Tag: Military
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes
விழுந்து நொறுங்கிய ராணுவ உலங்கு வானூர்தி Military helicopter crashes ,வென்னப்புவவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் விமானப்படை விமானி உயிரிழந்தார்.
இலங்கை விமானப்படை பெல் 212
இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் கேப்டன் விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, இன்று (30) பிற்பகல் வென்னப்புவவின் லுனுவில
பகுதியில் பேரிடர் நிவாரணப் பணிகளின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது
ஹெலிகாப்டர் தனது நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்தபோது ஜின் ஓயா மீது விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- வாட்ஸ்அப் இப்போது பயனர்பெயர்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்

- கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக அமெரிக்க முதலீடுகளை இலங்கை நாடுகிறது

- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி

- நெருக்கடியில் அனுரா அரசு

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ரஷியா நாட்டில் கொரனோ அபாயம் இல்லை என எண்ணிய வண்ணம் இருக்க தற்பொழுது அந்த நாட்டுக்குள்ளும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
தற்பொழுது ரசியா இராணுவத்தின் Nakhimov Naval பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 43 இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது .
பாதிக்க பட்ட அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மேலும் சில முக்கிய இராணுவ தளபதிகளும் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் அதனை இராணுவம் மறைத்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது
மோஸ்கோவின் வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கிருமி நாசினி தெளிப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அமெரிக்காவை போல ரஷியாவும் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
பிரான்ஸ் வடகிழக்கு Tarbes பகுதியில் உள்ள காடுகளுக்கு மேலாக பறந்த படி பயணித்த இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென தீப் பிடித்த படி எரிந்து வீழ்ந்து நொறுங்கியது
இவ்வேளை இதில் பயணித்த இரு இராணுவத்தினர் பலியாகினர்
மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பிரான்சில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்கு வானூர்தி
காடுகளுக்கு மேலாக பறந்த பொழுதே இந்த உலங்குவானூர்தி தீ பிடித்து கொண்டது .இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என அஞ்ச
படுகிறது .எனினும் இந்த விபத்து எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பில்
இராணுவத்தினர் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
மர்ம மாபியா கும்பல் ,அல்லது இராணுவ உளவாளிகள் இதனை சுட்டு வீழ்த்தி இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது
,அவ்வாறு நடந்தாலும் அதனை பிரான்ஸ் இராணுவம் என்ன சொல்லவா போகிறது ..?
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் குறித்த பகுதி சுற்று காவல் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
ரஷியாவில் அமெரிக்காவை போல மீளவும் பெரும் கொரனோ நோயின்
பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற நிலையில் தற்பொழுது வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடைகள் ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிர்வரும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்க படும் எனவும் ,அதன் பின்னர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அவை தளர்த்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவை போல மிக பெரும் அழிவை சந்திக்க முன்பாக நாம் சுதாகரித்து
செயல் பட வேண்டும் என்ற நிலையில் புட்டின் இந்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்
மோஸ் கோவின் வீதிகள் எங்கும் தற்பொழுது இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்
வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்
அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது
கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்
கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை
வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த
தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது
தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட
பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன
வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்
வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன
அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது
எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .
நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .
வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்
சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .
இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு
மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .
இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .
உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .
அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,
தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை
இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .
மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here
- வன்னி மைந்தன் –

இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
பல இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
இஸ்ரேல் நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இஸ்ரேலின் அதி நவீன F-16ஜெட் போர் விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
விமான கொட்டகைக்குள் வெள்ளம் புகுந்ததினால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .
இந்த விமங்களுக்கு வெள்ள நீர் புகுந்ததினால் இதனை திருத்தி அமைக்க சுமார் பத்து மில்லியன் நீதி தேவை படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் குறித்த விமான கொட்டகைக்குள் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நீர் இயந்திரங்கள் வைத்து நீர் வெளியேற்ற பட்ட வண்ணம் உள்ளன
மேலும் இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர் .
பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .
வரலாறு காணாத அளவுக்கு இந்த வெள்ள பெருக்கு இஸ்ரரேலை வாட்டியுள்ளது video


ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்கா அரசின் உத்தரவின் பேரில் அவசர அவசரமாக இருபதாயிரம் அமெரிக்கா துருப்புக்குள்
10 முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .
இவற்றில் முதன்மையாக ஜெர்மன் வான்தளத்தில் அதிக அளவான துருப்புகள் ,அனுப்பி வைக்க படுகின்றன .
இதில் ஜெர்மனின் ஐந்து விமான தளங்கள் Berlin, Frankfurt, Hamburg, Munich and Nuremberg
ஊடக இராணுவ போராயுதங்கள் விநியோகம் இடம்பெறவுள்ளதுடன் ,
அந்த ஐந்து விமான தளங்களையும் அமெரிக்கா படைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன .
பெல்ஜியம் ,நெதர்லாந்து,ஜெர்மன்.போலந்து ,லித்துவேனியா .போன்ற நாடுகளில் அதிக இராணுவம் குவிக்க படுகிறது
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
நேட்டோ படைகளிற்கு உதவும் முகமாக இந்த இராணுவம் அனுப்பி வைக்க படுகின்றனவாம் .
சுமார் 1100 டாங்கிகள்,மற்றும் 8600 இராணுவ வாகனங்கள் ,என்பனவும் அனுப்பி வைக்க படுகின்றன ,
அது தவிர விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் ,என்பனவும் கடல் வழியாகவும் ,வான் வழியாகவும் அனுப்பி வைக்க படுகின்றன .
அமெரிக்கா அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவுகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது ,ரசியா, ஈரான்
தாக்குதல் அச்சம் காரணமாக இவை நடைபெற்றுள்ளதாக பார்க்க படுகிறது full video
ஈரான் ,அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ,அதனை அடுத்து எழுந்துள்ள நெருக்கடி மற்றும் ரசியா உருவாக்கி வெளியிட்டுள்ள ஒலியை விட 27 மடங்கு சகதி வாய்ந்த கைபிரட் ஏவுகணை
இதனை அடுத்து ரசியாவின் எல்லை பகுதியான போலந்து ,உக்கிரேனில் அமெரிக்கா நிலை கொண்டுள்ளது ரசியாவின் எம்மீதான ஒரு பரந்த போரை அமெரிக்கா முத்தெடுக்க முனைவதாகவும் .
ஐரோப்பாவுக்கு 20.000 இராணுவத்தை அவசரமாக அனுப்பும் அமெரிக்கா
அரேபிய கடலில் அமெரிக்கா போர் கப்பலை இடிக்க துரத்திய ரசியாவின் செயலின் பின்னர் இந்த விடயங்கள் இறுக்கம் பெற்றுள்ளன
ஐரோப்பாவில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிய அமெரிக்கா மீளவும் அதே நாடுகளில் தனது இராணுவத்தை அந்த நாடுகளின் ஆதரவுடன் களமிறக்குவது
பலத்த சந்தேகங்களை எழுந்துள்ளது

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான எம்ஜ-35’ ரக உலங்கு வானூர்தி ஒன்று
வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இதில் அந்த அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் .
உலங்கு வானூர்தி இயந்திரகோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக
இராணுவம் அறிவித்துள்ளது .
ஆனால் தலிபான்கள் தாக்குதலினால் இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது .
ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளிற்கு ஆதரவு தரும் நாடுகள் மீதும் ,அந்த அமெரிக்கா இராணுவ நிலைகள் மீதும்
எமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்துள்ளமை சுட்டி காட்ட தக்கது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
குறித்த விபத்து தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனராம் ,ஆனால்
விசாரணை முடிவில் சுட்டு வீழ்த்த பட்டிருந்தால் அதனை ஏற்று மக்களுக்கு அறிவிக்க வா போகின்றனர் என்ன ..?
இதற்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்துக்களின் பொழுதும் அவற்றை விபத்து என்ற சொல்லுக்குள்ளேயே
குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதுங்கி கொண்டது ,உண்மை நிலவரத்தை அது இறுதிவரை தெரிவிக்கவில்லை .
ஆனால் தாலிபான்கள் உரிமை கோரி காணொளியுடன் தாம் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கூறியமை இங்கே சுட்டி காட்ட தக்கது









