Tag: கொத்தமலை
Posted in இலங்கை செய்திகள்
இளம் பெண் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை
Author: நலன் விரும்பி Published Date: 12/02/2021 Leave a Comment on இளம் பெண் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை
அதிகாலை வேளை நீர்த்தேக்கத்தில் திடீரென பாய்ந்து இளம் பெண் தற்கொலை ,நடந்தது என்ன ,கண்ணீரில் குடும்பம்
இன்று காலை இலங்கை கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16 வயது இளம்
பெண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் ,உயர்தரம்
பயின்று வரும் மேற்படி மாணவியை இந்த தற்கொலையினை புரிந்துள்ளார்
நீர் தேக்கத்திற்கு சென்ற குறித்த பெண் பாய்ந்து தற் கொலை செய்வதை
அங்கு நின்ற சிலர் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கிய
நிலையில் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
திருமணத்திற்கு முன்னர் பெண்கள் செய்யும் அந்த விடயம்
இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன






