Posted in உலக செய்திகள்

மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை

மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை

சோமாலியாவில் Mudug பகுதி கவர்னராக விளங்கிய Ahmed Muse Nur மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

மேலும் இவரது மெய்ப் பாதுகாவலர் மூவரும் பலியாகியுள்ளனர் ,இந்த

வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக முஸ்லீம் கிளர்ச்சி குழு ஒன்று உரிமை கோரியுள்ளது

இவரது தலைமையில் பல படுகொலைகள் அந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கிளர்ச்சி படைகள்


இதன் மூலம் அவரது சர்வாதிகார வெறித்தனம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளனர்

தாக்குத்தல் இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டு பாதுகாப்பு

பல படுத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதல் சோமாலிய அரசியல்வாதிகளிற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது

இதே [போல இலங்கையில் வெடிக்குமா ..?

Suicide,bombing,Somalia,kills,governor,
Suicide,bombing,Somalia,kills,governor,
      Posted in இலங்கை செய்திகள்

      கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

      கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

      இலங்கை – மிருசுவில் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் தற்கொலை புரிய முயற்சித்துள்ளனர் .

      இதில் 65 வயது மாமியார் சம்பவ நேரத்தில் பலியாகியுளளார் .

      மேலும் மக்கள் மருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

      இலங்கையில் ஆடம்பரத்தில் சிக்கி தவிக்கும் எம்மவர்கள் கடனை பெற்று செலவு செய்து விட்டு அதனை மீள

      செலுத்த முடியாது திணறி வருவதும் ,இவ்வாறான தற்கொலைக்கு முயற்சிப்பதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

      அதேவேளை கந்து வட்டி காரர்கள் அதிகம் தொல்லை தருவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது ,இந்த

      கந்து வட்டி காரர்களை ஆளும் அரசு கைது செய்யும் புதிய சட்டத்தை இலங்கையில் இதுவரை அமூல் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது