Tag: வீழ்ந்து நொறுங்கியது
Posted in உலக செய்திகள்
கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video
Author: நலன் விரும்பி Published Date: 18/05/2020 Leave a Comment on கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video
கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
கடந்த தினம் கனடாBritish Columbia,பகுதியில் உள்ள Kamloops விமான
நிலையம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மேலே விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது
ஜெட் ரக விமானமே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது எனவும் அதில் சிப்பந்தி
பலியாகியும் மேலும் ஒருவர் பாடுகாய மடைந்துள்ளதாக கனடா விமான படை தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த விபத்துக்குரிய காரணம் உடடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த தினம் மட்டும் நான்கு விமான விபத்துக்கள் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
https://www.youtube.com/watch?v=VZ5BjTJHWPI






