ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை

ஒருவர் பொலிசாரால் சுட்டு படுகொலை,இலங்கை காவல்துறையினர் வீதி போக்குவரத்தில் திடீரென ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது துப்பாக்கி இயங்கியதால் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்குடு நோக்கி பயணித்த காரை கொட்டுகட போலீஸ் உதவி சாவடி பகுதியில் சோதனைக்கு உட்படுத்திய பொழுது காரில் இருந்த நபர்கள் போலீஸ் உத்தியோதரை துப்பாக்கியை பறிக்க முற்பட்டபோது துப்பாக்கி இயங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டுள்ள பொழுது ,அவ்வேளை அந்த சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரின் துப்பாக்கினை காரில் வந்தவர்கள்பறிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுப்புப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு அடிப்படையில் ஏதாவது சொல்லி அவரிடம் லஞ்சம் பெற முற்பட்டிருக்கலாமோ, இதை பொய்யான சோதனையை செய்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போலீசார் வீதிகள் கஞ்சா போதைகளை வைத்துவிட்டு அதில் வந்தவர்களை கடத்திச் செல்வதான சம்பவங்கள் அண்மையில் வீடியோ ஆழமாக வெளியிடப்பட்டிருந்தது.

அதை போன்று இந்த கார் தப்பியதாகவும் தவறாக மிரட்டி சுட்டுவிட்டு தவறாக இயங்கியதாக போலீசார் இப்படி தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை காக்க வேண்டிய இலங்கை சிவில் நிர்வாகங்களில் பல தவறுகள் இடம் பெறுவதையும் அதனுடைய சட்ட நுணுக்க ஓட்டைகள் ஊடாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் இவ்வாறு தெரிவிக்கின்ற பொழுதும் பாதிக்கப்பட்ட தலைப்பில் இதற்கு தீர்வான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, மக்கள் தற்பொழுது கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம் ,யாழ்ப்பாண வைத்தியசாலை சிசு மரணம் விசாரணை செய்ய பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பெண் ஒருவர் தான் சிசுவதை பெற்றெடுத்ததாகவும் ஆனால் அந்த சிசுவின் தவறுதலான சிகிச்சை காரணமாக மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சமத்தி வருகின்றனர்.

தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒருவரை பிரசவித்துள்ளார்.

அதன் பொழுதே குழந்தை இறந்துள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது .அது தொடர்பாக இதுவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை எனவும் ,

அந்த சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது டிக் டாக் live இல் கருத்துரைத்த சிலர் இந்த விடயத்தினை தெரிவித்து இருக்கின்றனர் .

அதனை அடுத்து தற்பொழுது இந்த சிசு மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், அல்லது தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட வைத்தியசாலையில் பட்டதாரி இளம் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அது மருத்துவ தவறு காரணமாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சிசு படுகொலையை உரிய விசாரணை நடத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

யார் போதனை வைத்தியசாலையில் அசையாத நிலையான அதிகாரியாக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்க பட்டுள்ளார் .

இவரது தலைமையில் யாழ்ப்பாண மருத்துவமனை வந்ததன் பின்னர் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட படுகொலைகள் மருத்துவ படுகொலை இடம்பெற்றுவது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.

அதனை அடுத்து தற்போது இந்த தொண்டமான ஆறு தாயின் உடைய குழந்தை படு கொலை செய்யப்பட்டதற்கான விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட தரப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ஆனால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல்

யாழில் ரவுடி கும்பல் தாக்குதல் ,யாழ்ப்பாணம் ஆராளி ஆளடி சந்திக்கு அருகாமையில் கடை ஒன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த வாலிபன் ஒருவர் மீது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து ரவுடி குழுக்கள் திடீர் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த வாலிபன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இருவருக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த வன்முறை மற்றும் முருகல் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றதாக அங்கு இருந்த மக்கள் பல கருத்துரைத்துள்ளனர் .

மேற்படித்தாகுல் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாழ்வது மற்றும் மக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவர்கள் மருத்துவமனையில் உள்ள மாபியாக்கள் சிலர் பின்புலத்தில் இயங்குவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மனிதர்களின் உடல் அவயங்களை விற்கும் இந்த மாபியா குழுக்களினால் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் ஊடாகவே இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றன சந்தேகத்தையும் இதை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வன்முறை தாக்குதினால் யாழ்ப்பாணம் செயலிழந்து காணப்படும் ,யாழ்ப்பாணம் மாற்றப்பட்டு வாலிபங்கள் திசை மாறி போவதாக சமூக நல அக்கறை கொண்டவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு ,கல்பிட்டி தேரொடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெருமதியிலான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆற்றுக்குள் தடாகம் ஒன்றை அமைத்து மறுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி தங்க வேட்டை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தப்பட்டதாகவும் ,அதன் பொழுதே இந்த தங்கம் அங்கிருந்து முழுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரதமாக போதைவஸ்து தங்கங்கள் என்பன கடத்தப்பட்டு வருவதாக க தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே, தற்போது நான்கு கிலோவுக்கு மேற்பட்ட தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் இவ்வாறான கடத்தல்களை கடல் வழியான கடற்கரை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அவ்வாறு மேற்கொண்டு வருகின்ற பொழுது நடவடிக்கை மேற்கொள்ளாது இலங்கை கடற்படை மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையிலே தற்போது இந்த 20 கோடி ரூபா தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கங்களை தேடி எழுந்த இராணுவம் போலீசார் கடற்படை இப்பொழுது இந்தியாவில் இருந்து வருகின்றவர்கள் தங்கங்கள் போன்றவை கடத்தி பெறுவதாக கூறி அந்த தங்க கடத்திலே முறியடிப்பதில் ஈடுபட்டுள்ளது இதன் ஊடாக ஆம்பள பட்டுள்ளது.

நீதிமன்றினால் அர்ச்சுனா விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றினால் அர்ச்சுனா விடுதலை

அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை

அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்ட அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதவனால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

மிக பெரும் கலக்கத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இப்பொழுது புத்துணர்ச்சி பெற்று காணப்படுகிறார் . காணொளி உள்ளே விரிவான செய்திகள்

வீடீயோ

மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம் ,மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மக்கள் தன்னெழுச்சி போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்ட பட்டதாரி மாணவி தாயின் உள்ளத்திற்கு ஆதரவாகவும் அதனை புரிந்த மருத்துவமனைக்கு எதிராகவும் இந்த போராட்டம் தம்மால் நடத்தப்பட உள்ளது தெரிவித்திருக்கின்றனர்

தாயை இழந்து தவிக்கின்ற சிசுவக்கம் தாயை படுகொலை செய்த மருத்துவமனையின் உடைய படுகொலையாளர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் இடம்பெறுகின்றது

மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அர்ச்சனா ராமநாதன் அவர்கள் கைதை கண்டித்து இந்த போராட்டம் இதன் பொழுது கோஷங்கள் எழுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் மாவட்ட பேருந்து திரைப்படத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெறும் எனவும் அதன் பொழுது செல்வமடைக்கானல் உடைய காரியாலயம் இருப்பதாகவும் ஆதையும் முத்துவைகளை படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

கோப கொந்தளிப்போடு காணப்படும் எம் தமிழர்கள் என்று மன்னர் மாவட்டத்தில் உடனடியாக சுற்றி வளைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்ற சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது

வீடியோ


அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா ,இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த ஏழாம் தேதி மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருப்பதால் ,அவர் இந்த விடுதலை செய்யப்படுவாரா அல்லது மீளவும் சிறை அடைக்கப்படுவாரா என்கின்ற கேள்விகளோடு மக்கள் தவித்து வருகின்றனர்.

நீதிக்காக குரல் எழுப்பிய அந்த நீதவான் இன்று தனது நீதிமன்ற உத்தரவுகளை அடுத்து விடுதலை செய்யப்படுவார் எனவும் ,அப்பாவிகளை சிறையில் அடைப்பதை தடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வரும் மக்கள் தற்பொழுது, இவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தை நிதானமாகவும் நீதியாக முன்வைத்து வருகின்றனர்.

ஒற்றை மனிதனாக உலக ஊடகங்களில் முதன்மையான மனிதனாக பலம் படைத்து இடம் பிடித்திருக்கும் அர்ச்சுனா இராமநாதன்,

இன்று நீதி மன்றினால் பிணையில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அதற்காக நாங்கள் அவருக்கு வேண்டி பிரார்த்தனை செய்யப்படுவதாக பல மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உணர்வுக்கும் மக்களது ஒருமைக்காகவும் போராடி வருகின்ற அர்ஜுனர் ராமநாதன் அவர்கள்,

சிறையில் அடைக்கப்பட்டது தவறு எனவும் அவர் இந்து நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ,அதுவே எங்களது எதிர்பார்ப்பு என மக்கள் மன்றம் கொதித்து கோபத்தோடு தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
Posted in இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும் .இலங்கையில் யூகிப்பவர்கள் பலர் அர்ஜுனா ராமநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள் விரட்டப்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா இராமநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய பல youtube ப்பாளர்கள் அவரிடம் செவ்விகளை எடுத்து பிரசுரிக்க முன்வந்திருந்தனர் .

அதனை அடுத்து அதனை வெளியிட்ட பிறகு கட்டுப்பாடுகளும் கடிவாளங்களும் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அர்ச்சுனா ராமநாதன் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த பொழுது அங்கு வருகை தரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது மக்களினால் எழுப்பப்பட்டுள்ளது.

அரவிந்தன் எனப்படும் நபர் ஒருவர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது அந்த காணொளியை பிடித்து வெளியிட்டு இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது ஏன் ஏனையவர்கள் வரவில்லை என அவரைப் பார்த்து மக்கள் பிறருக்கு இருக்கின்றனர்.

மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அழைத்து வரப்படுவார் என கருதப்பட்ட நிலையிலேயே தற்பொழுது அந்த நீதிமன்றத்திற்கு முன்பாக அருகில் மக்கள் திரண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதனுக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த பொழுதும் மக்கள் தற்பொழுது தென்னச்சியாக அங்கு ஒன்று திரண்டு உள்ள சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு

மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ,மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ..மன்னார் இருக்கின்ற கறுப்புச் சட்டைக்கு இல்லையா?

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றிய மருத்துவர்களில் கடமை உணர்வும் இன உணர்வும் உள்ள வைத்தியர் வைத்திய கலாநிதி வினோதன் அவர்கள்.

நான் அவரை கொரோனா காலத்தில் முதன் முதலாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் தொலைபேசி அழைப்பு ஒன்றால் உருவாக்கப்பட்டது.

கொவிட் உச்ச காலம் மடுமாதா ஆலயத்தின் திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக நான் வேலை செய்த ஊடக நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் அனுமதி கொடுத்து என கேட்டதற்கு..

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் என அந்த அழைப்பில் பேசியவர் கூறினார்.

நான் முதலில் அவரிடம் பேசவில்லை அக் காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஸ்டான்லி டிமலிடம் குறித்த விடையம் தொடர்பில் பேசினேன் .

அவர் கூறினார் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகடன் குறைந்த அளவிலான பக்தர்களுடன் திருவிழாவை மேற்கொள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் செய்யலாம் என்றார் நானும் அனுமதி கொடுத்துள்ளோம் என்றார்.

ஏதேனும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் பிரச்சினை இருந்தால் கூறுங்கள் சரி செய்வோம் வைத்தியருடன் பேசுங்கள் என்றார்.

வைத்தியர் வினோத்துக்கு தொலைபேசி எடுத்தேன் நான் யார் என்பதை கூறிவிட்டு மடுமாத திருவிழாவுக்கு பக்தர்கள் செல்லலாமா சுகாதார பிரச்சினை இல்லையா எனக் கேட்டேன்.

தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் தவறிழைத்த வைத்திய துறையை காப்பாற்ற பலர் முயன்றாலும் ஒரு மருத்துவராக தவறானவற்றை தவறு என சுட்டிக் காட்டியுள்ளார்.

குருதிப் போக்குடன் வந்த தாயை பல தடவைகள் தனியாக குளியல் அறையில் கழுவி வரும் படி கூறியது மிகப் பொரும் தவறு என கூறியுள்ளார் மருத்துவர் வினோதன்.

அது மட்டுமல்லாது உயிரிழந்த பெண்ணுக்காக யாராவது பொது நோக்கமுள்ள சட்டத்தரணிகள் ஆஜராக முன்வாருங்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கத் தயார் என்றார்.

துரதிஸ்ரம் கறுப்புச் சட்டை அணிந்த மனிதாபிமானம் உள்ளவர்கள் மன்னாரில் இன்னும் முன்வரவில்லை..

கியூபா தேசம் போன்ற ஒரு தேசம் மிளிர Dr அருச்சுனா ஓர் திறவுகோல்
Posted in இலங்கை செய்திகள்

கியூபா தேசம் போன்ற ஒரு தேசம் மிளிர Dr அருச்சுனா ஓர் திறவுகோல்

கியூபா தேசம் போன்ற ஒரு தேசம் மிளிர Dr அருச்சுனா ஓர் திறவுகோல்

கியூபா தேசம் போன்ற ஒரு தேசம் மிளிர Dr அருச்சுனா ஓர் திறவுகோல். யாழ்ப்பாண போதனாவைத்திய சாலையில் பணிபுரியும் சக மருத்துவர் நாகநாதன் அவர்கள் அர்ச்சுனாவுக்கு குரல் கொடுத்து வருகிறார் .

எமது தாயகதேசம் கியூபா தேசமாக பொருளாதர மாற்றும் மருத்துவத்திலும் வளர்ச்சி பெற்றுவதற்கு, மிகமுக்கியமான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .

எப்படி கியூபா போல எமது தாயாக மண்ணை மாற்றி அமைக்கலாம் ,அதற்கு அர்ச்சுனா எப்படி செயல்படுகின்றார் என்பதை மருத்துவர் நாகநாதன் தெரிவிக்கின்றார் .

மருத்துவ மாபியாக்கள் அழித்தொழித்து புதிய விடுதலையும் ,சுதந்திரமும் கொண்ட தேசமாக எமது தாயாக மண் விளங்க வேண்டும் என மருத்துவர் நாகநாதன் அவர்கள் வெளிக்காட்டியுள்ளார் .

காணொளியை முழுமையாக பார்வையிடுக .

https://www.youtube.com/watch?v=84d7rMwz3S0
மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை,அர்ச்சுனா முன்னெடுத்த நீதி வெற்றி பெற்றது .

மருத்துவ மனையில் குழந்தை பெற்று இரத்த போக்கினால் மரணமான பெண் மரணம், மருத்துவர்களின் தவறு காரணமாக இடம்பெற்றது என்பது இப்பொழுது ஒப்பு கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மருத்துவ மனைகளின் நடமாடும் மாபியாக்கள் நடத்தும் மாபியா கொள்ளைகளை கட்டுப்படுத்தவேண்டிய நிலைக்கு தற்பொழுது தமிழர் சமூகம் மாற்றம் பெற்றுள்ளதை இவை காண்பிக்கின்றன .

தொடராக இடம்பெற்று வந்த மருத்துவ தவறுகள் காரணமாக எத்தனை உயிர்கள் மருத்துவமனைகளில் பலியானார்கள் என்பதற்கு, பட்டதாரி இளம் பெண் படுகொலை செய்யப்பட்டஇந்த சம்பவம் முன்னுதாரணமாக காணப்படுகிறது .

அடித்து கொளுத்த மருத்துவ மாபியாக்கள் மருத்துவ கொள்ளைதனை அடித்து நொறுக்கவேண்டிய காலம் இது .

காலெடுத்து வைத்து கரிகாலன் போலபடையெடுக்க வேண்டும் நிலை ஏற்படுத்த வேண்டும் .

மூச்சிழந்து மடிந்து போன அப்பாவி பெண்ணும் ,அதனால் தாய் இன்றி தவிக்கும் அந்த பச்சை சிசுவுக்கு எதை நாங்கள் கொடுக்க போகிறோம் என்றுகொஞ்சம் எண்ணிப்பார் ,எம்தமிழ கொஞ்சம் எண்ணி கொள் .

பொறுப்பற்று செயலாற்றும் பொறுப்பற்ற மருத்துவர்களின் அலட்சியமும் ,அதிகார துஸ்பிரயோகமும் அகற்ற பட வேண்டும் .

நோயோடு வருகின்றவர்கள் நோய் தீர்ந்து வீடு செல்லும் நிலை மற்றம் பெற வேண்டும்அதற்காக இந்த மன்னாரில் படுகொலை செய்ய பட்ட இளம் தாய்க்கு நீதி வேண்டும் .

குற்றவாளிகள் தண்டிக்க பட்டு சிறையில் அடைக்க படவேண்டும் என்பதே நமது கோரிக்கை .இது மக்கள்கோரிக்கை. புரிந்து செயலாற்றட்டும் மன்னார் மாவட்ட மருத்துவமனை . .

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு.காதுகளை கொஞ்ச தாருங்கள் ,இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா

நாமல் ராஜபக்ஷ ராஜினாமா ,ஸ்ரீலங்கா பெருமனவின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகளில் பல மாற்றங்களும் போட்டிகளும் இடம் பெற்று வருகின்றன.

அவ்வாறான மிக முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியில் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அறிவித்துள்ளது சரசரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு இன்னும் 50 நாட்கள் காணப்படுகின்ற இந்த வேளையில், இவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருக்கின்றார்.

சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இவர் சர்வதேச ரீதியில் என்னதான் செய்தார் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச மக்கள் மத்தியிலும் அதனுடைய மக்களுடைய என்ன கருத்துக்களும் இவர் சரியாக உள்வாங்கு இருந்தால் ,இன்று இவர்களது கட்சி உரிய முறையில் வழிநடத்தப்பட்டு தங்களது இலக்கு நோக்கி பயணத்திற்கு முடியும்.

தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு அங்கு அடக்குமுறை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்படி விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தலை எதிர் நோக்கியும் அதனை வென்றுவிட பல கட்சிகள் பல்வேறுப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வருகின்ற நிலையிலும் அதில் ஒரு சூழ்ச்சியின் தன்மையாகவே நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு

உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண பிரதான அமைப்பாளராக நியமிப்பு ,ஐக்கிய மக்கள் சக்தியின் வடமகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமா சந்திர பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

வடமகாணத்தில் மிகப்பெரும் முக்கியமான பணிகளை இந்த கட்சியில் புரிந்ததை அடுத்து ,மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டிய பெருமையை சந்திரா பிரகாஷ் அவர்கள் பெற்றுள்ளதை அடுத்து தற்பொழுது இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுகின்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவியாகவும் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்க விடயமாக இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினை பலப்படுத்தி அதனுடைய வெற்றிக்கு மிகப்பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இந்த பதவியை பெற்றுள்ளார்.

வெற்றி என்ற ஒன்றை இலக்கு வைத்து நகரும் இந்த வழியில் தற்பொழுது வட மாகாணத்தின் புதிய அமைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு அதற்கான ஆவணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியினுடைய வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து கட்சியை சரியான முறையில் வழிகாட்டி தமிழ் மக்களுக்கான வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில்,

இவர் திறம்பட செயலாற்றி வந்ததை அடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ,இலங்கையில் வரும் 15ஆம் தேதிக்குப் பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையினுடைய காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் கட்சிகள் பல போட்டிகளிலும் கட்சி தகவலும் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,

