மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
Posted in இலங்கை செய்திகள்

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு சம்பவம் இன்று வாக்களிக்க சென்ற பொழுது இடம் பெற்றுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு முடப்பாடி செய்யப்பட்டுள்ளது.

இன்று 243 வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் மான் கட்சி சார்பில் போட்டியிட்ட, கணேச பிள்ளை பாலச்சந்திரன் அவர்களது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இவரது சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சங்கிலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகின்ற பொழுது ,சாதாரண அப்பாவி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இதனூடாக எழுப்பப்படுகிறது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த திருட்டு சம்பவம் விசாரிக்கப்பட்டு திருடர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது தப்பி விடப்படுவார்களா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும் .

மான்காட்சி வேட்பாளருக்கு வந்த சோதனை மரண சோதனதான் . தேர்தலில் நின்றது மகா தப்பு என்பதை இப்பொழுது தான் ஐயா உணர்ந்திருப்பார் போல் உள்ளது .

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று களுத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வரவிருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது, மர்ம ஆயுத தாரிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகோட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் ,அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என ,தற்பொழுது மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தியவரை, தேடி கைது செய்யும் நடவடிக்கையில் ,இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த வேட்பாளர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் செல்வாக்கு நிறைந்தவர்களை இலக்கு வைத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் ,அதனால் தற்பொழுது பல வேட்பாளர்கள் பீதியில் உறைந்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற, மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வருகின்ற பொழுது ,இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் ,அசம்பாவிதங்கள் ,நாடளாவிய ரீதியில் இடம் பெறுவது இயல்பான ஒன்றாக இலங்கையில் இன்று மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்

அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .

அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .

தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .

தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .

டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை

டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை

டிரம்ப் அமைச்சரவை வேட்பாளர்கள் தவறான நடத்தை உரிமைகோரல்கள் மற்றும் சர்ச்சையை எதிர்த்துப் போராடுகிறார்கள்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் அமைச்சரவை வேட்பாளர்களில் பலர் தவறான நடத்தை கூற்றுக்கள் உட்பட கடுமையான ஆய்வுகளை எதிர்கொள்கின்றனர்.

அவரது பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்செத் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை மறுக்கிறார் மற்றும் சாத்தியமான அட்டர்னி ஜெனரல் மாட் கேட்ஸ் ஒரு நெறிமுறை விசாரணையின் மையத்தில் உள்ளார்.

டிரம்பின் சுகாதார செயலாளர் வேட்பாளர், ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், அவரது தடுப்பூசி சந்தேகத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

ட்ரம்ப் ஜனவரியில் பதவியேற்கும் போது இந்த வேட்பாளர்களை உறுதிப்படுத்த அமெரிக்க செனட் தேவைப்படும், மேலும் அறை அவரது சக குடியரசுக்

கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் என்றாலும், அவரது அமைச்சரவைப் போட்டியாளர்கள் இருதரப்பு விசாரணைகளின் போது கடுமையான கிரில்லை எதிர்கொள்வார்கள்.

2017ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பென்டகன் வேட்பாளர் ஹெக்செத் விசாரிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில் மூத்தவருமான ஹெக்சேத், ஒருபோதும் கைது செய்யப்படவில்லை, மேலும் அவர் செய்த தவறுகளை மறுக்கவில்லை.

டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கூறினார்: “எந்தவொரு மற்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரு ஹெக்செத் கடுமையாக மறுத்துள்ளார், மேலும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.”

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு

வேட்பாளர் பட்டியலில் பெயர் பெண் முறைப்பாடு ,நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர்

பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார்.

அப்பெண் மேலும் தெரிவிக்கையில் ,

“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர்

எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய

பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.”

அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்

அர்ச்சுனா வெற்றி வேட்பாளர் |அதிரடி ஆட்டம் அலறும் யாழ்ப்பாணம்,பதமாலோஜினி நவரட்ணம் வழங்கிய சிறப்பு செவ்வி .

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழுவில் போட்டியிடும் ,உடுப்பிட்டி வெற்றி வேட்பாளர் லொஜி என்றழைக்க படும் பத்மலோஜினி அவர்கள் வழங்கிய அதிரடி தேர்தல் பரப்புரை .

புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் ,புதிய அதிரடி ஆட்டத்தை காண உங்கள் ஓட்டை இவர்களுக்கு போடுங்க ,அரியணையில் ஏற்றுக .

வெற்றி வேட்பாளர் சிறப்பு செவ்விய முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள் .

வீடியோ

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .

உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .

ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .

இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .

மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .

இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .

வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .

காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்

வீடியோ

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.

இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு

தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு விரைவில் முடிவு ,தமிழ் பொது வேட்பாளர் விடயத்திற்கு ஆதரவு ஆனால் கட்சி வெகு விரைவில் முடிவு எடுக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்

சூரியப் பிரதீபா சூரியமூர்த்தி தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் முக்கியமான விடயம் பொது வேட்பாளர் பற்றிய ஆதரிப்பற்றியது அதாவது நான் தனிப்பட்ட சூரிய பிரதிபாவாக சொல்ல வேண்டுமாக இருந்தால் இது உண்மையிலேயே மிக ஒரு நல்ல விடயமாக நான் பார்க்கின்றேன் ஏனெனில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே

தலைமையின் கீழ் செயல்பட முன் வந்திருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் ஒரு வெற்றியாகும் எனவே இந்த பொது வேட்பாளர் என்கின்ற எந்த

ஒரு விடையத்தின் பின்னால் தமிழர் அனைவரும் ஒன்றாக நிற்பது மிக மகிழ்ச்சியானது நான் ஒரு விஷயம் எனவே நான் அதனை ஆதரிக்கின்றேன்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் தமிழர்கள் அனைவரும் அல்லது தமிழரசிகள்

கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளர் என்ற நிறுத்தி இருப்பது தங்களுடைய ஒற்றுமையின் ஒரு அடையாளமாக நிச்சயமாக பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம்.

உலகமே எங்களை திரும்பி பார்த்து தமிழர் வந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் அல்லது தமிழில் சமூகம் என்று ஒரு குடையின் கீழ் வந்திருக்கின்ற ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது என்பது மிகவும் வரவேற்கத்தக்கூறு விடயம் தமிழர் விடுதலை கூட்டணியினுடைய

செயலாளர் நடத்திக் கொண்டிருக்கின்றது அதன் முடிவில் நான் மிக விரைவில் எங்களுடைய முடிவே என்ன என்பதனை நிச்சயமாக வெகுவிரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.

வேட்பாளர்களின் மாத வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம்

வேட்பாளர்களின் மாத வருமானம் ,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் மாத வருமானம் வெளியாகி உள்ளது.

இதில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்களின் மாத வருமானம்
வேட்பாளர்களின் மாத வருமானம்

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.