Tag: வைரல்
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
Author: நலன் விரும்பி Published Date: 19/05/2020 Leave a Comment on கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்
கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது
கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய
வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்
அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்







