Tag: ஊடகங்கள்
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது ,வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை மேற்கோள் காட்டி, அமெரிக்கா ஈரானுடன் பொது வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவை முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை
“இவை முக்கியமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள். அமெரிக்கா ஊடகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தாது,” என்று லீவிட் கூறினார்.
எந்தவொரு ஒப்பந்தத்திலும் வாஷிங்டனே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்றும், “முதலில் நமது மக்களின் நலனுக்கு உகந்த ஒப்பந்தத்தை
மட்டுமே நாங்கள் மேற்கொள்வோம்” என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது
அதே நேரத்தில், “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
சமூக ஊடகங்கள் மிரட்டப்படும்
சமூக ஊடகங்கள் மிரட்டப்படும் .இலங்கையில் யூகிப்பவர்கள் பலர் அர்ஜுனா ராமநாதனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர்கள் விரட்டப்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா இராமநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய பல youtube ப்பாளர்கள் அவரிடம் செவ்விகளை எடுத்து பிரசுரிக்க முன்வந்திருந்தனர் .
அதனை அடுத்து அதனை வெளியிட்ட பிறகு கட்டுப்பாடுகளும் கடிவாளங்களும் போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அர்ச்சுனா ராமநாதன் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த பொழுது அங்கு வருகை தரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது மக்களினால் எழுப்பப்பட்டுள்ளது.
அரவிந்தன் எனப்படும் நபர் ஒருவர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொழுது அந்த காணொளியை பிடித்து வெளியிட்டு இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது ஏன் ஏனையவர்கள் வரவில்லை என அவரைப் பார்த்து மக்கள் பிறருக்கு இருக்கின்றனர்.
மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அழைத்து வரப்படுவார் என கருதப்பட்ட நிலையிலேயே தற்பொழுது அந்த நீதிமன்றத்திற்கு முன்பாக அருகில் மக்கள் திரண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதனுக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த பொழுதும் மக்கள் தற்பொழுது தென்னச்சியாக அங்கு ஒன்று திரண்டு உள்ள சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன












