Posted in உலக செய்திகள்

ரஷியாவில் கொரனோ வைரஸால் மூன்று லட்சம் பேர் பாதிப்பு

ரஷியாவில் கொரனோ வைரஸால் மூன்று லட்சம் பேர் பாதிப்பு

உலக நாடுகளை மிரளவைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி ரஷியாவில் மூன்று லட்சம் மக்கள் அப்பாத்திக்க அப்ட்டுள்ளனர்

இதுவரை,2,837. பேர் பலியாகியுள்ளனர் .னால தோறும் சுமார் பத்தாயிரம்

பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்,இந்த நோயின்

தாக்கம் அதிகரித்து செல்கிறது,அமெரிக்காவை முந்தி ரசியா சென்று விடும் என அச்சம் நிலவுகிறது

அமெரிக்காவில் பதின் ஐந்து லட்சம் பேர் பாதிக்க பட்டும் 95 பேர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு

      வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு

      உலக நாடுகளை பேராபத்தில் துரத்தி வரும் கொரனோ வைரஸ் மக்களை

      துரத்திய வண்ணம் இருக்க தற்பொழுது ,ஈராக்கில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது ,

      இதனால் இதுவரை சுமார் அறுபதாயிரம் கோழிகள் படு கொலை செய்யப் பட்டுள்ளன


      இந்த நோயானது ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

      அவ்விதம் ஏற்பட்டால் ,கொலண்டில் இருந்தே அதிகமான கோழிகள் லண்டனுக்குள் இறக்குமதி செய்ய படுகின்றன

      அவ்விதம் நோக்கின் லண்டனில் உள்ள தமிழர் கோழிக் கடைகள் மூடு விழா

      காணும் நிலை மீளவும் ஏற்பட கூடிய பேராபத்து நிலவ கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது

      வேகமாக பரவி வரும்
      வேகமாக பரவி வரும்
          Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

          கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்

          கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்

          கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது

          கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய

          வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்

          அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்

          கனடாவில் வைரலாகி
          கனடாவில் வைரலாகி
              Posted in உலக செய்திகள்

              பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்

              பிரான்சில் பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு கொரனோ – அச்சத்தில் பெறோர்கள்

              பிரான்சில் லக்கடவுன் நிறைவு பெற்ற சில இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

              இவ்வாறு அண்மைய நாட்களில் ஒரு லட்சத்து ஐம்பதயிரம் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வருகை தந்தனர் .

              இவ்வாறு வருகை தந்தவர்களிடத்தில் நடத்த பட்ட கொரனோ சோதனையில் எழுபது மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

              இதனால் பெற்றவர்கள் ,மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது ,ஆனால் அரசோ மாணவர்களை தொடர்ந்து கல்வி

              நிறுவனகளுக்கு அனுப்பிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது

              மன விரக்தியில் உள்ள பெற்றோர்கள் சிலர் இணைந்து இது தொடர்பான

              சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதான கருத்துக்கள் கசிகின்றன .

              பிரான்சில் பாடசாலை
              பிரான்சில் பாடசாலை
                  Posted in உலக செய்திகள்

                  பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை

                  பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை –

                  கடந்த தினம் மதியம் ஒரு மணியளவில் பிரிட்டன் Lancashire town.

                  பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம ஆயுத தாரியால் சூப்பர்

                  மார்க்கட் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                  குறித்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .

                  அவசர காவு உலங்கு வானூர்தி சம்பவ இடத்துக்கு அழைக்க பட்ட பொழுதும் குறித்த பெண்ணை காப்பாற்றிட முடியவில்லை

                  இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய ,வரவில்லை

                  தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

                  பட்ட-பகலில்-பிரிட்டனில்
                  பட்ட-பகலில்-பிரிட்டனில்
                      Posted in உலக செய்திகள்

                      கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video

                      கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

                      கடந்த தினம் கனடாBritish Columbia,பகுதியில் உள்ள Kamloops விமான

                      நிலையம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மேலே விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது

                      ஜெட் ரக விமானமே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது எனவும் அதில் சிப்பந்தி

                      பலியாகியும் மேலும் ஒருவர் பாடுகாய மடைந்துள்ளதாக கனடா விமான படை தலைமையகம் அறிவித்துள்ளது

                      இந்த விபத்துக்குரிய காரணம் உடடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      கடந்த தினம் மட்டும் நான்கு விமான விபத்துக்கள் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                      https://www.youtube.com/watch?v=VZ5BjTJHWPI
                          Posted in உலக செய்திகள்

                          மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை

                          மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை

                          சோமாலியாவில் Mudug பகுதி கவர்னராக விளங்கிய Ahmed Muse Nur மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                          மேலும் இவரது மெய்ப் பாதுகாவலர் மூவரும் பலியாகியுள்ளனர் ,இந்த

                          வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக முஸ்லீம் கிளர்ச்சி குழு ஒன்று உரிமை கோரியுள்ளது

                          இவரது தலைமையில் பல படுகொலைகள் அந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கிளர்ச்சி படைகள்


                          இதன் மூலம் அவரது சர்வாதிகார வெறித்தனம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளனர்

                          தாக்குத்தல் இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டு பாதுகாப்பு

                          பல படுத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதல் சோமாலிய அரசியல்வாதிகளிற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது

                          இதே [போல இலங்கையில் வெடிக்குமா ..?

                          Suicide,bombing,Somalia,kills,governor,
                          Suicide,bombing,Somalia,kills,governor,
                              Posted in உலக செய்திகள்

                              வேக வீதியில் சிதறிய கார் – மூவர் பலி – மூவர் காயம் – video

                              வேக வீதியில்சிதறியகார் – மூவர் பலி – மூவர் காயம் – video

                              அவுஸ்திரேலியாவில் கொரனோ வைரஸ் லக் டவுன் காலத்தில் இடம்பெற்ற

                              வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் பலியாகினர் மேலும் மூவர் படு காயமடைந்துள்ளனர்

                              அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி அருகில் உள்ள NSW roads இடம்பெற்ற

                              கோர விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர்,மேலும் மூவர் பலத்த காயமடைந்த

                              நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்

                              மிக அபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                              சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது

                              வேக வீதியில் சிதறி
                              வேக வீதியில் சிதறி
                              Posted in உலக செய்திகள்

                              வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video

                              வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video

                              இன்று காலை 10,15 மணியளவில் அவுஸ்ரேலியா Maitland பகுதியில் ,தனியாருக்கு

                              சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

                              இதன் பொழுது 44 வயதுடைய விமானி சம்பவ இடத்திலேயே பலியானார் .

                              இயந்திரத்தில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக

                              தெரிவிக்க பட்டுள்ளது,எனினும் தொடர்ந்து குறித்த விபத்து

                              தொடர்பான விசாரணைக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              வீழ்ந்து நொறுங்கிய
                              வீழ்ந்து நொறுங்கிய
                                  Posted in உலக செய்திகள்

                                  அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

                                  அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

                                  அமெரிக்காவில் வேகமாக பரவி அவரும் கொரனோ வைரஸ் தகத்தலில் சிக்கி இதுவரை 90 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்

                                  மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்


                                  தொடர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
                                  இந்த

                                  நோயின் தாக்குதலை அடுத்து 30 லட்சம் மக்கள் அரசிடம் உதவி பணம் கோரி விண்ணப்பித்துள்ளனர்

                                  இவ்வாறான பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

                                  பொருளாதரத்தில் பலத்தை இழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது ,இந்த

                                  நோயின் தாக்குதலுக்கு காரணம் சீனா என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது

                                  இதனால் அமெரிக்கா சீனாவுக்கு இடையில் முறுகல் உச்சம், பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                                  அமெரிக்காவில் 90 ஆயிரம்
                                  அமெரிக்காவில் 90 ஆயிரம்
                                      Posted in உலக செய்திகள்

                                      இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்

                                      இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்

                                      இத்தாலியில் நிலவி வந்த கொரனோ நோய் காரணமாக இடம்பெற்று

                                      வந்த அடித்து பூட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம்

                                      திகதி முற்றாக விலக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது

                                      இதே போன்றே நிலைப்பாட்டை பிரிட்டனும் அறிவித்துள்ளது

                                      அவ்வேளை காலநிலை மாற்றம் ஏற்படுவதால் இந்த விலக்கல் நிலைக்கு அரசு செல்கிறது ,

                                      இதுவரை 31,600 மக்கள் பலியாகியுள்ளனர்


                                      ஆனால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்

                                      Posted in உலக செய்திகள்

                                      இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்

                                      இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்

                                      இந்தியா உத்தர ரதேச பகுதியில் இரண்டு டிரக்குகள் நேரெதிர் மோதியதில்

                                      அதில் பயணித்த 23 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .மேலும் 35 பேர் படுக்கையாமடைந்துள்ளனர்

                                      சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,


                                      தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      இந்தியாவில் வீதியி
                                      இந்தியாவில் வீதியி
                                      Posted in உலக செய்திகள்

                                      வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

                                      வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு

                                      மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக மெக்சிகோவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

                                      இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுபிரியர்கள் கள்ளச்சந்தையில்

                                      விற்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.

                                      இந்த நிலையில் பியூப்லா மாகாணத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

                                      இதே போல் மோரலோஸ் மாகாணத்தில் ஒரு பெண் உள்பட 15 பேர் விஷ சாராயம் குடித்ததால் பரிதாபமாக இறந்தனர்.

                                      முன்னதாக கடந்த மாத இறுதியில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் தரக்குறைவான

                                      மது அருந்திய 25 பேரும், அகான்சே மாகாணத்தில் எரிசாராயம் குடித்த 7 பேரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

                                      Posted in உலக செய்திகள்

                                      கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

                                      கொரனோ கோரத் தாண்டவம் -அமெரிக்காவில்87 ஆயிரம் பேர் பலி

                                      கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                      அமெரிக்காவில் மட்டும் 87 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்


                                      கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்
                                      நியூயார்க்:

                                      உலகம் முழுவதும் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

                                      தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 45 லட்சத்து 81 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                      வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 லட்சத்து 40 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 256 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

                                      வைரஸ் பாதிப்பில் இருந்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 775 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                      சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை

                                      புரட்டி எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் அமெரிக்கா உலகம் அளவில் முதலிடத்தில் உள்ளது.

                                      கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:

                                      அமெரிக்கா – 87,303
                                      ஸ்பெயின் – 27,459
                                      இங்கிலாந்து – 33,998
                                      இத்தாலி – 31,610
                                      பிரேசில் – 14,267
                                      பிரான்ஸ் – 27,425
                                      ஜெர்மனி – 7,933
                                      ஈரான் – 6,902
                                      கனடா – 5,499
                                      பெல்ஜியம் – 8,959
                                      நெதர்லாந்து – 5,643

                                      கொரனோ கோரத்
                                      கொரனோ கோரத்
                                      Posted in உலக செய்திகள்

                                      அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்

                                      அகதிகளுக்கு தலையில் பெயிண்ட் அடிக்கும் பொலிஸ் -ஆராயகம்

                                      ஐரோப்பவுக்குள் நுழையுமா சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பல் வேறு வழியில் முயன்று வருகின்றனர்

                                      அதற்குரிய தடுப்புமுறைகள் பலதை கையாண்டாலும் அவர்கள் உள்நுழைந்த வண்ணமே உள்ளனர்


                                      இவ்வாறான நிலையில் குரேசிய காவல்துறையினர் அகதிகள் தலையில்

                                      ஒரேஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன

                                      மனித உரிமை தன்னார்வு நிறுவனம் இந்த போலீஸ் ஆராயகத்தை வெளியிட்டு

                                      தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது,வீதியால் இவர்கள் தப்பித்து சென்றால்

                                      கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் நோக்குடன் இந்த குறியடிக்க படுகிறது

                                      அகதிகளுக்கு தலையில்
                                      அகதிகளுக்கு தலையில்
                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

                                      பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு

                                      பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது

                                      ,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்

                                      நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்

                                      அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க

                                      மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது

                                      தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்

                                      அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,

                                      ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
                                      இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      பிரிட்டனுக்கு எதிராக
                                      பிரிட்டனுக்கு எதிராக
                                      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                      கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

                                      கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

                                      கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக

                                      நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது

                                      தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்

                                      தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                                      கனடாவில் -நடை
                                      கனடாவில் -நடை
                                      Posted in உலக செய்திகள்

                                      பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                                      பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                                      பிரிட்டனில் கோர்னோ நோயால் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ள நிலையில்


                                      மருத்துவ மனைகள் ,மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் பணி புரிவதற்கே தொழிலார்கள் அஞ்சுகின்றனர்

                                      இவ்வாறான கால பகுதியில் 33 நபர் ஒருவர் ஒரு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

                                      இவர் நீர் குழாய் திருத்தும் பொறியியலாராக உள்ளார் ,அவ்வாறன நபரே

                                      பிரிட்டன் தேசிய லொத்தர் சபையில் குலுக்க பட்ட சீட்டிழுப்பில் இந்த பணத்தை தட்டி சென்றுள்ளார்

                                      வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் .
                                      அதிஷ்டம் கூரையை பிச்சு கிட்டு வரும் என்பது இதைத்தான் போலும்

                                      பிரிட்டனில் -ஒரு மில்லியனி
                                      Posted in உலக செய்திகள்

                                      கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்

                                      கனடாவில் -காரல் நபரை அடித்து வீழ்த்திய கொடூரம்

                                      கடந்த தினம் கனடா Charles Street East and Jarvis Street பகுதியில் பிற்பகல் ஐந்து மணியளவில்


                                      வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து அவ்வழியே நடந்து சென்ற பயணியை தாக்கி கவிழந்தது கார்

                                      பலத்த காயங்களுக்கு உள்ளான ஐம்பது வயது நபர் நபர் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                      குறித்த விபத்தை ஏற்படுத்தியா சாரதி கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

                                      இவ்விதம் விபத்தில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்

                                      கனடாவில் -காரல்
                                      கனடாவில் -காரல்
                                      Posted in உலக செய்திகள்

                                      பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

                                      பாடசாலையில் கொரனோ நோயாளி – அவுஸ்ரேலியாவில் அடித்து பூட்டப் பட்ட பாடசாலை

                                      அவுஸ்ரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள New South Wales பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

                                      இங்கு கல்வி பயின்று வந்த மாணவர் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க

                                      பட்ட நிலையி அடையாளம் காணப்பட்டதால் இந்த பாடசாலை அடித்து மூட பட்டுள்ளது

                                      அவுஸ்ரேலியில் தொடர்ந்து இயல்பு வாழ்வு இடம்பெற்று வருகிறது ,பாடசாலைகள்

                                      நடத்த படுகின்றன ,மக்கள் அச்சத்தில் உள்ள பொழுதும் பிள்ளைகளை

                                      பாடசாலைக்கு அனுப்பிட மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வதால் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர்

                                      இன்று வெளியான இந்த செய்தியின் பின்னால் மாணவர்கள் ,மற்றும் பெற்றவர்கள் இடையில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது

                                      பாடசாலையில் கொரனோ
                                      பாடசாலையில் கொரனோ