Tag: kills
Posted in உலக செய்திகள்
மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை
Author: நலன் விரும்பி Published Date: 17/05/2020 Leave a Comment on மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை
மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை
சோமாலியாவில் Mudug பகுதி கவர்னராக விளங்கிய Ahmed Muse Nur மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மேலும் இவரது மெய்ப் பாதுகாவலர் மூவரும் பலியாகியுள்ளனர் ,இந்த
வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக முஸ்லீம் கிளர்ச்சி குழு ஒன்று உரிமை கோரியுள்ளது
இவரது தலைமையில் பல படுகொலைகள் அந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கிளர்ச்சி படைகள்
இதன் மூலம் அவரது சர்வாதிகார வெறித்தனம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளனர்
தாக்குத்தல் இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டு பாதுகாப்பு
பல படுத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதல் சோமாலிய அரசியல்வாதிகளிற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது
இதே [போல இலங்கையில் வெடிக்குமா ..?







