Tag: iPhone SE
Posted in உலக செய்திகள்
iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
Author: நலன் விரும்பி Published Date: 16/04/2020 Leave a Comment on iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
iPhone புதிய மடல் – $399 டொலருக்கு விற்பனை வெளியானது – குஷியில் மக்கள் video
உலக மக்களை கட்டி போட்டுள்ளது ஐ போனாகும் ,இதனை வாங்கிட உடல் உறுப்புக்களை கூட விற்பனை செய்கின்ற மக்களும் உள்ளனர்
இந்த கைபேசி செயல் முறை மக்களை அவ்விதம் கட்டி போட்டுள்ளது
உலக சந்தையில் கை பேசிகளில் இவரே முதல்வன்
அவ்வாறான கைபேசி ஒன்றே தற்பொழுது iPhone SE ஆக வெளியாகியுள்ளது ,இது தற்பொழுது $399 டொலருக்கு மலிவு விலையில் விற்க படுகிறது
அனைத்து மக்களும் பாவனையை பெறும் வகையில், ஆரம்ப கால ஐ போன் வடிவத்தை மாற்றி இந்த கைபேசி அமைக்க பெற்றுள்ளது என்கிறது அந்த நிறுவனம்
காணொளியில் மேலதிக விபரம் பார்த்து ரசியுங்கள் .







