5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.
இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .
எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது










