Tag: அனுரா
அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள் தற்பொழுது தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எட்டு மாதம் கடந்து பயணிக்கும் ஜனாதிபதியான அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்போர்க்கொடி ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு தீர்வு தொடர்பாக இதுவரையும் பேசாத நிலையில் ,அவருக்கு எதிராக தமிழர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்துள்ளனர்.
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்காமை , காணாமல் ஆக்கப்பட்ட நிலை தொடர்பாக பேச மறுப்பது.
முள்ளிவாய்க்கால் நிலை தொடர்பாக இதுவரை பேசாது இருப்பது என்பன தொடர்பான பல விடயங்களை வைத்தே தமிழர்கள் ஆந்திராவுக்கு எதிராக திசை திரும்பி இருக்கின்றனர்.
மஹிந்த கோத்தபாய குடும்பத்தை போன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு இடவாதியாக அனுரா குமாரத்திசநாயக ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
அனுரா குமாரா திசநாயக்கா அவருடைய கட்சியில் அங்கம் வைக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சரியான விடையத்தில் .அவருக்கு தெளிவுபடுத்தாத நிலையே இதன் ஊடாகவே இந்த விடயம் வெடித்து பறக்கிறது.
இலங்கை ஆளும் ஒன்பதாவது ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமாரா திசநாயக்க அவள் தமிழருடைய பிரச்சனையை தீர்க்க முடியாது போனால்,
அவரது ஆட்சி 2 1/2 வருடங்களில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாள்தோறும் நிலையற்ற விலைவாசிகள், மற்றும் அரசியல் கொள்கை அற்ற காரணம் ,சொன்னவற்றை செய்ய மறுக்கிறவை, இலஞ்ச ஊழல் ஒழிக்காமல் போன்ற விடயங்களும் அனுராவுக்கு எதிராக இந்த எதிரொலிக்கிறது.
ஆகவேதான் மக்கள் அனுராவை தற்பொழுது வெறுக்க காரணமாக உள்ளது.என அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.
48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்
அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.
கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.
இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .
சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .
இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்
அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது
உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள
நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .
பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.
ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

மக்களை ஏமாற்றும் அனுரா
மக்களை ஏமாற்றும் அனுரா
மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.
புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.
ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.
ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.
இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.
என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

அனுரா சஜித் மோதல்
அனுரா சஜித் மோதல்
அனுரா சஜித் மோதல் ,உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, எந்தக் கட்சி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று முன்னதாக ஜனாதிபதி, “நிதி ஒதுக்குவதற்கு முன், யார் திட்டத்தை அனுப்புகிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியுடன் இருந்தால், நாங்கள் கண்களை மூடிக்கொண்டு நிதியை
ஒதுக்குவோம். இருப்பினும், அது வேறொரு கட்சியுடன் இருந்தால், நாங்கள் திட்டத்தை குறைந்தது 10 முறையாவது படிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நபர்கள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை” என்று கூறினார்.
பிரேமதாச இந்தக் கருத்தைக் கண்டித்து, இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் மற்றொரு முயற்சி என்றும், இதுபோன்ற “மலிவான அரசியல் தந்திரங்களுக்கு” எதிர்காலம் இல்லை என்றும் கூறினார்.
“இந்த வகையான அரசியல் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். NPP இன் கட்டுப்பாட்டில் இல்லாத சபைகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாது என்று கூறி
ஜனாதிபதி மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார், இதுபோன்ற அற்பமான அரசியல் மிரட்டல்களால் சோர்வடைய வேண்டாம்.
ஜனாதிபதி என்பவர் இன,மத பேதங்களைக் கடந்து சேவையாற்ற வேண்டும். மக்களில் எத்தனை பேர் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் எத்தனை பேர்
ஐக்கிய மக்கள் சக்தியினர் என்று பாரபட்சம் பார்த்து கடமையாற்றக் கூடாது” என்று அவர் கூறினார்.
இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு
இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு
இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒற்றுமையாக அனுரா அழைப்பு ,நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்செய்வதற்காக இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக
ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற
வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவுக்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகின்றோம்.
வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டுக்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது.
மேலும் பூகோள அரசியலைப் போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசு தற்போது செயற்படுத்தி வருகின்றது.
மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.
இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளைக் கலைந்து சமூகத்துக்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.
சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.
மேலும், மக்கள் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.
நாட்டுக்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவும், நாட்டையும் மக்களையும் வெற்றி பெறச்
செய்வதற்காகவும் இந்தப் புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்துக்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஒளிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு ,எல்பிட்டிய – ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுரா ஆட்சியில் தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இது திட்டமிடப்பட்ட உள்ளக சாதியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி செய்து வருகிறார் .கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடத்திய அதே தந்திரோபாய திட்டத்தை தற்போது ஆரம்பித்துளளார் .
தொடர்ந்தும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் பேசு பொருளாக்க பட்டு பேசி கொண்டிருக்க வைத்து ,அனுரா கட்சியின் நகர்வை மக்கள் பார்வையில் இருந்து திசை திருப்பி
அதன் ஊடக அர்ச்சுனா மீதான வெறுப்பு வாக்குகளை அனுராவிற்கு விழ வைத்து வெல்ல வைக்கும் நகர்வில் ஈடுபடும் நோக்குடன் இந்த விடயங்கள் காணப்படுகிறது .
எனவே இந்த தேர்தலில் மக்கள் தமிழரசு கட்சியை வெல்ல வைத்து அதன் ஊடாக தேசிய தலைவர் உருவாக்கிய கட்சியை பலப்படுத்தி ,சிங்கள பேரினவாத கட்சியாக விளங்கி வரும் அனுரா கட்சி வடக்கில் வெல்வதை தடுக்க வேண்டும் .
மானத் தமிழர்களா ,மானம் கெட்ட தமிழர்களா என்ற போட்டி நிலவுகிறது .
இது தன்மான தமிழர்க்கு மிக பெரும் இழுக்கை ஏற்படுத்தும் .மீளவும் வடக்கில் சிங்கள மேலாதிக்கம் நிலவ விடாது தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்று பட்டு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு ஓட்டை போட்டு வெல்ல வைக்க வேண்டும் .
அர்ச்சுனா கூலிக்கு ஏவிவிட பட்ட ஒரு குழப்பவாதி என்பதை கடந்த பல வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் இழிநிலை பேச்சுக்கள் மற்றும் குழப்பங்கள் ஊடக காண முடிகிறது .
ஆகவே தமிழ் மக்கள் இதனை கண்ணுற்று செயல்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது .
தமிழ் நிலம் செழிக்க தமிழா ஒன்று படு ,,இனவாத அனுரா ஆட்சியை வடக்கில் தோற்கடித்து , ஒட்டு குழு , மாபியா குழுக்களை ஓட ஓட விரட்டு .தமிழாஒன்றாகி தமிழை அணிதிரட்டு .
வன்னி மைந்தன் –
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா
வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா
வடக்கில் ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அனுரா குமார திசாநாயக்க .ஈடேறுமா உள்ளுராட்சி தேர்தல் கட்டியம் இடப்போகிறது .
பாராளுமன்ற தேர்தலில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று கொண்டது போன்று ,.இந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐம்பது வீதமான ஆசனங்களை பெற்று சம பலத்தில் கூட்டாட்சியை யாழில் மேற்கொள்ள முனைகின்றார் .
அதற்காக அவர் இப்பொழுதே தனது தேர்தல் சதுரங்க ஆட்டத்தை ஆட்டுவிக்க முனைகிறார் .
இப்பொழுது தமிழ் தேசியமா அல்லது சிங்கள தேசியமா நிலை பெற போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .
தலைவர் பிரபாகரன் சிந்தனையை மழுங்கடிக்க முனையும் சிங்கள பேரினவாத சிந்தனைக்கு சாட்டையா டி கொடுத்து தமிழர்கள் நிமிர்ந்து நிற்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
எனவே தான் தமிழர்கள் ஒன்றிணைந்து சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதாக தமிழர் கடமையாகும் .
ஈழம் என்ற திருநாட்டை கட்டி வளர்த்து அறத்தை நிலை நாட்டின் தலைவர் பிரபாகரன் பிறந்து வடக்கு சிங்கள இனவாதத்திடம் வீழ்ந்துவிடாது, தமிழ் தேசியத்தை பாத்துக்க வேண்டியது தமிழரது கடப்பாடாகும் .
எனவே தமிழ் மக்களே ஒன்று திரண்டு தமிழரசு கட்சியை வலுப்படுத்தி தலைவர் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்கள் என்ன கருத்தாக உள்ளது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்
அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம்
அனுரா அரசு தமிழருக்கு தீர்வு தராது சிறிநேசன் எம்பி முழக்கம் ,அனுரா அரசானது தமிழ் மக்களுக்கு எதுவித தீர்வும் தராது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஞானமுத்து அவர்கள் வன்னி
மைந்தன் டிக் டாக் தளத்தில் கடந்த தினம் இரவு கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார் .
கடந்த 76 வருடங்களாக தமிழர்கள் அடக்க பட்டு வருகின்ற இனமாக காணப்படுகிறது .
ஆளுகின்ற அரசுகள் சிங்கள பவுத்த பேரினவாத கொள்கைகளுக்கு உள்ளே உள்வாங்க பட்டு செயல்படுகின்றன .
இவர்கள் தமிழர் காணிகள் ,மற்றும் நிலங்களை அபகரித்து ,அதன் ஊடாக .அடக்கி ,அடிமை படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் .
எனவே ஆளும் அனுரா ஆட்சி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க மாட்டாது என அவர் இடித்துரைத்தார்
வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்
வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்
நாட்டில் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு என்று அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு:
- முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
- முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.
- தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.
- பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
- ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா , இலங்கையில் ஆளுகின்ற அதிர குமர திசைநாயக்கவுட ஆட்சி தற்பொழுது தள்ளாடி கொண்டு இருக்கிறதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் 7ஆரம்பித்திருக்கிறது .
சமீப காலங்களாக உலக நாடுகளில் ஓடி கடன் மேல் கடன்களை வாங்கி குவிப்பதில் அதை தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இவருடைய ஆட்சி அதிகாரம் தற்போது ஆட்சியை காப்பாற்ற முடியாத நெருக்கடிகளை சிக்கித் தவித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காணப்பட்ட ரணில் விக்கிரம சிங்கா உலக நாடுகளில் ஓடி ஓடி கடன்களை வாங்கி குவித்திருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து இலங்கையர்கள் யாவரும் என்கின்ற நிலைக்கு அது ஒரு அரசாங்கம் வருமா இருந்தால் இலங்கை மீளவும் ஒரு சிங்கப்பூர் ஆக மாற்றம் வரும்.
இலங்கை பெற்றுள்ள அத்தனை காலங்களும் அடைக்கப்பட்டு நாடுடன் பொருளாதாரத்தில் பலத்த அசுர வளர்ச்சியை காண முடியும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை அனுராகுமாரா ஆட்சி அதிகாரம் காதில் விழுத்துவதாக தெரியவில்லை என்பதே வெளிநாட்டு தமிழ் மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம் ,பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும்
இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட

கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதி செய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை
உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு, பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை
மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை
ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே
தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்
ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .
அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .
எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு
அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.
அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா
ஜனாதிபதி தமிழருக்கு தீர்வு தருவாரா
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா , இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அனுரா குமர திசநாயக்கா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கண்டு
இன பிரச்சனைக்கு புற்றுப்புள்ளி வைத்து அதனூடாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றித்து வாழக்கூடிய வாழ்வியலை ஏற்படுத்துவாரா என்கின்ற சந்தேகம் மக்களை இப்பொழுது துளைத்துக் கொண்டு இருக்கிறது .
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது ஒருங்கிணைந்த நாட்டுக்குள் எல்லோருக்கும் சமமான சட்டம் அந்தஸ்துடன் மக்கள் வாழவைக்கப்படுவார்கள் என்றார் .
லஞ்ச ஊழல்களை ஒழித்து நேர்மையான அரசு ஆட்சியை நிலை நாட்டுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் .
அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு இரு மொழி பேசுகின்ற இரு இனங்களும் வாழக்கூடிய வாலிபர்களை அனுரா குமர திசநாயக்கா ஆட்சி பீடம் ஏற்படுத்திக் கொடுக்குமா..?
ஒன்பதாவது ஜனாதிபதி ஓர்மம் வாய்ந்த ஜனாதிபதியாகவும் சமம் சமத்துவத்தை மதித்து மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இலங்கையூர் நாடாக வரையறை செய்து அனைத்து மக்களும்
இலங்கையர்கள் என்ற வாழ்வியலுக்குள் வாழ வழி வகுப்பாரா என்பதை கேள்வியாக இருக்கிறது.
அவ்வாறு ஒரு நிலை உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள்ளாக பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்று சிங்கப்பூராகவும் அதை மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .
புலம்பெயர்ந்து சென்ற கூடிய தமிழ் மக்கள் இலங்கை நோக்கி வந்து முதலீடுகளை செய்து இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் அதைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது .
ஆனால் அதனை ஆளுகின்ற ஜனாதிபதி அனுரா குமரதிச நாயக்க செய்து தருவாரா என்பதை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .
ஆகவே வந்திருக்கிறார் அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா இதுதான் இன்றைய கேள்வி ஆகிறது .
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா
அனுரா ஆட்சி நிலைக்குமா என்பதே மக்கள் மத்தியில் இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
ரணில் ஆட்சியில் பல மில்லியன் அமெரிக்கா டொலர் கடனாக வாங்கி குவிக்க பட்டுள்ளது .
அவ்வாறு வாங்கி குவிக்க பட்ட கடனை வட்டியுடன் சேர்த்து இப்பொழுது மீள செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளும் அனுரா அரசு தள்ள பட்டுள்ளது .
அதனால் இலங்கையின் நிதி நிலை நெருக்கடியை சமாளித்து அதன் ஊடாக தனது அரியணையை அனுரா குமார திஸாநாயக்கவினால் காப்பாற்ற முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது .
களமுனை நகர்வை உற்று பார்க்கும் பொழுது விரைவில் ,ஆளும் அனுரா ஆட்சி கவிழ்க்க படும் நிலையயே காணப்படுகிறது .
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில்
எத்தனை அமைச்சர்கள் தெரியுமா அனுரா அரசில் ,எதிர்வரும் திங்கட்கிழமை ஆளும் அனுரா அரசில் 25 அமைச்சர்கள் நியமிக்க படவுள்ளதாக அந்த அரசை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
22 மில்லியன் மக்களுக்கு 25 மைச்சர்கள் வழிகாட்டிகளாக இருந்து நாதரை கட்டி காப்பாற்ற போகின்றனர் .
இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுக்கு வழங்க பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெறும் எனவும் ,மக்களுக்கு உரிய எதிர் பரப்புக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா
பெரும் பான்மை வெற்றியை பெற்றுள்ள அனுரா ,நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளது.
இதுவரை தேசிய மக்கள் சக்தி 6,842,223 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 61.73% ஆகும்.
அனுரா அரசு கடனை வாங்கி குவிக்கிறது
அனுரா அரசு கடனை வாங்கி குவிக்கிறது
அனுரா அரசு கடனை வாங்கி குவிக்கிறது ,புதிய NPP அரசாங்கம் RW ஆட்சியின் கடன் வாங்கும் உத்தியைப் பிரதிபலிக்கிறது: பொருளாதார வல்லுநர்கள்.
இலங்கையின் புதிய NPP அரசாங்கம், ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் போன்றே கடன் வாங்கும் உத்தியைப் பின்பற்றி, அதன் கடனை
நிர்வகிப்பதற்கு உள்நாட்டுச் சந்தைகளில் இருந்து கணிசமான நிதியைத் திரட்டுகிறது என்று முன்னணி பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அணுகுமுறை IMF ஆதரவு நிலைப்படுத்தல் திட்டத்துடன் பிணைக்கப்பட்ட நிதிக் கொள்கைகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய நிர்வாகம் ரூ. 539.5 பில்லியன், ரூ. 444.5 பில்லியன் கருவூல உண்டியல் ஏலங்கள் மூலம் திரட்டப்பட்டது மற்றும் ரூ. கருவூல பத்திர ஏலத்தின் மூலம் 95 பில்லியன்.
முதல் மூலதன ஆராய்ச்சி (எஃப்சிஆர்) தலைமை ஆராய்ச்சி மற்றும் உத்தி அதிகாரி டிமந்த மேத்யூ, இந்த ஏலங்கள் முதன்மையாக முதிர்வுக் கடனைத்
தீர்ப்பதற்கும் கூப்பன் பணம் செலுத்துவதற்கும் நடத்தப்பட்டன என்று விளக்கினார்.
“பெரும்பாலும், நீங்கள் முதிர்வு மற்றும் கூப்பன்களை எடுத்துக் கொண்டால், அது மாதாந்திர அடிப்படையில் இதே நிலைகளில் இருக்கும்,” என்று மேத்யூ
மிரர் பிசினஸிடம் கூறினார், முந்தைய நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடன் உச்சவரம்புக்குள் அரசாங்கம் தங்கியுள்ளது.
ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே காலத்தில், முந்தைய அரசு ரூ. உள்நாட்டு கடன் சந்தைகள் மூலம் 837.72 பில்லியன், இதில் ரூ. 591.76 பில்லியன் திறைசேரி
பில்கள் மற்றும் ரூ. 245.96 பில்லியன் கருவூலப் பத்திரங்கள், தற்போதைய நிர்வாகம் இதுவரை பெற்ற கடனை விட சற்று அதிகமாகும்.
நிலையான பெரும்பான்மை அரசாங்கத்தின் வாய்ப்புகள் மற்றும் இறையாண்மைக் கடன் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் அரசாங்கப் பத்திரங்கள் மீதான விளைச்சல்
படிப்படியாகக் குறைந்து வருவதாக மேத்யூ சுட்டிக்காட்டினார். குறுகிய கால கருவூல உண்டியல்களின் மகசூல் சுமார் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
அட்வகேட் இன்ஸ்டிடியூட் சேர்மன் மற்றும் ஜேபி செக்யூரிட்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி முர்தாசா ஜாஃபர்ஜி, முதன்மைச் செலவினங்களுக்காக அரசாங்கம் அதிகமாகக் கடன் வாங்கவில்லை என்று வலியுறுத்தினார்.
அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள் ,இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி செயல் நகர்வு கண்டு எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் உறைந்துள்ளது .
புதிய அரசியல் மாற்றத்தையும் ,அடக்குமுறை உடைத்தெறிந்து ,மக்கள் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒருவராக அனுரா குமார திசாநாயக்க காணப்படுகிறார் .
மக்கள் பெரும் ஆதரவு தற்போது அவருக்கு அதிகரித்து .செல்கிறது ,தமிழர்களும் அவரை ஆதரிக்கின்றனர் .
புதிய கொள்கை மாற்றத்துடனும் திறந்த வெளியில் ,திறந்த மனதோடு பேசும் ஆற்றல் கொண்ட ஒருவராகவும் ,சாதாரண எளிமையுடன் அவர் காணப்படுவதே அனுரா குமார திஸாநாயக்கவை மக்கள் அதிகரிக்க நேசிக்க காரணமாக மாறியுள்ளது .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனதிபதியாக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை ,தமிழ் சிங்கள மக்களுக்கு மிக பெரும் விடயத்தை அனுரா குமார திசாநாயைக்கா ஆற்றிட ஆரம்பித்துள்ளார் .
அதுவே அவர் மீதான நம்பிக்கையும் ,ஆற்றைலையும் வெளிப்படுத்தி நிற்கிறது .
விடுதலையின் கனவு சுமந்தும் ,நின்மதியான வாழ்வு தேடி ஏங்கி தவிக்கின்ற தமிழ் மக்களுக்கும் அனுரகுமார திசாநாயக்க நல்லது செய்வார் என தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது .
ஆகவே பாரளுமன்ற தேர்தலில் அர்ச்சுனாவி முன் நிறுத்தி அதன் ஊடாக பெரும் ஆதரவை அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாம் ஆற்ற வேண்டும் என்பதே தமிழர் எதிர்பார்க்கவும் , உள்ளது .
இத்னால் தான் தமிழ் அரசியல் வாதிகள் இப்பொழுது அலற ஆரம்பித்துள்ளனர் .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு












































