Tag: birth
Posted in உலக செய்திகள்
கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
Author: நலன் விரும்பி Published Date: 19/04/2020 Leave a Comment on கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
அமெரிக்காவில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வேதனையால்
மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தார் ,அப்பொழுது அவர்கள்
கார் விபத்தில் சிக்கியது ,அவ்வேளை அவர் சிசுவை அதே காருக்குள் பெற்று விட்டார்
பிறந்த சிசுவை காணவில்லை என தேடிய பொழுது சீட்டின் அடியில் இருந்து சிசு மீட்க பட்டது .
இப்பொழுது தாயும் ,சிசுவும் நலமாக உள்ளனர் ,எனினும் கணவன் இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை ரெம்பவே பயந்து விட்டாராம் ,
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உதவிகளை புரிந்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர்
விதி இப்படியும் விளையாடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சிறந்த முன் உதாரணம்,







