அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா ,இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஏழாம் தேதி மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருப்பதால் ,அவர் இந்த விடுதலை செய்யப்படுவாரா அல்லது மீளவும் சிறை அடைக்கப்படுவாரா என்கின்ற கேள்விகளோடு மக்கள் தவித்து வருகின்றனர்.
நீதிக்காக குரல் எழுப்பிய அந்த நீதவான் இன்று தனது நீதிமன்ற உத்தரவுகளை அடுத்து விடுதலை செய்யப்படுவார் எனவும் ,அப்பாவிகளை சிறையில் அடைப்பதை தடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வரும் மக்கள் தற்பொழுது, இவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தை நிதானமாகவும் நீதியாக முன்வைத்து வருகின்றனர்.
ஒற்றை மனிதனாக உலக ஊடகங்களில் முதன்மையான மனிதனாக பலம் படைத்து இடம் பிடித்திருக்கும் அர்ச்சுனா இராமநாதன்,
இன்று நீதி மன்றினால் பிணையில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அதற்காக நாங்கள் அவருக்கு வேண்டி பிரார்த்தனை செய்யப்படுவதாக பல மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உணர்வுக்கும் மக்களது ஒருமைக்காகவும் போராடி வருகின்ற அர்ஜுனர் ராமநாதன் அவர்கள்,
சிறையில் அடைக்கப்பட்டது தவறு எனவும் அவர் இந்து நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ,அதுவே எங்களது எதிர்பார்ப்பு என மக்கள் மன்றம் கொதித்து கோபத்தோடு தெரிவித்து வருகின்றனர்.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன









