மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக
மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் அயராகி வாதாடியுள்ளனர் .
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட பட்ட தாரி தாயின் மரணத்திற்கு நீதி கோரி ,அந்த வைத்தியசாலையில் விசாரித்த ,ஐயா அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்கு தொடுக்கபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
அவ்வாறு சிறையில் அடைக்க பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் இன்று நீதிமன்றில் ஆயர் படுத்த பட்ட பொழுது ,அவருக்கு எதிராக மருத்துவ மாபியாக்கள் சார்பில் 22 சட்டத்தரணிகள் வழக்காட வருகை தந்திருந்தனர் .
இது மிக பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது .
தமிழ் மக்களின் விடியலுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்,வாதாடும் சட்டத்தரணிகள் உள்ளபொழுதும்,இவர்கள் எவரும் ,பாதிக்கபட்ட மக்கள் சார்பில் வாதாட களம் செல்லவில்லை .
தமிழ்தேசியம் பேசுகின்ற சட்ட தரணிகள் பலர் உள்ள பொழுதும் ,மக்களின் நீதி கோரி போராடிய மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை காப்பாற்ற இவர்கள் முயல இந்த விடயத்தை மக்களே நினைவில் இருத்தி வாக்கு வழங்காது புறக்கணியுங்கள் .
இதுவே அர்ச்சுனாவுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகும் .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன









