Tag: school
இங்கிலாந்தில் பங்குனி 8 பாடசாலைகள் மீள் திறக்க நடவடிக்கை
இங்கிலாந்தில் பங்குனி எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்க
பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை – மக்கள் கொதிப்பு ,நடக்க போவது இது தானாம்
பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து முழு லொக்கடவுன்
பிறப்பிக்க பட்டது ,இதனை அடுத்து
எதிர்வரும் பங்குனி மாதம் எட்டாம் திகதி பாடசாலைகள் மீள
திறக்கும் நடவடிக்கையில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார்
தற்கால நிகழ்வின் பிரகாரம் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன ,எனினும் அதனை தவிர்த்து மீள
பாடசாலைகளை இயங்க வைக்க ஆட்சியாளர் துடிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை
பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை
அவுஸ்ரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள New South Wales பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
இங்கு கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க
பட்ட நிலையி அடையாளம் காணப்பட்டதால் இந்த பாடசாலை அடித்து மூட பட்டுள்ளது
அவுஸ்ரேலியில் தொடர்ந்து இயல்பு வாழ்வு இடம்பெற்று வருகிறது ,பாடசாலைகள்
நடத்த படுகின்றன ,மக்கள் அச்சத்தில் உள்ள பொழுதும் பிள்ளைகளை
பாடசாலைக்கு அனுப்பிட மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர்
இன்று வெளியான இந்த செய்தியின் பின்னால் மாணவர்கள் ,மற்றும் பெற்றவர்கள் இடையில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்
பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை
வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட
பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது
மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்
பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்
மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்
,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது
பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு
பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு
பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்
பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்
அமெரிக்கா நாட்டில் Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டது .
இதன் பொழுது விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொள்ள விமானத்தில் எரிபொருளை வெளியில் ஊற்றியது .
இந்த எரிபொருள் ஊற்றும் பொழுது அது சிறார் பாடசாலை மீது வீழ்ந்துள்ளதால் ,மாணவர்கள் சிலர்கண் எரிவு ,மற்றும் தோல் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .
எனினும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,
பயணிகள் ஆபத்தின்றி பத்திரமாக தரை இறக்க பட்டதால் தப்பித்து கொண்டனர் ,விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது full video