நாட்டில் பல குண்டு வெடிப்புகள் ஏதும் இடம் பெறலாம் என்று நிலையிலேயே தற்பொழுது இரு ராணுவம் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை செவ்வனே செய்து முடிப்பதற்கும், அதற்கு எவ்வித இடையூறு இடம் பெறாமல் பாதுகாக்கும் நோக்குடன், காவல்துறையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் பல்வேறுபட்ட நயவஞ்சகங்களின் ஊடாகவே வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

அதனை அடுத்து தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் மற்றும் மக்களது ஆலயங்களில் உள்ளிட்டவர்களில் குண்டு வெடிக்க கூடிய அபாயம் காணப்படுகின்றது .

அதனால் பொதுமக்கள் தற்பொழுது உஷாராக இருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இலங்கை திரு நாட்டில் இறையாண்மையுடன் மக்கள் தனி சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால் இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு நல்லாட்சி உரிய அரசர் ஒருவர் வருகின்ற பொழுதுதான்,

அதனை ஏற்பாடு செய்து அதன் ஊடாக வெற்றிகொள்ள முடியும் என்கின்ற கருத்து பரவி வருகின்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் குறிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது..

மீனவர்கள் 22பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 22பேர் கைது

மீனவர்கள் 22பேர் கைது

 மீனவர்கள் 22பேர் கைது ,இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுதே 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது..

 இலங்கையில் மீனவ அமைச்சராக டக்கிளஸ் என்கின்ற தமிழர் அமைச்சராக அங்க வகிக்கின்ற இந்த காலப்பகுதியில் ,இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்ட வருகின்ற சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

 இந்தியாவில் தேடப்படும் நபராக இலங்கை மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்ற இந்த வேளையிலேயே ,இந்தியா மீனவர்கள் இலக்கு வைத்து இவரால் கைது செய்யப்படுகின்றன சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.

 அமைச்சர்களாக பதவி ஏற்கின்ற பொழுதும் மக்களுக்குரிய நீதியியினை இவர்கள் நிலை நாட்டினர்களா என்ற கேள்வியை மக்கள் மன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பி கொள்கிறது.

 விடுதலையின் கனவை சுமந்து விடுதலைக்கப் போராடுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அந்த அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் ,இந்த மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் ,

இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக
Posted in இலங்கை செய்திகள்

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் அயராகி வாதாடியுள்ளனர் .

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட பட்ட தாரி தாயின் மரணத்திற்கு நீதி கோரி ,அந்த வைத்தியசாலையில் விசாரித்த ,ஐயா அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்கு தொடுக்கபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

அவ்வாறு சிறையில் அடைக்க பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் இன்று நீதிமன்றில் ஆயர் படுத்த பட்ட பொழுது ,அவருக்கு எதிராக மருத்துவ மாபியாக்கள் சார்பில் 22 சட்டத்தரணிகள் வழக்காட வருகை தந்திருந்தனர் .

இது மிக பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது .

தமிழ் மக்களின் விடியலுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்,வாதாடும் சட்டத்தரணிகள் உள்ளபொழுதும்,இவர்கள் எவரும் ,பாதிக்கபட்ட மக்கள் சார்பில் வாதாட களம் செல்லவில்லை .

தமிழ்தேசியம் பேசுகின்ற சட்ட தரணிகள் பலர் உள்ள பொழுதும் ,மக்களின் நீதி கோரி போராடிய மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை காப்பாற்ற இவர்கள் முயல இந்த விடயத்தை மக்களே நினைவில் இருத்தி வாக்கு வழங்காது புறக்கணியுங்கள் .

இதுவே அர்ச்சுனாவுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகும் .

மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்
Posted in இலங்கை செய்திகள்

மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்

மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன்

மறுபடியும் பழிவாங்கப்பட உள்ளார் மருத்துவர் நாகநாதன் ,பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அலுவலகத்திற்கு வருமாறுபல தடவை அழைக்கப்படடும் சந்திப்பதை தவிர்த்து எழுத்து மூலத்தில் கோரியிருந்தார் .

அவ்வாறான நிலையில் மீளவும் இவர் அச்சுறுத்த பட்டு அதன் ஊடாக மிரட்டி அடக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஈடுபட்டவண்ணம் உள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

அத்துடன் இவரது இலங்கை மருத்துவச்சபையின் உரிமத்தை ரத்துச்செய்ய சில நிபுணத்துவ பிணாமிகளை களமிறக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன .

இந்த மருத்துவர் நாகநாதன் தான் வெடித்து சிதறவும் தயங்கமாட்டேன் எனவும் ,என்னினத்துரோகிகளை அழிப்பது என் தேசிய கடைமை என்று குறிப்பிட்டமை மிகவும் வைரலாகியுள்ளது.

இறப்பது ஒருமுறை தான் அந்த மரணம் தனது மக்களிற்காக செல்லட்டும் என்கின்ற நிலையில் ,மருத்துவர் நாகநாதன் காணப்படுகின்றார் .

அதன் அடிப்படையிலேயே தான் செயலாற்றி வருவதாக அவர் கருத்துரைத்துள்ளார் .

மருத்துவர் நாகநாதன் ,ஜெயக்குமார் ,காண்டீபன் ,நிலாந்தன் ,என அடித்து விரட்டப்படும் நிகழ்வுகளை ,சத்தியமூர்த்தி அரங்கேற்றிய வண்ணம் உள்ளார் என்பது ,பாதிக்கபட்டவர்கள் கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது .

மக்களே இந்த மருத்துவ மாபியாக்களை இனம் கண்டு சமூகத்தில் இருந்து விலத்தி வையுங்கள்.

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு

சிறையில் வாடும் அர்ச்சுனா

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,மன்னார் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் .

அதனை அடுத்து இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,அவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளார் .

இது விடுதலை போராளி அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் மிக பெரும் கோபத்தையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

திட்டமிடப்பட்ட அரசியல் ,மருத்துவ மாபியாக்களின் பழிவாங்களாக இது பார்க்க படுகிறது .

மனிதம் ,சட்டம் ,நீதி செத்து போன நாடாக இலங்கை காணப்படுகிறது என்கின்ற வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் இறந்துபோன பெண் பட்டதாரிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு ஆதரவாக எந்தவித வழக்குகளும் இதுவரை தொடுக்கப்படவில்லை ,

அதனை தட்டி கேட்ட மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள இந்த செயல்பாடு மிக கவலை தருவதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை ,மருத்துவத் துறை ஊழல்களை அம்பலப்படுத்திய மகரகம புற்று நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜெயக்குமாருக்கு ,நடவடிக்கை எடுக்கத் கோரி

யாழ் போதனா வைத்தியசாலையில் கையொப்பம் கோரும் மருத்துவ மாபியா சத்தியமூர்த்தி .

தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,தனது நிர்வாகம் மற்றும் தனக்கு எதிராக செய்லபடுகின்ற அல்லது கருத்து வைக்கின்ற மருத்துவர்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறார் .

அவ்வாறன காலப்பகுதியில் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவர் ஜெய்குமாருக்கு எதிராக சக மருத்துவரைகளை ஒருவாறு மிரட்டி அல்லது ,அதிகாரத்தை பயன் படுத்தி அவருக்கு எதிராக கையொப்பம் வாங்கி வருகிறார் .

இது சத்தியமூர்த்தியின் மிக கிழ்நிலையிலானசெயல்பாடாக பார்க்க படுகிறது .

இதே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் தவறான சிகிச்சை காரணமாக இறந்தனர்.

அவ்வாறான விடயங்களுக்கு எதுவித விசாரணைகளோ அல்லது நடவடிக்கையையோ எடுக்க மறுத்து வரும் ,மருத்துவ மாபியா தலைவர் சத்தியமூர்த்தியின் இந்த செயல்பாடு ,இவர்கள் மருத்துவ மாபியாக்கள் தான் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .

இதோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய கடிதம் .