காசா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் ஆதரவு
Posted in உலக செய்திகள்

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் ஆதரவு

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் ஆதரவு

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் ஆதரவு ,காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான

டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள்

டிரம்பின் திட்டத்தை ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் ஆதரிக்கின்றனர், தடையற்ற உதவியை வலியுறுத்துகின்றனர்.


காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை ஏழு நாடுகளின் குழு (ஜி7)

நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் வலுவாக ஆதரித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நயாகரா பிராந்தியத்தில் சந்தித்த அமைச்சர்கள்

கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் சந்தித்த அமைச்சர்கள், இந்தத் திட்டத்திற்கு “எங்கள் வலுவான ஆதரவை மீண்டும் தெரிவித்தனர்

” மேலும் தற்போதைய போர்நிறுத்தத்தையும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் சமீபத்திய விடுதலையையும் வரவேற்றனர்.

இறந்த கைதிகளின் எச்சங்களை திருப்பி அனுப்புவதன் அவசரத்தை ஜி7 அதிகாரிகள் வலியுறுத்தினர் மற்றும் பிரதேசத்திற்குள் அதிகரித்த உதவி ஓட்டத்தை வரவேற்றனர்.

இருப்பினும், மனிதாபிமான உதவியில் “இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்”.

“ஜனாதிபதி டிரம்பின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்கள் மற்றும் ரெட் கிரசண்ட்,

பிற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐ.என்.ஜி.ஓக்கள் மூலம் அளவிலான தலையீடு இல்லாமல் மனிதாபிமான உதவியை அனுமதிக்குமாறு அனைத்து

தரப்பினரையும் நாங்கள் அழைத்தோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு

இலங்கை ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு

இலங்கை ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு ,இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான

ஆதரவு இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று புதுதில்லியில் சந்தித்தபோது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது என்று கொழும்பில் உள்ள

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அனைத்து கூட்டாளிகளுடனும் திறந்த மற்றும் சமநிலையான

உறவுகளை வளர்ப்பதன் அடிப்படையில்

உறவுகளை வளர்ப்பதன் அடிப்படையில் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை பிரேமதாச அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும், 2028 ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பாக நாடு

எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான சவால்கள் மற்றும் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் குறித்தும் அவர் ஜெய்சங்கருக்கு விளக்கினார்.

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
Posted in இலங்கை செய்திகள்

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்

டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.

தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.

தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.

ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது
Posted in இலங்கை செய்திகள்

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை என EPDP தெரிவித்துள்ளது.

காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தி்ல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம்,

சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள்.

அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்கவில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும்,

கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும்

இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள்.

ஒற்றையாட்சியையும் ஏக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள்.

ஏக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு,

குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர்.

இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால், ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம்.

ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம்

தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழி நடத்திய தலைவர்களுள் ஒருவரான

தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம்.

தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தானே Most senior ஒட்டுக்குழு

இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும் சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து

சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா ,அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது

சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம் ,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மக்களுக்கு பத்து பேர்ச் கானியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் தாம் ஆதரவினை வழங்க தயாராக

உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டப்பகுயில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்: நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தற்போதைய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வருமை நிலையில் இருந்து வந்த ஒருநபர் மலையக மக்களுக்கு வீட்டுரிமை மலையக

இளைஞர் யுவதிகள் அதிகமாக கொழும்பு பகுதியில் உள்ள வீடுகளுகளிலும் உணவகங்களிலும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டதாக எதிர்கட்சியில் இருந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் அதிகமாக குரல் கொடுத்தார்.

பொது தேர்தல் என்பது மலையக மக்களுக்கு முக்கியமான ஒரு தேர்தலாகும் ஏன் எனில் மலையக பிரதிநிதிகளை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருகிறது மலையகத்தில் புதிய மாற்றம் வேண்டும் என

சுயட்ச்சையாக சிலர்போட்டியிடுகின்றனர் சிலர் கூறுகின்றனர் மலையக மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கவில்லை என கூறுகின்றனர்

மலையத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைவடைந்தால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்ப முடியாது

மலையக மக்களின் சம்பள பிரச்சினை முதல் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கு போராட கூடிய ஒரு கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணி மாத்திரமே உள்ளது

மலையகத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் மாத்திரமே, ஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எமது மூவரின் வெற்றி உருதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்

அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள் ,இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி செயல் நகர்வு கண்டு எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் உறைந்துள்ளது .

புதிய அரசியல் மாற்றத்தையும் ,அடக்குமுறை உடைத்தெறிந்து ,மக்கள் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒருவராக அனுரா குமார திசாநாயக்க காணப்படுகிறார் .

மக்கள் பெரும் ஆதரவு தற்போது அவருக்கு அதிகரித்து .செல்கிறது ,தமிழர்களும் அவரை ஆதரிக்கின்றனர் .

புதிய கொள்கை மாற்றத்துடனும் திறந்த வெளியில் ,திறந்த மனதோடு பேசும் ஆற்றல் கொண்ட ஒருவராகவும் ,சாதாரண எளிமையுடன் அவர் காணப்படுவதே அனுரா குமார திஸாநாயக்கவை மக்கள் அதிகரிக்க நேசிக்க காரணமாக மாறியுள்ளது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனதிபதியாக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை ,தமிழ் சிங்கள மக்களுக்கு மிக பெரும் விடயத்தை அனுரா குமார திசாநாயைக்கா ஆற்றிட ஆரம்பித்துள்ளார் .

அதுவே அவர் மீதான நம்பிக்கையும் ,ஆற்றைலையும் வெளிப்படுத்தி நிற்கிறது .

விடுதலையின் கனவு சுமந்தும் ,நின்மதியான வாழ்வு தேடி ஏங்கி தவிக்கின்ற தமிழ் மக்களுக்கும் அனுரகுமார திசாநாயக்க நல்லது செய்வார் என தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது .

ஆகவே பாரளுமன்ற தேர்தலில் அர்ச்சுனாவி முன் நிறுத்தி அதன் ஊடாக பெரும் ஆதரவை அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாம் ஆற்ற வேண்டும் என்பதே தமிழர் எதிர்பார்க்கவும் , உள்ளது .

இத்னால் தான் தமிழ் அரசியல் வாதிகள் இப்பொழுது அலற ஆரம்பித்துள்ளனர் .

வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு

வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு

வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தனது ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னி மக்கள் மனப்பாங்கை அறிந்த நிலையிலே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், வன்னி மக்களின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முழுநாட்டு மக்களினதும் விருப்பத்திற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற இருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் விருப்பத்தையும் இங்கு வெளியிட வேண்டும்.

மூன்று பிரதான வேட்பாளர்களில் அதி கூடிய தகைமைகளையும் ஆளுமையையும் அனுபவத்தையும் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான். அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்கு அரசியல் பொருளாதார ஸ்தீரத்தன்மை அவசியம். ரணில் விக்ரமசிங்க தான் நாட்டுக்கு விடிவைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்த ஸ்தீர நிலைமை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்துள்ளது. இப்போதுள்ள சமூக நிலை தொடர வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

மரதனோட்டப் பந்தயத்தில் பாதியை கடந்து வந்துள்ள நிலையில் ஓட்டத்தை மாற்றினால் புதிதாக வரும் தலைவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட நேரிடும். எனவே, எஞ்சிய தூரத்தை ஜனாதிபதியினால் தான் இலகுவாக ஓடி முடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடல்ல. அது எம்.ஏ. சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமே. கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவிலே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த போது சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார்.

இதன் போது மன்னார் மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், யதார்த்த அரசியலை விளங்கிய அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கை யின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு ,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக

வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம் (6) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர் களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க

வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட

வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு

சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .

விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .

அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .

இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .

அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .

அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .

அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு ,என்ற மு என்ற முன்னாள் அமைச்சரும் பலியிரவு அமைச்சராகவும் பணிபுரிந்து வந்த மங்கள சமர வீரனின் குடும்பம் தனக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

எமது நாட்டில் மக்களுக்கான நல்ல அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக ஆதரவு பெருகி பெறுவதாக குடும்பத்தினர் சாதித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்

இவரது குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் இவரது கட்சியினுடைய மிக முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கின்றார் அதில் எடுத்து நேரில் சந்தித்தார் இவர்கள் தமது ஆதரவை முதல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பெட்டிகளுக்காக தனது கட்சிகளை மாற்றி அமைக்கின்ற மங்கள சமரவீர ஒரு சிறந்த ஒரு ராஜதந்திரியாகவும் அரசியல்வாதியாகும் காணப்பட்டார் விடுதலைப் புலிகள் ஆளுகின்ற பக்கத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டவர் இவர் அவர்

ஒரு சுத்தமான இனவாதியாக காணப்பட்ட ஒருவராக குடும்பமே மேலும் தனக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கவனிக்கத்தக்கது

பசில் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக பொது பெரமுனையின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது முழு அளவிலான ஆதரவும் அவருக்கு காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார் .

இவர்களது இந்த ஆதரவுகளை அடுத்து தற்பொழுது பலமான வெற்றியை ராஜபக்ச குடும்பம் பெற்று கொடுக்குமா இருந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு மக்களை சந்திக்க கொண்டிருக்கின்றார் .

பசில் லஞ்ச ஊழல் மோசடி

குடும்பத்தினுடைய ஆட்சி அதிகார துஷ்புரையோக லஞ்ச ஊழல் மோசடி காரணமாக விரட்டி அடிக்கப்பட்ட காலப்பகுதியில் மீளவும் தமது ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை தெரிவிக்கின்ற விடயம் எவ்வாறான ஒரு விடயம் என்பதை பார்க்க வேண்டும் .

மக்கள் மத்தியில் மக்கள் பேராதரவு இருக்கின்ற பட்சத்தில் ராஜபக்ஷனுடைய குடும்பம் வீதி இறங்கி இதுவரை பெரும் ரணகளம் செய்திருக்கும் .

இலங்கையினுடைய முதலாவது அரசியல் கட்சியாக போற்ற பட்டு இருப்பார்கள் .

ஆனால் மக்கள் முன்பாக இதுவரை அவர்கள் செல்லாத போதே நாங்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவ்வாறு சந்தித்து இருப்பார்கள் என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது .

ராஜபக்ச வீதி இறங்கினால் அதுவே ரணில் விக்ரம் சிங்காவுக்கு மிகப்பெரும் எதிரான எதிர்ப்பு வரை கிளப்பி ,அந்த போராட்டத்தை இவருக்கு எதிராக திருப்பி கொண்டு விடும் .

அதனால் ராஜபக்ச குடும்பம் அவரோட காலப்பகுதியில் தங்களது விக்ரமசிங்காவுக்கு உள்ளதாக இப்படி கத்துகின்றன .

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் ,உலக பந்தில் பாலஸ்தீனம் இறைமை கொண்ட புதிய சுதந்திர நாடக மற்றம் பெறுகிறது .

இஸ்ரேல் அரசா பயங்கரவாதம்

இஸ்ரேல் அரச பயங்கரவாதம் நடத்தி கொண்டிருக்கும் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஆயிர கணக்கான மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான படுகொலைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்கின்ற நிலையில் ,தற்போது 146 நாடுகள் தமது அமோக ஆதரவை அளித்துள்ளனர் .

பாரிய இனஅழிப்பு தாக்குதல்

ரபா எல்லை வழியாக பாரிய இனஅழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,அவ்வாறான கொடிய போரை இஸ்ரேல் நீடித்தால் மிக பெரும் மனித பேரழிவு இடம்பெறும்.

அதனால் அதனை தடுக்கும் நகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட அதரவு நாடுகள் செயலாற்றி வருகின்றனர் .

இதனால் வேறுவழியின்றி தற்போது இஸ்ரேல் சர்வதேச பொறிமுறை வலைக்குள் சிக்கியுள்ளது .

அதுவே தனி நாட்டு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் மக்களுக்கு பெற்று கொடுக்க போகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள்

எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து

அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது

தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்

Posted in உலக செய்திகள்

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video

சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்

இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா

படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது

ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா

படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .

இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்

கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா