Tag: corona
சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை
சீனாவில் குவானில் 5 நாளில் 11 மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை
உலகில் பரவி வரும் கொரனோ நோயின் பிறப்பிடமான குவான் மாகாணத்தில்
வசிக்கும் மக்களில் சுமார் பதினொரு மில்லியன் பேருக்கு கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
கடந்த ஐந்து நாட்களில் மேற் கொள்ள பட்ட இந்த் சோதனையில் பாதிக்க
பட்டவர்கள் விபரத்தை சீனா வெளியிட மறுத்துள்ளது ,எனினும் இந்த
சோதனை இடம்பெற்றுள்ளது என அந்த பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்
சீனாவின் இந்த திடீர் சோதனைகள் மீளவும் அதே பகுதியில் இந்த நோயானது பரவி இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது
சீனாவானது தனது மக்கள் இழப்புக்களை தொடர்ந்து மறுத்து வருவதான
குற்ற சாட்டு நிலவுகிறது ,நோயால் பாதிக்க பட்ட மக்களை அவர் தம் உறவுகள்
முன்பாகவே சுட்டு கொன்று பிணத்தை அள்ளி சென்ற காட்சிகள் வெளியாகியமை குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
தற்போது அதிகரித்துள்ளது
கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்
புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
மேலும்
இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .
அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்
மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டிருந்தது
இந்த காலத்தில் மருந்துகள் கொள்வனவு செய்ய முடியாத நிலையில்
திடீர் நோய்களுக்கு உள்ளான சுமார் முப்பது பேர் காலி மாவட்டத்த்தில் மட்டும் பலியாகியுள்ளனர்
இதேபோல இயற்கையை மரணங்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது ,
இவற்றை இணைத்தால் 300 மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
நாளாந்த மக்கள் இறப்பு விகிதம் தொடர்பில் உரிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை

பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயால் சிக்கி 601 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
601 பேர் பலியாகியுள்ளனர் , இதுவரை 22,370 பேர் சாவடைந்துள்ளனர் .
170 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் தாக்குதலிலும் அதிகம் அமெரிக்கா பாதிக்க பட்டுள்ளது ,அங்கு ஒரு மில்லியனுக்கு மேல் பாதக்க பட்டுள்ளனர்
67 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்
இன்று மட்டும்
சுமார் 2500 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள துயரம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து
நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்
முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது
உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட
இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 368 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
இன்று மேலும் முப்பதுக்கு மேற்பட்ட கடற்படையினர் இந்த நோயினால்
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்
இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்
உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட
கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரான்சில்761பேர் பலி – 147,969 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 761 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 18,681 ஆக அதிகரித்துள்ளது
தொடர்ந்து 147,969 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
நாள்தோறும் உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,.மருத்துவ மனைகளில்
இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியீடு இதுவாகும் ,வீடுகளில் இந்த நோயினால்
இறப்பவர்கள் எண்ணிக்கை பிறிதாக வெளியிட படுகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க

பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டனில் யாழ்பாணத்து தமிழர் கொரோனவால் பலி
பிரிட்டன் ஈஸ்டம் அருகில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
வீட்டின் தோட்ட புறத்தில் புற்களை செதுக்கும் நிலையில் ஈடு பட்டார் எனவும் அதன் பின்னர் அதில் இருந்து பரவிய கிருமி இவரை மரணம் வரை இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
டாக்சி சாரதியாக பணியாற்றிய இவரே இவ்விதம் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
கணவனை இழந்து மனைவி ,பிள்ளைகள் தவிக்கின்றனர் ,இவரக்ளும்
குறித்த நோயின் சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச படுகிறது
தொடர்ந்து லண்டனில் பலர் பலியாகி வருவதும் ,ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள பாதிக்க பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்
தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .
இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு
உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்
இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்
சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்
படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது







