Author: நலன் விரும்பி
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக- கையெழுத்து வேட்டை !
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி கையெழுத்து வேட்டை – பொங்கி எழுந்த தமிழர்கள் -பீதியில் சிங்கள தேசம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கை
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன்
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
கூட்டு நாடுகள்
சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானிய
ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.
இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு www.gerechtigkeitfürtamilen.de எனும் இணையவழி மூலமாகமக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.
1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.
2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.
சிங்கள அடக்குமுறை
சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட
இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான
போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.
பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக
பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.
போர் பாதிப்பு
3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச்
சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா
மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம்,
தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், சிறிலங்காவை
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாராப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிக்கிய 200 மில்லியன் வாகன இறக்குமதி -பழி வாங்கும் கோட்டா
மைத்திரி ஆட்சியின் முக்கிய புள்ளிகளை பழிவாங்கும் கோட்டா -கிளறப் படும் இறக்குமதிகள் -தலைதெறிக்க ஓடும் முதலைகள்
வாகன இறக்குமதி
இலங்கையில் கடந்த நல்லாட்சி வேந்தர் மைத்திரியின் ஆட்சி காலத்தில் கொழும்பு துறைமுகம் வழியாக இருநூறு மில்லியன்
ரூபா பெறுமதியான ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்ய பட்டுள்ளன
திருடப் பட்ட வரிப்பணம்
இவ்விதம் இறக்குமதி செய்யப் பட்ட வாகனங்களுக்கு வரி செலுத்தப்படாது திருட்டுத்தனமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுள்ளன ,
புலிப் பீதியில் சிங்கள இராணுவம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட நான்கு கொண்டேனர்களில் இந்த வாகனங்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளன
பழிவாங்கும் கோட்டா
அது தொடர்ப்பன புதிய விசாரணைகளை ஆளும் கொள்ளையடி மன்னர் கோட்டா ஆட்சியில் உள்ளாக்க பட்டுள்ளன ,
தம்மை கடந்த மைத்திரி ஆட்சியில் பழிவாங்கிய முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து இந்த பழிவாங்கும் மிரட்டும் ஆட்டத்தை கோட்டா ஆரம்பித்துள்ளார்
சர்வாதிகார மிரட்டல்
லிபியாவில் கடாபி போன்ற சர்வாதிகார ஆட்சியை நோக்கி கோட்டபாய நகர்ந்து வருகிறார் ,தனது இருப்புக்கும் ,காவலுக்கும்
நம்பிக்கை தரும் இராணுவ தளபதிகள் உள்ளனர் எனவும் அவர்கள் தன்னை ஒரு போதும் கைவிட மாட்டார்கள் என கோட்டா நம்புகிறார்
அதுவே இந்த ஆடுகள ஆட்டத்திற்கான முனைப்பாக காணப்படுகிறது
இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது -இளவரசர் கரி மேகன் அறிவிப்பு
இரண்டாவது சிங்க குட்டி பிறக்க போகிறது கரி மேக்கன் தம்பதிகள் இணைந்து அறிவிப்பு- அரண்மனை வாயில் அலறுமா ..?இல்லை பதறுமா ..?
இளவரசி மேக்கன் கர்ப்பம்
பிரிட்டன் பட்டது இளவரசர் பதிவு திறந்த கரி மற்றும் அவரது மனைவி மேக்கன் ஆகியோர் இணைந்து புதிய அறைவிப்பை
வெளியிட்டுள்ளனர் ,அதில் தமக்கு இரண்டாவது குழந்தை கிடைக்க உள்ளதாகும் என்ற மகிழ்ச்சி செய்தியே
பிரிட்டன் வெளியேற்றம்
பிரிட்டனில் இளவரசர் பட்டத்தை திறந்து சென்றதன் பின்னர் இந்த தம்பதிகிகள் அறிவித்துள்ள வாரிசு அறிவிப்பு இதுவே முதலாகும்
,தாய் டயானா கொலை திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என கருதும் கரி
அரச பட்டத்தை தூக்கி எறிந்து செல்ல காரணமாக அமைந்ததான கருத்துக்கள் உலாவ தான் செய்கின்றன
மத்திய கிழக்கில் போர் பதட்டம் – எகிறிய ஒயில் விலை
போர் பதட்டம்- உலக சந்தையில் எகிறியது ஒயில் விலை -வியாபாரமாகும் போர் ,கதறும் அப்பாவி மக்கள்,முற்றுகையில் சிக்கிய உலகம்
வியாபார போர்
மத்திய கிழக்கு நாட்டில் கவுதிய இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகள், பல் நாட்டு இராணுவ நெருக்கடிகள் அச்சறுத்தல்
காரணமாக, ஓயிலின் விலை பரல் ஒன்றுக்கு 63,09ஆக அதிகரித்து காணப்பட்டது ,இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்த விலையே உச்சம் தொட்டுள்ளது
வியாபார போர்
போர் பதட்டத்தை ஏற்படுத்தி அதன் ஊடக பல பில்லியன் டாலர்களில் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பணத்தை
சம்பாதித்து கொடுக்கின்றன ,இந்த பதட்டத்தை ஏற்படுத்துவதில் முதல் கில்லாடி உலக சண்டியர் அமெரிக்கா தான்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை -கொதிக்கும் இஸ்ரேல்
திருமணத்திற்கு முன் பெண்கள் செய்யும் அந்த விடயம்
வெளித் தோற்றத்திற்கு மக்கள் நலன் உதவி என பேச பட்டாலும் ,உள்ளகத்தே இந்த பொருளாதார தனி நலன் சார்ந்த நிலையிலேயே அமெரிக்கா கணக்கிட்டு நகர்ந்து செல்கிறது
பாதிக்கும் அப்பாவி மக்கள்
இந்த வியாரிகள் நடத்தும் போரால் , அப்பாவி மக்கள் முதுகின் மேலே விலைவாசிகள் கட்டி விட படுகின்றன ,மறுபுறத்தே போர்
இனவெறி என்ற வாடையை கிளறி விட்டு அதில் பல்லு குத்தி மனக்கும் நிலையில் இந்த வல்லாதிக்க பேரினவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் சுழற்சியின் முற்றுகை வடிவமே இந்த வள சுரண்டல் ஆக உருமாற்றம் பெற்றுள்ளன
பாடசாலைகளை திறக்க கொரனோ மரணத்தை குறைத்து கூறும் பிரிட்டன் அரசு
பரவும் கொடிய கொரனோ -உலகை மிரட்டும் புதிய கொரனோ -இழப்பு இல்லை என்கிறது அரசு
-பாடசாலைகளை திறக்க நகர்வு -கொதிக்கும் மக்கள்
கொரனோ மரணம்
இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்களில் சிக்கி சமீப நாட்களில் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது
இதனால் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது
உள்ளூர் வீதிகள் பூட்டு
இந்த நோயினை மேலும் பரவாது கட்டு படுத்தவும் மக்கள் நட மாட்டத்தை குறைக்க உள்ளூர் வீதிகள் முடக்க பட்டு பிரதான
வீதிகளினாலே மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர் ,மேலும் பிரதான வீதிகளிலும் வீதி வேலைகள் என்ற போர்வையில்
பணிகள் ஆரம்பிக்க பட்டு அதிலும் தாமதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன
பாடசாலை திறப்பு
இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க தற்பொழுது பாடசாலைகள் மீள் திறக்கும் நகர்வில் அரசு தீவிர
கவனம் செலுத்தி வருகிறது , அதனை திறக்கும் பொழுதே தமது பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறது
வெடித்து சிதறிய ஏவுகணைகள் read more
மனைவி கள்ள காதலை மடக்கி பிடித்த கணவன்
இவ்வாறான முன்னோட்ட விடய கருத்தை கடந்த வாரம் ஆளு பிரதமர் மறைத்து தெரிவித்து இருந்ததும் அதன் பின்புலத்தில் இந்த
இழப்பு விகிதம் குறைத்து காண்பிக்கப்படுவதும் உள்ளார்ந்த நோக்கம் இது தான் என்கின்றனர் மக்கள்
கடந்த 24 மணித்தியாலத்தில் 258 பேர் மட்டும் பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளதே இந்த சந்தேகம் வலுக்க காரணமாயிற்று
இலங்கை இந்தியாவுக்கு இடையில் பேச்சு -அலறவிட்ட கோட்டா
கொழும்பு துறைமுகம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு பகுதியை சீனாவிடம் அபிவிருத்தி பணிக்கு வழங்கும் நகர்வில் கோட்டபாய ஈடுபட்டார் ,இதனை அடுத்து இந்தியா கொதித்து போனது
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு மந்திரிக்கும் ,இலங்கை இந்தியா தூதராலய அதிகாரிக்கும்
இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன
அதில் இந்த விடயங்களே முதன்மையாக பேசப்பட்டுள்ளன
புலிகள் அழிப்பு
புலிகளை இலங்கையுடன் இனைந்து அழித்த இந்தியா காங்கிரசின் மடமைத் தனமான செயல் பாட்டால் இன்று ஒட்டு மொத்த இந்தியா
இறையாண்மைக்கு பெரும் அச்சறுத்தலாக இலங்கை மாறியுள்ளது குறிப்பிட தக்கது
ஐஸ்கட்டியால் உறைந்த ஆற்றின் மேலே ஓடிவிளையாடும் வாலிபர்கள்
குளிரால் முடங்கிய பிரிட்டன் -ஆறுகள் ஏரிகள் ஐஸ் கட்டியால் உறைந்துள்ள வினோதம், 23 வருடங்களின் பின் ஏற்படட அதிக குளிர்
பிரிட்டனில் 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக உறைபனி குளிர்இவ்வருடம் ஏற்பட்டுள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய
கால்வாய்கள் மற்றும் ஏரிகள் என்பன ஐஸ்கட்டியால் உறைந்து காணப்படுகின்றன ,
அவ்வாறான பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் வாலிபர்கள் உள்ளிட்ட மக்கள் உலாவிய காட்சிகள் வெளியாகியுள்ளன
குப்பை வாளிக்குள் பெண்மணி
இவ்வேளை குப்பை போடும் வாளிக்குள் நிறைந்திருந்த மழை நீர் உறைபணியாக உள்ளது அதற்குள் பெண்மணி ஒருவர் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன
தேம்ஸ் நதி
உலகில் மிக முக்கிய நதியாகவும் , ஐரோப்பாவின் தொடர்பு பட்டு பாய்ந்து வரும் தேம்ஸ் நதியும் உறைபணியில் சிக்கியுள்ளது
லண்டன் நகரை அழகு படுத்துவதும் ,அதிக உல்லாச பயணிகள் பார்வை இட்டு செல்வதும் இந்த தேம்ஸ் நதியாகும் ,
அவ்வாறன நதியே இப்பொழுது அசைவுகள் ஏதுமின்றி ஐஸ் கட்டியால் உறைந்து கிடக்கிறது
புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை
புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை
இலங்கையின் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரன் தொடர்பாக இலங்கை பாரளுமன்றில் பேசுவதற்கு தடை
சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் கோட்டபாய அரசு நடவடிகை மேற்கொண்டு வருகிறது
மக்கள் தொடர்பாளராக நியமனம் பெற்றுள்ள முன்னாள் தமிழர் இனஅழிப்பை மேற்கொண்ட இராணுவ தளபதியே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
இலங்கை பாரளுமன்றில் பேச தடை
ஜெர்மன் பாரளுமன்றில் ஹிட்லரை பற்றி பேசுவதற்கு தடைகள் உள்ளதாக கூறும் அவர் அதே போன்று இலங்கையிலும் இலங்கை
புலிகளினால் கடத்தபட்ட இலங்கை சோனகர்
இறையாண்மையையை ஏற்று வழிவந்தவர்கள் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த பிரபாகரன் தொடர்பாக பேசுவதற்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார்
எங்கே மக்கள் படுகொலை
ஆனல் எவ்விடத்தில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை அவர் தெரிவிக்காது மறைந்து தப்பி கொண்டார் ,அதன் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை
இன அழிப்பு
ஆக 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் லட்ச கணக்கான ,தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா,கோட்டபாயாவின் அரச
பயங்கரவாத இனஅழிப்பு தொடர்பாக பேசுவதற்கு இலங்கையில் எந்த ஒரு சிங்கள குடிமகனோ அல்லாது அரசியல் வாதிகளோ தயராக இல்லை
சிங்கள அடக்குமுறை
புலிகள் தொடர்பிலான எவ்வித பேச்சுக்களும் மீள் எழுந்துவிடாது பலத்த அடக்குமுறை மேற்கொண்டு வருகிறது சிங்கள தேசம்,
இராணுவத்தை அரசு கட்டி கொடுக்காது பொன்சேகா
சர்வதேச ரீதியிலும் தமிழர்கள் புலிகளின் நினைவுகளை தாங்கி வணக்கம் செலுத்திட கூடாது என்பதிலும் மிக தீவிரம் காட்டுகிறது
எழுக தமிழ்
எனவே தமிழர்களே சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளை உடைத்து எமது விடுதலை நோக்கி நகரவேண்டிய தருணம் இது
ஒன்று பட்டு வடம் இழுப்போம் ஆளும் சிங்கள அரச பயங்கரவாதத்தை உலகின் முன் இடித்து கூறுவோம்
பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு
ஆற்றுக்குள் மூழ்கிய காருக்குள் இருந்து ஆண் பெண் சடலமாக
மீட்பு -தொடரும் காவல்துறை விசாரணை கொலையா தற்கொலையாய விபத்தா ..?
பிரிட்டன் நோட்டிங்காம் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் இருவர் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
விபத்தில் சிக்கிய கார் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்த நிலையில்
அதற்குள் சிக்கி இறந்த நிலையில் மேற்படி சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சடலங்கள் இரண்டும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
இது கொலையா தற் கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு
புலிகள் கடத்தல்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்த பட்டு காணாமல்
போன் முஸ்லீம்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என கோட்டாவின் அடிமை இலங்கை சோனிகள் முழக்கமிட்டுள்ளனர்
போர்க்குற்றம்
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்று வரும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் இறுக்கம் பெற்றுள்ள
நிலையில் இந்த விடயத்தை திசை திருப்ப கோட்டாவின் அடிமை சோனகர் ஏவி விட பட்டுள்ளனர்
இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது பொன்சேகா
முஸ்லீம் உடைமைகள் அழிப்பு
இதே கோட்டா,மகிந்த அரச ஆட்சியில் முஸ்லீம்கள் சொத்துக்கள் சேதமாக
பட்ட பொழுது, வாய் மூடி நின்றவர்கள் இந்த போர்க்கொடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3.800 பேர் கைது
இலங்கையில் நாடளாவிய ரீதியில் நடத்த பட்ட திடீர் சுற்றிவளைப்பில்
சுமார் 3,800 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் உள்ளிட்ட
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் இதில் கைது செய்ய பட்டுள்ளனர்
நடிகையை கிண்டல் செய்யும் ரசிகர்கள்
மேலும் கைதானவர்களில் பலநூறு பேர் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
இராணுவத்தை அரசு காட்டிகொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
காட்டிக்கொடுக்காத அரசு
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் , தமிழ் இனப்
படுகொலையாழியுமான சரத் பொன்சேகா எந்த ஒரு நாடும் தமது இராணுவத்தை காட்டி கொடுக்காது என சூளுரைத்துள்ளார்
லண்டனில் இயங்கிய கஞ்சா கபே -புகுந்த போலீஸ்
ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான
போர்குற்ற விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி
விடயத்தை பொன்சேகா தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
எதிரி
எதிரி,எப்பொழுதும் எதிர் சதி வேலைகளை செய்து கொண்டிருப்பான் என்பது ,இவர்களின் இந்த நகர்வுகள் ஊடாக தமிழர் தரப்பு செய்திகளாக கூர்ந்து கவனிக்க முடிகிறது
யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா
யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா
இலங்கையில் புதிதாக அமைக்க பட்டுள்ள யாழ்ப்பாண சர்வதேச
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நகர்வில் இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது
இதன் அடிப்படையில் குறித்த விமான நிலையத்தை தனது கட்டு
பாட்டுக்குள் வைத்திருக்கு நகர்வில் இந்தியா தொடந்து கவனம் செலுத்தி வருகின்றது
உன்னால் தவிக்கிறேன்
இதன் அடிப்படையில் மேற்படி அபிவிருத்தி தொடர்ப்பில் எதிர்
வரும் வாரம் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன
இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு
இலங்கையில் அதிகரித்த கொரனோ மரணம் -390 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 390 பேர் மரணமாகியுள்ளனர்
தொடர்ந்து நாள் தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்ணம்
உள்ளனர் .தொடர்ந்து மக்கள் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளது தொடர்கிறது
சிரியாவுக்கு 2000 டன் அரிசி அன்பளிப்பாக வழங்கிய இந்தியா
சிரியாவுக்கு 2000 டன் அரிசி அன்பளிப்பாக வழங்கிய இந்தியா
சிரியா நாட்டில் இடம் பெற்று வரும் போரினால் அந்த நாடு பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இவ்வேளை குறித்த நாட்டுக்கு இந்திய
அரசு இரண்டாயிரம் மெற்றிக் டன் அரிசிகளை இலவசமாக வழங்கியுள்ளது
சொந்த நாட்டில் மக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையில்
,இந்த பேருதவிகளை இந்திய வழங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் பீச்சில் இருந்து குண்டுகள் மீட்பு – மக்கள் செல்ல தடை
அதிகம் மக்கள் கூடும் இந்த பேச்சு பகுதியில் இருந்து வெடிக்காத
நிலையில் வெடி குண்டுகள் ஐதேக பட்டுள்ளன – தற்போது மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
பிரிட்டன் Paignton பகுதியில் உள்ள கடற்கரை பீச்சில் இரண்டாம்
உலக யுத்த காலத்தில் பயன்படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு வெடிக்காத நிலையில் மீட்க பட்டுள்ளது
குறித்த குண்டுகள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் மக்கள் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்
பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்
ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்
மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க
பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
, கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 621 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 13,308 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இராணுவத்தை காட்டி கொடுக்காது அரசு பொன்சேகா
இதேபோல அமெரிக்காவில் 1,973 பேர் மரணமாகியு ம் சுமார் 78,271
பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இராணுவத்திற்குள் தடலடி விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை இராணுவத்தினர் தமது இராணுவ விதிமுறைகளை மீறி செயல் பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது
சமூக வலைத் தளங்கள் ஊடக இராணுவ இரகசியங்களை வெளியில் கசிய விடும்
நிலைகள் இடம்பெற்று வருகின்றன ,அதனால் சமூக வளைத் தளங்கள் வாயிலாக
சமீப நாட்களில் வெளியிட பட சில பதிவுகள் இராணுவத்திற்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது ,இதனை அடுத்து குறிக சம்பவங்கள்
தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது
ஐ.நா பாதூப்பு சபையில்-பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை பேரணியின் கோரிக்கை
பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி- இலங்கை ஹிட்லர் கோட்டாவுக்கு வலை -தயராகும் சர்வதே நீதிமன்ற கூண்டு
தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்குசிறிலங்காவை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ எழுச்சிப் பேரணியின்
கோரிக்கை, ஐ.நா பாதுகாப்பு சபையில் நாடுகளுடையே முரண்பாட்டை தோற்றிவிக்கட்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தேசத்தின் பேரெழுச்சியாக அமைந்த ‘பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை’ எழுச்சிப் பேரணி, சிறிலங்காவை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு உரமூட்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆங்கிலச் செய்தியறிக்கையில்,
Massive Tamil P2P Rally Reinforces Call For Referral of Sri Lanka To International Criminal Court (ICC) – TGTE
“Walk for Justice for Tamils” took place from Pothuvil to Polikandy (P2P) in Sri Lanka from Feb. 3 rd to Feb. 7 th 2021. Tens of thousands of Tamils joined.
www.einpresswire.com
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சி நடந்தால் ஐநா பாதுகாப்புப் பேரவையில் அதனை சீனா (வீட்டோ) தடுப்பதிகாரத்தால் அதனை தடுத்து விடும் என்பதால்
இத்தகைய முயற்சியால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று சில வட்டாரங்களில் கருத்துகள் பேசப்படக் கேட்கிறோம். முதலாவதாக, தார்ஃபூர் தொடர்பாக சூடான் அனைத்துலக குற்றவியல்
நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, சீனத்துக்கு சூடானுடன் நல்ல வணிக உறவு இருந்த போதிலும் அது இம்முடிவை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம், சீனா தனது வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுத்தால் தடுக்கட்டும் என தெரிவித்துள்ளதோடு, ஐ.நா
பாதுகாப்புப் சபையில் சிறிலங்கா தொடர்பில் கருத்து மோதல் வரட்டும் என இடித்துரைத்துள்ளது.
சென்ற வாரம் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பாகப் பாதுகாப்புப் பேரவையிலிருந்து ஒருமித்த அறிக்கை வர விடாமல் சீனம் மறித்து விட்டது. இதன் பொருள் மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு
பன்னாட்டு அக்கறைக்குரியதாக இல்லாமற்போய் விட்டது என்பதன்று. இந்த அக்கறையை சீனத்தால் வழிமறிக்க முடியவில்லை. மேலும், மியான்மர் போன்ற நாடுகளில் சனநாயகம்
மீள வேண்டும் என்ற அறைகூவலுக்கு சீனத்தின் செயல் உரமூட்டியுள்ளது. இதே போல், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் முயற்சியை
சீனம் வழிமறிக்குமானால் இருதரப்பாகவோ பலதரப்பாகவோ நடவடிக்கைகள் எடுக்க மற்ற நாடுகளின் முயற்சிகளுக்கு அது ஊக்கமாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தேசம் சமீபத்தில் காணாத பெருந்திரள் மக்கள் எழுச்சியாக அமைந்திருந்த இப்பேரணியின் முதன்மைக் கோரிக்கைகளில்
ஒன்றாக இது அமைந்திருந்ததோடு, முஸ்லிம் சமூகத்தினர், சிவில் அமைப்பினர் ஆகியோரது பங்களிப்பும் இந்த எழுச்சிக்கு வலுவூட்டியிருந்தது.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசேல் பசலே அம்மையார் அவர்கள், வெளியிட்டிருந்தn அறிக்கையில், சிறிலங்கா நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின்
பார்வைக்கு அனுப்பும் படி ஐ.நா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தியிருந்தார்.
தமிழத் தாயகக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம்,
குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவையும் கூட சனவரி 15ஆம் நாள்
ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதிய கூட்டு மடலில், சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு கோரியிருந்தன.
2015ம் ஆண்டு, உலகமெங்கும் இருந்து 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் (சிறிலங்காவில் 70 ஆயிரம் பேர்) ‘சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புக!’
என்னும் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டிருந்தனா. சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு, பன்னாட்டுச் சட்டவாளர் ஆணையமும்
2019ம் ஆண்டு கோரியிருந்தது.
கடந்த காலத்திய சிறிலங்கா ஜனாதிபதி ஆணையங்கள் உள்ளிட்ட, உள்நாட்டுப் பொறிமுறைகள் முழுத் தோல்வியை
தளுவியுள்ளமையினை ஆவணப்படுத்தியுள்ளது என ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் சிறிலங்கா தொடர்பில்
நடத்திய புலனாய்வு (ழுஐளுடு) பொறுப்புக்கூறலுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘குறிப்பாகப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு‘ உள்நாட்டுக் குற்றவியல் நீதிப் பொறிமுறையில் நீதியைத் தடுக்க ஆழ வேரூன்றிய தடைக்கற்கள் இருப்பதை ஆய்வு செய்துள்ளது.
ஐ.நா ஆணையாளரது 2020ம் ஆண்டு பிப்ரவரி அறிக்கையில் ‘இன்னுமொரு விசாரணை ஆணையத்தை நியமிப்பது
பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று நான் நம்பவில்லை‘ என தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.







