Tag: MiG-29 fighter
Posted in உலக செய்திகள்
வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
Author: நலன் விரும்பி Published Date: 16/04/2020 Leave a Comment on வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
வீழ்ந்து சிதறிய உக்கிரேன் போர் விமானம் -காயங்களுடன் விமானி
உக்ரேன் நாட்டுக்கு சொந்தமான இராணுவ MiG-29 போர் விமானம் விபத்தில் சிக்கி சேதமாகியுள்ளது
விமானியால் மேற்கொள்ள பட்ட இந்த தரை இறக்கத்தின் பொழுது ,பேண படும் விதி முறைகளை
வன்முறை தரும் வகையில் பாவித்து விமானத்தை விமானி தரை இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
விமானம் பலத்த சேதமடைந்துள்ளது ,விமானத்தின் சக்கரங்கள் உடைந்து வீழ்ந்துள்ளது , கொக்பிட் ,இயந்திர பகுதியும் சேதமடைந்துள்ளது
விமானி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளளார் என தெரிவிக்க
பட்டுள்ளது ,எனினும் இது தொடர்பான முழுமையான விபரத்தை விமான படையினர் வெளியிட மறுத்து விட்டனர்








