Tag: இத்தாலியில் June 3
Posted in உலக செய்திகள்
இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்
Author: நலன் விரும்பி Published Date: 16/05/2020 Leave a Comment on இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்
இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்
இத்தாலியில் நிலவி வந்த கொரனோ நோய் காரணமாக இடம்பெற்று
வந்த அடித்து பூட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம்
திகதி முற்றாக விலக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது
இதே போன்றே நிலைப்பாட்டை பிரிட்டனும் அறிவித்துள்ளது
அவ்வேளை காலநிலை மாற்றம் ஏற்படுவதால் இந்த விலக்கல் நிலைக்கு அரசு செல்கிறது ,
இதுவரை 31,600 மக்கள் பலியாகியுள்ளனர்
ஆனால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்






