியினர் சிறையில்
அடைத்து பழிவாங்க படும் நிலைகளும் ஏற்பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாவின் இந்த திடீர் அவசர செயல் பாடு ஏன் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது











