Tag: ரஷியா
தடை செய்யப்பட்ட ரஷியா 2 கப்பல்கள் பிரிட்டன் கடலில்
தடை செய்யப்பட்ட ரஷியா 2 கப்பல்கள் பிரிட்டன் கடலில்
தடை செய்யப்பட்ட ரஷியா 2 கப்பல்கள் பிரிட்டன் கடலில் ,இரண்டு தடைசெய்யப்பட்ட ரஷ்ய டேங்கர்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாகப் பயணிக்கின்றன.
ஐரோப்பிய நீரில்
ஐரோப்பிய நீரில் இதேபோன்ற ஒரு கப்பலை அமெரிக்கா கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, வியாழக்கிழமை இரண்டு
தடைசெய்யப்பட்ட ரஷ்ய டேங்கர்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாகப் பயணித்தன.
800 அடி எண்ணெய் டேங்கரான டேவியன், வியாழக்கிழமை காலை குர்ன்சிக்கு வடக்கே சுமார் 20 மைல் தொலைவில் பின்லாந்து நோக்கிச் செல்வதைக் கண்டார்.
டியா என்ற பெயரில், சட்டவிரோத ரஷ்ய எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் அது தடைசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது கப்பலான 600 அடி ஏரியா, கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவால் அனுமதிக்கப்பட்டது, உக்ரைனுக்கு எதிரான
விளாடிமிர் புடினின் போருக்கு உதவ எண்ணெய்
விளாடிமிர் புடினின் போருக்கு உதவ எண்ணெய் வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு அது பால்டிக் கடல் வழியாக ரஷ்ய துறைமுகமான உஸ்ட்-லுகாவுக்குச் சென்று கொண்டிருந்தது,
இது டென்மார்க், ஸ்வீடன், போலந்து மற்றும் லிதுவேனியா உள்ளிட்ட நாடுகளைக் கடந்து செல்லும் ஒரு பயணமாகும்.
ஸ்காட்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் வடக்கு அட்லாண்டிக்கில் அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் சிறப்புப் படையினரால் ரஷ்யக்
கொடியுடன் கூடிய கப்பலான மரினேரா தடுத்து நிறுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு கப்பல்களும் கால்வாயை வந்தடைந்தன.
இரண்டு வார கால துரத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம் தொடர்பான செய்திகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சோவியத் ரஷ்ய
சோவியத் ரஷ்ய காலத்தில் இருந்து பயன்பாட்டில் வைத்திருக்க கூடிய விமானமாக இது காணப்பட்டுள்ளது .
சரக்குகளை ஏற்றி பறக்கும் விமானம் என அடையாள படுத்த பட்டுள்ளது .
இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட ஏழுபேரும் பலியாகியுள்ளனர் .
விமனாத்தின் முன்பகுதி
விமனாத்தின் முன்பகுதி அவ்வாறே நடு வானில் உடைந்து வீழ்ந்துள்ளது .
இதனாலேயே இந்த உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி விமான விபத்து தொடர்பினை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ரசியா இராணுவம் அறிவித்துள்ளது .

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேன் மீது ரசிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .இவ்வேளை
இந்த தாக்குதலை தடுக்க மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வந்தன
அவ்விதம் இருந்தும் உக்கிரேனால் ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை ,இதனை
அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் திடீர் பெல்ட்டி அடித்து ஆயுத உதவிகள் வழங்கிட மறுத்து வருகின்றன
இது உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலைக்கு வித்திட்டுள்ளது
ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா
ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா
கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்
ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்
இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்
,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது
அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது
இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது
ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது
அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது
இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்
ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –
வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா
வெடித்த உக்கிர சமர் டாங்கிகள் அழிப்பு திணறும் ரஷியா
உக்கிரேன் கிழக்கு முன்னரங்க பகுதி ஊடக ஊடறுத்து உள்நுளைய முனைந்த ரசியா இராணுவத்தினருக்கும்,உக்கிரேன் படைகளும் இடையில் வெடித்த உக்கிர சமர் காரணமாக ரசியா டாங்கிகள் அழிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் இராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் ஊடாக ரஷியா இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
இந்த உக்கிர தாக்குதலின் பொழுது ரசியா இராணுவத்தின் டாங்கிகள் ,மற்றும் கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .
தமது எதிர் தாக்குதல் மூலம் பல டசின் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரசியாவின் முக்கிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிய ,ஏவுகணைகள் முழங்க போர் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
Lviv, Chernihiv, and Sumy இந்த பகுதிகள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது.
ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்
ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்
ரசியாவின் Bryansk பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
அங்கிருந்த இரு கூதங்களில் இந்த தீ பற்றல் இடம் பெற்றுள்ளது
குறித்த தீயானது வேகமாக பரவிய பொழுதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது ,
மேற்படி தீ பற்றலினால் பல ஆயிரம் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கவிலை ,உக்கிரேன் தாக்குதலாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,
உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .
எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்
எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது
ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா
உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை
இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது
பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன
ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன
மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது
ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?
-வன்னி மைந்தன் –
ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
. ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்,
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ரஷ்யாவின் கூற்று அபாண்டமானது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என தெரிவித்தார்
ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா
ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்
நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா அதனை திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த டிசம்பர் மாதம் அரசு
துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.
‘கசேயா’ நிறுவனம் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள் பாதுகாப்பு
மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என்பதால் இந்த நிறுவனம் மீதான சைபர் தாக்குதலால் 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே ரஷியாவை சேர்ந்த ஆர்இவில் எனும் ஹேக்கர் குழுதான் இந்த ‘ரான்சம்வேர்’ தாக்குதலை நடத்தியதாகவும், அந்த ஹேக்கர் குழுவுக்கு ரஷிய அரசு பாதுகாப்பு வழங்கி
வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா வழக்கம்போல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷிய அதிபர் புதினை நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இருவருக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
புதின்
இந்த உரையாடலின்போது ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான
நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் புதினை எச்சரித்தார்.
புதினுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இது குறித்து கூறுகையில், “அவரது (புதின்) மண்ணில் இருந்து சைபர்
தாக்குதல் வரும்போது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ரஷிய அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பதை அவருக்கு மிக தெளிவுப்படுத்தினேன். அந்த சைபர்
தாக்குதலில் ரஷிய அரசுக்கு தொடர்பு இல்லை என்றாலும், தாக்குதல் நடத்தியது யார் என்பதை
உறுதி செய்ய போதுமான தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கினால், அதனைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.
அதனை தொடர்ந்து நிருபர் ஒருவர், “இந்த விவகாரத்தில் ரஷியா ஏதேனும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஜோ பைடன், “ஆம், சைபர் தாக்குதல்களை தடுக்க ரஷிய அரசு நடவடிக்கை
எடுக்காத பட்சத்தில் அந்த நாடு பொருளாதார தடை உள்ளிட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்
இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்
அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது
அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது
இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ
நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்
குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்
பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்
ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி
சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்
தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,
விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது
போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை
தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு
சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து
செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் அமெரிக்காவை முந்தி சென்று விடும் பாரிய அளவில் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 6060 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை சுமார் 42,853 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பெரும் தொகையில்
மக்கள் பாதிக்க பட்டு வருவதால் வீதி எங்கும் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது ,
மக்கள் உயிர் பலிகளை தடுக்கும் முகமாக சில பகுதிகளில் லக்கடவுன்
செய்ய பட்டுள்ளது ,உலகம் தழுவிய நிலையில் 170 ஆயிரம் பேர் பலியாகியும் 23 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு
ரஷியா நாட்டில் கொரனோ அபாயம் இல்லை என எண்ணிய வண்ணம் இருக்க தற்பொழுது அந்த நாட்டுக்குள்ளும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது
தற்பொழுது ரசியா இராணுவத்தின் Nakhimov Naval பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 43 இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது .
பாதிக்க பட்ட அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
மேலும் சில முக்கிய இராணுவ தளபதிகளும் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் அதனை இராணுவம் மறைத்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது
மோஸ்கோவின் வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கிருமி நாசினி தெளிப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அமெரிக்காவை போல ரஷியாவும் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
ரஷியாவில் அமெரிக்காவை போல மீளவும் பெரும் கொரனோ நோயின்
பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற நிலையில் தற்பொழுது வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடைகள் ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிர்வரும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்க படும் எனவும் ,அதன் பின்னர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அவை தளர்த்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவை போல மிக பெரும் அழிவை சந்திக்க முன்பாக நாம் சுதாகரித்து
செயல் பட வேண்டும் என்ற நிலையில் புட்டின் இந்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்
மோஸ் கோவின் வீதிகள் எங்கும் தற்பொழுது இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா
உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது
அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது
சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து
காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது
அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது
இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது
ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,
இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு
சிரியாவில் ரசியாஅதிபர் – திடீர் பேச்சு
அமெரிக்கா சிரியாவில் அதன் வளங்களை சுரண்டி ஏப்பம் இடவும் அதன் நாட்டு அதிபரை கொன்று குவிக்கவும் முயன்றது ,ஆனால் சிரியாவில் ரசியா அதிபர் வழங்கிய பெரும் ஆதராவால்
அந்த நாடு காப்பாற்ற பட்டது ,சுமார் ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் சுமார் முப்பது லட்சம் மக்கள் அந்த மண்ணை விட்டு அகதிகளாகினர் .
இவ்வாறான சூழல் இன்று செவாய்க்கிழமை ரசியா அதிபர் புட்டீன் திடீரென சிரியாவுக்கு சென்று நேரடியாக அல் அசாத்துடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .
புடின் இந்த திடீர் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரான் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தற்பொழுது பெரும் போர் பதட்டம்
உருவெடுத்துள்ள நிலையில் ரசியா அதிபர் அங்கு சென்றுள்ளதே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க பாடுகிறது
ஈரான் அதிபர் ரசியா அதிபருடன் தொலைபேசியில் பேசியும் இருந்தார் ,இவ்வாறான சூழல் இந்த சந்திப்பின் பின்னர்
என்ன நடக்க போகிறது என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது .
சிரியா மீளவும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாவும் பெருமளவான விடயங்கள் முடிக்க பட்டு விட்டன என ரசியா
சிரியாவில் ரசியா அதிபர் – திடீர் பேச்சு
அதிபர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு நீங்கள் வழங்கிய இந்த பெரும் உதவிக்கு நன்றி என அசாத் தெரிவித்துள்ளார்
ஆனால் இங்கே இருவராலும் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவில்லை ,மேலும் இரு நாடுகளுக்கு இடையில்
ஒப்பந்தங்கள் கைச்சாத்திட பட்டதாகவும் தெரிவிக்க படுகிறது
சிரியாவில் ரசியா அதிபர்












