Tag: உலகம்
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உலகம் எதிர்வினை
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உலகம் எதிர்வினை
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உலகம் எதிர்வினை ,கண்டனம், கட்டுப்பாட்டிற்கு அழைப்பு: ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உலகம் எதிர்வினையாற்றுகிறது.
‘தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமையும் கடமையும் உள்ளது’ என்று ஈரான் கூறுவது போல், பதிலடித் தாக்குதல் ‘முடிந்தது’ என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
இஸ்ரேலிய இராணுவம் ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது, Ilam, Khuzestan மற்றும் Tehran ஆகிய இடங்களில் பல மணிநேரங்களில் சுமார் 20 தளங்களை தாக்கியது.
சனிக்கிழமையன்று இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஆனால் “வரையறுக்கப்பட்ட சேதம்” மட்டுமே விளைவித்ததாகவும் கூறிய பின்னர் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டதை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியது.
இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கை முடிந்ததாக அறிவித்தது, இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தினால், இஸ்ரேல் “பதிலளிக்க கடமைப்பட்டிருக்கும்” என்று கூறினார்.
ஈரானின் வான் பாதுகாப்பு தலைமையகம், “நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக இடைமறித்து எதிர்க்கப்பட்டது”
என்று கூறியது. ஈரான் தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, “வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமையும் கடமையும் உள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம்
ஈரான் புதிய ஆயுதம் மிரளும் உலகம், பொருளாடஹர தடைகளை விதித்து அடக்கி ஒடுக்க முற்பட்ட பொழுதும் தற்போது அதனை உடைத்தெறிந்து ,ஈரான் அசுர வளர்ச்சி பெற்றுள்ளதையே மேற்படி விடயம் எடுத்து காண்பிக்கிறது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி
குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
விபத்து நடந்த கிணறு
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது
. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்
இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு
நெதர்லாந்தில் AstraZeneca ஊசி பாவனைக்கு தடை – அரசு அதிரடி அறிவிப்பு
உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த புதிய தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்க பட்டன
இவற்றில் மக்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்ற தடுப்பூசிகளில் AstraZeneca முன்னிலை பிடித்துள்ளது
இந்த ஊசியினை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ,ஏற்பட்டுள்ளது ,அதனால் கால் ,கைகள்,வீங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளனர்
இதுவரை உத்தியோக பூர்வமாக 12 பேர் இவ்விதம் இரத்த உறைவால் இறந்துள்ளதாக தெரிவிக்க
படுகிறது ,அப்படி என்றால் உத்தியோக பூர்வமற்ற நிலையில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்பதே மக்கள் பேசு பொருளாக இடம்பெறுகிறது
மேலும் சில மாதங்கள் கழிந்து செல்ல மேலும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
,அதனால் நெதர்லாந்தில் அறுபது வயதுக்கு கீழானவர்களு இந்த ஊசி செலுத்திட சுகாதர அமைச்சு தடை விதித்துள்ளது
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா
ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன.
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் 2015-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன. முழுமையான கூட்டு செயல்திட்டம்
என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின்மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெறவும் வழிவகை செய்துள்ளது.
ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் காலத்தில் (2018) அமெரிக்கா விலகியது. இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதியாகி இருக்கிறார். இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு
ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்
டிரைவர் இல்லாமலேயே மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்
துபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல்
மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அதேபோல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.
இதன் உட்புறத்தில் ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல்.ஈ.டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தலாம்.
அதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமலேயே தீயணைப்புத்துறையின்
கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம். இந்த வாகனத்தில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து
வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சார தீ போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ்
ஏற்றிக்கொள்ளலாம். அதேபோல வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள்ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம்
செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்படவில்லை. துபாய் தீயணைப்புத்துறைக்கு மட்டும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு
கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷிய படை
உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு
குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை காரணம் காட்டி ரஷியாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. எல்லையில் ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி
மேற்கொள்கிறது. ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன்மூலம், ரஷியாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.
மேலும், ரஷிய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச
வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்
சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – நால்வர் காயம்
சிரியாவின் தலைநகர் டமஸ்கத் பகுதியில் இஸ்ரேல் இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்
மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளதுடன் ,அதே போன்ற
தாக்குதல்களை ஈரானுக்குள்ளும் இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா
கொரோனா வைரசே எங்கள் நாட்டில் இல்லை – வடகொரியா
உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா,
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது.
ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா கூறுகிறது.
சுகாதாரப்பணி
இந்த நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை
செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்றார்.
இதனிடையே தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால்
ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக கவலை தெரிவித்தார்.
இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
இராணுவ முகாம் அருகில் துப்பாக்கி சண்டை இருவர் காயம்
அமெரிக்காவில் Fort Detrick in Frederick, Maryland, பகுதியில் காலை வேளை இடம்பெற்ற துப்பாக்கி
சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர் ,கடற்படையை சேர்ந்த நபரே இந்த துப்பாக்கி சூட்டை
நடத்தியதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
அப்பாவி மக்கள் 50 பேரை சுட்டு கொன்ற இராணுவம்
Sudan’s Darfur பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட வன்முறை மற்றும் ,கலவர தாக்குதலில்
சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் 134 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அங்கு இடம்பெற்று வரும் இனமோதல்களில் சிக்கி பல்லாயிரகணக்கான சிறுபாண்மை மக்கள்; பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவில் -ஈரானுக்கு பொருட்களை விற்பனை செய்த செல்வந்தர் கைது
அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி ஈரானுக்கு கப்பல் மூலம் பொருட்களை விற்பனை செய்த முக்கிய Mr Roseசெல்வந்தர் ஒருவரை அமெரிக்கா கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளது
இவர் மீது ஈரானுக்கு பொருட்களை விற்றமை ,பணமோசடி செய்தமை ,கள்ள சந்தையில் ஈடுபட்டமை என்பது தொடர்பில் பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டுள்ளன
தான் ஈரானுக்கு பொருட்களை விற்கவில்லை என இவர் கூறி வருகின்றார் ,ஆனால் கிடைக்க பெற்றுள்ள
ஆதாரங்களின் பிரகாரம் குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு சுமார் 20 வருடங்கள் சிறை தண்டனை
விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவ்வாறு தமிழர் ராஜ் ராஜராதினமும் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகி சிறையில் வாடுகின்றமை குறிப்பிட தக்கது
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
லெபனானில் காணாமல் போன 3 சகோதரிகள் சிரியா கடலில் மீட்பு
;லெபனானில் காணமல் போன மூன்று சகோதரிகள் சிரியாவின் கடற்கரையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,
இவர்கள் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இறந்த நிலையில் சிரியாவில் சடலங்களாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்க படுகிறது
இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்
லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்
பிரான்ஸ் கடல் எல்லை வழியாக பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற சுமார் 159 அகதிகள் பிரான்ஸ் இராணுவத்தினர் ,மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர்
இவ்வாறு நுழைந்தவர்களில் பத்து சிறுவர்கள் மற்றும் ,கர்ப்பிணி பெண்கள் உள்ளடங்கும்
இவர்கள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைய முயன்ற பொழுதே மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்
இந்த கைதிகள் கைதின் பொழுதுஉலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்
அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்
அமெரிக்கா தலைநகரில் அமைக்க பட்டிருந்த காவல்துறை சோதனை அரணுக்குள் வேகமாக காரினை
செலுத்தி வந்த நபர் அந்த அரணுக்குள் காரை செலுத்தியுள்ளார் ,இதனால் இரு காவல்துறையினர் படுகாயமடைந்தனர் ,
ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,பைடன் ஆட்சியில் அமர்ந்ததன்
பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை
கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிர பரவலை அடுத்து ஆப்பிரிக்கா, மத்திய
கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகளை சேர்ந்த நாட்டு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
ஆப்பிரிக்கா நாட்டில் பரவி வரும் கொரனோவை விட கொடிய நோயானது பிரிட்டனில் பரவி
வருகிறது ,அதனை தடுக்கவே இந்த சிவப்பு பட்டியல் தடையை பிரிட்டன் விதித்துள்ளது குறிப்பிட தக்கது
கவுதிய இராணுவம் அல்கெய்தாவுடன் தொடர்பாம் – இஸ்ரேல் அறிவிப்பு
கவுதிய இராணுவம் அல்கெய்தாவுடன் தொடர்பாம் – இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய இராணுவ படைகள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல் பட்டு வருவதாக எமன் நாட்டு எதிரி படைகள் தெரிவித்துள்ளன
இவர்களை மிக பெரும் உலக மகா பயங்கரவாத அமைப்பு என எமன் அரசும் குற்றம் சுமத்தி வருகிறது ,
இஸ்ரேல் ,அமெரிக்கா,சவுதிக்கு எதிராக குறித்த இராணுவத்தினர் தாக்குதல்களை அதிகரித்து
செல்வதால் இவ்விதமான கதைகளை கட்டவிழ்த்து வருகிறது மேற்படி நாடுகளின் உளவு அமைப்பு என்பது குறிப்பிட தக்கது
பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்சில் பாடசாலைகள் அடித்து பூட்டு – வெளியில் நடமாட தடை -பிரான்ஸ் அறிவிப்பு
பிரான்சில் எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு பாடசாலைகள் அடித்து பூட்ட படுகின்றன ,அதேபோல உள்ளூர் பயணங்கள் செய்வதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க
பட்டுள்ளதாக ஆளும் பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron தெரிவித்துள்ளார்
மக்களை கொடிய நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .
கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்
கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்
சிரியாவின் இட்லி பகுதியின் Al-Nayrab and Qumaynas டவுன் நோக்கி பயணித்த வண்டி ஒன்று மறைத்து
வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கியதால், அதில் பயணித மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,இதே பகுதியில் தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற
யுத்த வலயமாக உள்ளமை குறிப்பிட தக்கது
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்
வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்
அமெரிக்காவின் ஆளும் புதிய ஜனாதிபதியாக விளங்கும் ஜோ பைடன் அவர்களின் ஆசை
வளர்ப்பு நாய் ஒன்று வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறியுள்ளது
தமது எதிரிகளை இனம் கண்டு வெள்ளை மாளிகையில் கடித்து குதறி வருவதாக குசும்பர்கள் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
இப்பொழுது அங்கு பணிபுரிகின்ற நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாம் ,கவனம் பைடன் நாய் உங்களை கடித்திட போகிறது








