Tag: நீதிமன்றினால்
Posted in இலங்கை செய்திகள்
நீதிமன்றினால் அர்ச்சுனா விடுதலை
Author: நிருபர் காவலன் Published Date: 07/08/2024
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்ட அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதவனால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மிக பெரும் கலக்கத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இப்பொழுது புத்துணர்ச்சி பெற்று காணப்படுகிறார் . காணொளி உள்ளே விரிவான செய்திகள்







