Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து
இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது
சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,
மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில
மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் அமெரிக்காவை முந்தி சென்று விடும் பாரிய அளவில் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 6060 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை சுமார் 42,853 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பெரும் தொகையில்
மக்கள் பாதிக்க பட்டு வருவதால் வீதி எங்கும் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது ,
மக்கள் உயிர் பலிகளை தடுக்கும் முகமாக சில பகுதிகளில் லக்கடவுன்
செய்ய பட்டுள்ளது ,உலகம் தழுவிய நிலையில் 170 ஆயிரம் பேர் பலியாகியும் 23 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்
விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்
அவுஸ்ரேலியா தலைநகர் மேற்கு சிட்னி பகுதியில் Sydney’s west .M4 at Mays Hill, near Parramatta வாலிபர் ஒருவர் சென்ற கார் மீது 68 வயது முதியவர் சென்ற கார் மோதியுள்ளது .
இந்த விபத்தை ஏற்படுத்திய முதியவர் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ,காரை விட்டு இரங்கி அந்த பெரியவர் முகத்தில் தாறுமாறாக அடித்துள்ளார்
அவர் சுயநினைவு இழந்து அவ்விடத்தில்,வீழ்ந்தார் ,தாக்குதலை நடத்திய
வாலிபர் தப்பி ஓடிவிட்டார் ,எனினும் அவரை தூரத்தி சென்ற போலீசார்
அவர் பதுங்கி இருந்த இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
ஆபத்தான
நிலையில் முதியவர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,இந்த தாக்குத்தல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்காவில் பொலிஸ் சுட்டு கொலை – மேலும் பலர் காயம் -ஆயுத தாரி வெறியாட்டம்
அமெரிக்கா Texas பகுதியில் காவல்துறையினர் மீது மர்ம நபர் ஒருவர் திடீர்
துப்பாக்கி சூட்டை நடத்தினார் ,இதில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சம்பவ
இடத்தில பலியானார் ,மேலும் இருவர் படுகாயமாடைந்துள்ளனர்
இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை
செய்துள்ளார் ,இந்த சம்பவம் தீவிர வாத தாக்குதலா என்பது தொடர்பில்
தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேலதிக காவல் துறையினர் குவிக்க பட்டு அந்த பகுதியில் தேடுதல் நடத்த பட்டு வருகின்றன

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
அமெரிக்காவில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வேதனையால்
மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தார் ,அப்பொழுது அவர்கள்
கார் விபத்தில் சிக்கியது ,அவ்வேளை அவர் சிசுவை அதே காருக்குள் பெற்று விட்டார்
பிறந்த சிசுவை காணவில்லை என தேடிய பொழுது சீட்டின் அடியில் இருந்து சிசு மீட்க பட்டது .
இப்பொழுது தாயும் ,சிசுவும் நலமாக உள்ளனர் ,எனினும் கணவன் இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை ரெம்பவே பயந்து விட்டாராம் ,
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உதவிகளை புரிந்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர்
விதி இப்படியும் விளையாடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சிறந்த முன் உதாரணம்,

கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு
கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்பொழுது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான எல்லைகள்
முப்பது நாட்களுக்கு அடித்து பூட்ட பட்டுள்ளன
எதிர்வரும்
வைகாசி மாதம் முப்பதாம் திகதி வரை இந்த எல்லைகள் அடித்து பூட்ட படும் என
கனடா பிரதமர் Justin Trudeau ஒட்டோவாவில் வைத்து தெரிவித்துள்ளார்
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .
நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்று முயற்சியின் முன் தடுப்பு நகர்வாக இது பார்க்க படுகிறது

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மன் German,city of Hamburg, பகுதியில் குரீதில் இனத்தைச சேந்த முப்பது வயது
இளம் அழகிய பெண் ஒருவர் அவரது கணவனால் படுகோரமாக குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவரை இரண்டாவதாக திருமணம் முடித்த வசித்து வந்த ,இவருக்கு நான்கு
பிள்ளைகள் உள்ளனர் ,.கொரனோ தொற்றி விட்டதாக கூறி இவரை கணவன் படுகோரமாக கொலை செய்துள்ளார்
குருதீஸ்தான் செங்கல் பகுதியில் Yazidi இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,
இங்கே ஐ எஸ் படைகளினால் குறிப்பாக இந்த இன பெண்கள் கற்பழிக்க பட்டு ,
கடத்தி அரேபிய நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு விற்க பட்டனர் ,அவ்வாறான
இனத்தை சேர்ந்த இந்த பெண்ணை படு கோரமாக படுகொலை செய்ய பட்டுள்ளார்
நான்கு பிள்ளைக உள்ள பொழுதும் ,இளம் பெண் போன்ற தோற்றமும் ,
அழகாக ,மாடலான தோற்றமும் கொண்ட இவரே இவ்விதம் படுகோரமாக
படுகொலை செய்ய பட்டுள்ளது அந்த இனமக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
இவரது கொலைக்கு பெண்கள் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்
இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா
படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது
ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா
படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .
இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்
கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

Several #US-backed rebel fighters willingly surrendered themselves to the #SAA in the #Homs Governorate this week. #Footage
— Syrian Constitution (@syrianconst) April 15, 2020
source: Sham FM pic.twitter.com/jiW3j2NzOX
பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்
பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500
பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,
இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி
எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது
அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன
எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது
மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்
அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,
அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது
கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில
தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்

இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்
உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட
கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி
பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி
பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்
16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்
வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,
காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,
இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது

கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்
இன்று வெள்ளிக்கிழமை ,காலை ஒரு மணியளவில், கனடா Etobicoke பகுதியில் அடுக்கு மாடி கட்டங்கள் அருகில் வைத்து இருபத்தி இரண்டு வயது வாலிபன் மீது
மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அவசர சிகிச்சை பிரிவால் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க
பட்டுள்ளார் .தற்பொழுது மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .
கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பணியி டொரொண்டோ விசேட குற்ற புலானய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
இந்த சம்பவத்தை யாரவது கண்ணுற்றால் தமக்கு உதவும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது ,தற்போது மறைத்து வைக்க
பட்ட கமராக்கள் வழி ஊடான சோதனைகள் இடம்பெறுகின்றன ,சில காணொளிக கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
விரைவில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது
மேற்படி சுற்று வட்டாரங்களில் தொடர்தேடுதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
பாதிக்க பட்டவர் தமிழராக இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை பாதிக்க பட்டவர் எந்த நாடு என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை

வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் வீடற்று வீதியில் வசித்து வந்த
வயதான நபர் ஒருவரை அவ்வழியே வருகை தந்த ஆபிரிக்க
நாட்டை சேர்ந்த காப்பிலி ஒருவர் எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அந்த வீடற்றவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,
தற்போது 47 வயது கொலை காரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இப்படியும் கொடியவர்கள் இந்த மனித சமூகத்தில் வசிக்கத்தான் செய்கின்றனர்

ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ரஷியா நாட்டில் கொரனோ அபாயம் இல்லை என எண்ணிய வண்ணம் இருக்க தற்பொழுது அந்த நாட்டுக்குள்ளும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
தற்பொழுது ரசியா இராணுவத்தின் Nakhimov Naval பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 43 இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது .
பாதிக்க பட்ட அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மேலும் சில முக்கிய இராணுவ தளபதிகளும் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் அதனை இராணுவம் மறைத்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது
மோஸ்கோவின் வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கிருமி நாசினி தெளிப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அமெரிக்காவை போல ரஷியாவும் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி
துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்
துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட
இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற
தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்
மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video
கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென
இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது
வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்
அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்
சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்

கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்
கொரானோவின் கோரத் தாண்டவம் – தேவாலயத்தில் குவியும் சடலங்கள்
ஸ்பெயினில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர் ,
இவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் அவர்கள் மரபு முறை வழி பாடுகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு தேவாலயம் ஒன்றுக்கு நாள் தோறும் ஐம்பது சடலங்கள் வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது
மேற்படி விடயத்தை அந்த தேவாலயத்தின் பங்கு தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சுடலைகளில் குழிகள் வெட்ட முடியாத நிலையில் ,தமது மரபில் இருந்து மாறி எரிக்கும் நிலைக்கும் மக்கள் சென்றுள்ளனர்,
இவ்வாறான நிலைமைகள் உயிர் பலிகள் அதிகரித்திருக்கும் நாடுகளில் நிலவி வருகின்றது
கொரனோ விடாது மக்கள் உயிர் குடிக்கும் வெறியுடன் அலைகிறது ,தப்பிக்க வழியின்றி மக்கள் இறக்கும் பரிதாபங்கள் தொடர்கிறது .
யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலையில் நாடுகள் தவிக்கிறது .என்று தீரும் இந்த பேரவலம் .இதுவே இன்றைய மக்கள் கேள்வியாகும் .

வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான இராணுவ MiG-29 போர் விமானம் விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது
விமானியால் மேற்கொள்ள பட்ட இந்த தரை இறக்கத்தின் பொழுது ,பேண படும் விதி முறைகளை
வன்முறை தரும் வகையில் பாவித்து விமானத்தை விமானி தரை இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
விமானம் பலத்த சேதமடைந்துள்ளது ,விமானத்தின் சக்கரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது , கொக்பிட் ,இயந்திர பகுதியும் சேதமடைந்துள்ளது
விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளளார் என தெரிவிக்க
பட்டுள்ளது ,எனினும் இது தொடர்பான முழுமையான விபரத்தை விமான படையினர் வெளியிட மறுத்து விட்டனர்


கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு
உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது
தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க
பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது
அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
உலக மக்களை கட்டி போட்டுள்ளது ஐ போனாகும் ,இதனை வாங்கிட உடல் உறுப்புக்களை கூட விற்பனை செய்கின்ற மக்களும் உள்ளனர்
இந்த கைபேசி செயல் முறை மக்களை அவ்விதம் கட்டி போட்டுள்ளது
உலக சந்தையில் கை பேசிகளில் இவரே முதல்வன்
அவ்வாறான கைபேசி ஒன்றே தற்பொழுது iPhone SE ஆக வெளியாகியுள்ளது ,இது தற்பொழுது $399 டொலருக்கு மலிவு விலையில் விற்க படுகிறது
அனைத்து மக்களும் பாவனையை பெறும் வகையில், ஆரம்ப கால ஐ போன் வடிவத்தை மாற்றி இந்த கைபேசி அமைக்க பெற்றுள்ளது என்கிறது அந்த நிறுவனம்
காணொளியில் மேலதிக விபரம் பார்த்து ரசியுங்கள் .








