Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

வீதி விபத்தில் சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர்

நாள் தோறும் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்ற பொழுதும் ,அதனை கட்டு படுத்த முடியாது

காவல்துறை தினறி வருகிறது

    Posted in உலக செய்திகள்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    ஈரான் West Azarbaijan பகுதியில் ஆடம்பர சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் காட்டு பாட்டை

    இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த இரண்டு ஊடக நபர்கள் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

    விபத்தில் சிக்கிய பேருந்தின் பிரேக் செயல் பட மறுத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்

    கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
    பேரூந்து கவிழ்ந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

      Posted in Uncategorized

      புதிய Boeing 737 MAX விமானம் சோதனை – வீழ்ந்து நொறுங்குமா ..?

      புதிய Boeing 737 MAX விமானம் சோதனை – வீழ்ந்து நொறுங்குமா ..?

      உலக அளவில் அதிக பாவனையில் உள்ளதும் ,பெரும் விபத்துக்களில் சிக்கிய Boeing MAX விமானம் ஆகும் ,இதனை அடுத்து குறித்த விமானம் உலகம் எங்கும் பறக்க தடை விதிக்க பட்டது

      இதனை அடுத்து மேற்படி விமான நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியதுடன் பல மில்லியன் இழப்பை சந்தித்தது

      இதனை அடுத்து மேற்படி விமானத்தில் உள்ள குறைகள் கண்டறிய பட்டு புதிய விமானமாக புதிய

      தொழில் நுட்பத்துடன் வடிவமைக்க பட்டு அவை
      பறக்க விடப்பட்டுள்ளது

      இந்த சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில் அதனை உலக நாடுகளுக்கு விற்கும் வியாபாரம் எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

        Posted in Uncategorized

        பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

        பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேரெதிர் மோதல் 40 பேர் பலி – 100 பேர் காயம்

        பாகிஸ்தானில் இரு பயணிகள் ரயில் நேரெதிர் மோதி சிதறியதில் ,அதில் பயணித்த நாற்பது பேர்

        மரணமாகினர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

        இந்த விபத்து தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in Uncategorized

          பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

          பிணத்துடன் சென்ற வாகனம் கவிழந்தது – பொலிஸ் அதிகாரி மரணம்

          ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்

          ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

          ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனா சடலம் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு

          பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

          இந்த கொரோனா சடலம் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்படவிருந்தது.

          உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

          விபத்தில், உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்துடன் சென்ற உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

          வாகனம் வலுக்கி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன், வட்டவளை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

            Posted in Uncategorized

            கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

            கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்

            இன்று காலை இரத்தினபுரி பகுதியில் இருந்து தேயிலை தோட்ட பணியாளர்களை ஏற்றிய

            வண்ணம் புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து விபத்தில் சிக்கியததில் அந்த பேரூந்து கவிழ்ந்தது

            இதன் பொழுது அதில் பயணித்த சுமார் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

            காயமடைந்தவர்கள் அனைவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

            மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

              இலங்கை கதிர்காமம் பகுதியில் உள்ள பஸ் டிப்போ ஒன்றில் ,குறித்த பேரூந்து நிலையத்தில்

              பயணித்த பெண் ஒருவரை அரச பேரூந்து ஒன்று இடித்து வீழ்த்தி கொன்றுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              மேற்படி விபத்து அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவகையுள்ள நிலையில்,சாரதி ,நடத்துனர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

              மேற்படி விபத்து காட்சி வைரலாகி வருகிறது

              இடித்து கொன்ற சாராதி
              இடித்து கொன்ற சாராதி
                Posted in Uncategorized

                வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                வீதி விபத்துக்களில் 40 பேர் மரணம் – வேடிக்கை பார்க்கும் சிங்கள பொலிஸ்

                இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

                நாள்தோறும் விபத்துக்களில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்
                இவ்விதம் ஏற்படுகின்ற

                விபத்துக்களை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டிய போலீசார் அவர் தம் கடமையில் இருந்து

                செயல் பட தவறியதன் விளைவே இந்த விபத்துகளுக்கு ன்காரணம் என தெரிவிக்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்

                  புத்தாண்டு தினத்தில் பத்து பேர் மரணம் – சோகமான குடும்பம்

                  இலங்கையில் இடம்பெற்ற புத்தாண்டு தின நிகழ்வின் பொழுது பல்வேறு பட்ட விபத்துக்களில்

                  சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர் ,169 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                  பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த விபத்துக்களை தடுக்க முடியவில்லை

                  மேலும் இதே காலத்தில் போதையில் வாகனம் செலுத்தி சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது

                  செய்ய பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்

                    அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்

                    அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்

                    பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                    இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,

                    இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                    Home » accident
                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்காவில் நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

                    நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின -அமெரிக்காவில்

                    நடந்த பயங்கரம் ,சிதறிய பலியான மனித உடல்கள் -சினிமா காட்சிபோல நடந்த அகோர விபத்து

                    அமெரிக்காவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக போர்ட் வொர்த் நகரில்

                    பனி மழையில் சிக்கி நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில்

                    கொரனோ செய்வதென்ன – பாதிக்க பட்ட தமிழர்

                    சிக்கின, இதில் சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியும் பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    கடந்த ஆண்டும் இதே போல பெரும் விபத்து ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி

                    ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி

                    கடந்த தினம் பாகிஸ்தான் Karachi to Lahore express ரயிலுடன்யாத்திரை சென்ற பயணிகள் பேரூந்து ஒன்று மோதி சிதறியதால்


                    அதில் அவ்வேளை பயணித்த இருபது பேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                    அடையாளம் தெரியாத ரயில்வே கடவடையில் இந்த சம்பவம் Sheikhupura district of Punjab பகுதியில் இடம்பெற்றுள்ளது


                    மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        Posted in உலக செய்திகள்

                        வேக வீதியில் சிதறிய கார் – மூவர் பலி – மூவர் காயம் – video

                        வேக வீதியில்சிதறியகார் – மூவர் பலி – மூவர் காயம் – video

                        அவுஸ்திரேலியாவில் கொரனோ வைரஸ் லக் டவுன் காலத்தில் இடம்பெற்ற

                        வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் பலியாகினர் மேலும் மூவர் படு காயமடைந்துள்ளனர்

                        அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி அருகில் உள்ள NSW roads இடம்பெற்ற

                        கோர விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர்,மேலும் மூவர் பலத்த காயமடைந்த

                        நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்

                        மிக அபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                        சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது

                        வேக வீதியில் சிதறி
                        வேக வீதியில் சிதறி
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                        லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                        பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்

                        அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .


                        காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,

                            காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது

                            தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,

                            காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்

                              கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்

                              பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                              லண்டனில் -சிதறிய
                              லண்டனில் -சிதறிய
                                  Posted in உலக செய்திகள்

                                  அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video

                                  அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video

                                  அவுஸ்ரேலியாவின் Eastern Freeway -அதிவேக பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் கார் லொறி

                                  ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு காவல்துறை ஊழியர்களும் சம்பவ இடத்தில பலியானார்கள்

                                  ஒரே தடவையில் இவ்விதம் நான்கு காவல்துறையினர் இறந்துள்ளது ,காவல்துறை

                                  ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை பல மணி நேரம் மூட பட்டிருந்தது .


                                  மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  அவுஸ்ரேலிய விபத்தில்
                                  அவுஸ்ரேலிய விபத்தில்
                                  https://www.youtube.com/watch?v=pXTkoUApkXs
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மருத்துவ ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்து

                                  மருத்துவ ஊழியர்களை ஏற்றிசென்ற பேரூந்து விபத்து

                                  இலங்கையில் மருத்துவ ஊழியர்களை காவியபடி படி பயணித்த, பயணிகள்

                                  பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ,பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது

                                  எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

                                  இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

                                  இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில்


                                  சிக்கி மூவாயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார் .

                                  அப்படியானால் நாள் ஒன்றுக்கு நாடு தழுவிய ரீதியில் ஐம்பது பேர் பலியாகி வந்துள்ளதாக இது குறிப்பிடுகிறது


                                  இலங்கை காவல்துறையின் சமந்தா போக்கும் ,சாரதிகளுக்கு உரிய வீதி விதிமுறைகளை கடை பிடிக்காமையுமே இந்த் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .

                                  பாடசாலைகளில் வீதி விதி முறைகளை மேற்குலக நாடுகளை போன்று கற்று கொடுத்தால் இது போல ஏற்படாது என்பதும் .

                                  சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்தின் இந்த உயிர் பலிகளை தடுக்கலாம் என்பது மக்கள் கருத்து

                                  இலங்கையில் இரு மாதத்தில்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

                                  காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

                                  மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்

                                  ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

                                  இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

                                  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                  40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற

                                  பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்

                                  மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்

                                  யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு திருக்கோவில்

                                  நோக்கி பயணித்து கொண்டிருந்த அரசுக்கு சொந்தமான

                                  பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து


                                  மின்கம்பத்துடன் மோதி சிதறியது .

                                  இதனால் அந்த மின் கம்பம் இரண்டாக உடைந்து பேரூந்து மீது வீழ்ந்தது .

                                  இதில் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு

                                  ஏற்படவில்லை ,எனினும் பேரூந்து பலத்த

                                  சேதமடைந்துள்ளதுடன் அந்த சுற்றாடல் பகுதி மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது

                                  மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது

                                  மின்கம்பத்துடன் மோதி சிதறிய
                                  மின்கம்பத்துடன் மோதி சிதறிய
                                  Posted in உலக செய்திகள்

                                  டயர் இன்றி கார் ஓடிய நபர் -பிரிட்டனில் பயங்கரம்

                                  பிரிட்டன் -Manchester பகுதியில் நபர் ஒருவர் காரது முன் சக்கரத்தில் டயர் இல்லாது ரிம்மில் ஓடி சென்றுள்ளார் .

                                  இந்த சம்பவத்தை காணுற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுளளார் .

                                  ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சென்றதால் இவரது சாரதி அனுமதி பாத்திரம் பறிமுதல் செய்யப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                  டயர் இன்றி கார்
                                  டயர் இன்றி கார்
                                   டயர் இன்றி கார்