எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.
எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .
அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.
ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது

- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு

- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்

- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்

- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தன

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்










