Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ
தீயில் எரிந்த கட்டிடம் – வானை மறைத்த புகை வீடியோ
தீயில் எரிந்த கட்டிடம் ஒன்றில் இருந்து எழுந்த புகை ,வானை மறைத்த திகில் சம்பவம் அரங்கேறியுள்ளது .
பிரிட்டன் Ryton பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்று ,திடீரென தீ பற்றி கொண்டது .
கடந்த தினம் பிற்பகல் .6.57 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ,அந்த பகுதி போக்குவரத்து தடை பட்டது .
இதன் புகை மூட்டம் பல மைல்களுக்கு அப்பால் தென்பட்டதாக ,நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளன .
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவரவிலை .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லண்டன் McDonald’s உணவு வாங்கிட குழுவாக வந்த பெண்களை தாக்கிய காவலர்
லண்டன் McDonald’s உணவு வாங்கிட குழுவாக வந்த பெண்களை தாக்கிய காவலர்
லண்டன் McDonald’s Week Street, Maidstone உணவு வாங்கிட குழுவாக ,வருகை தந்த பெண்களை ,அங்கு நின்ற காவலர் அவர்களை தாக்கியதாக முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது .
பாதிக்க பட்டவர்கள் காவல்துறைக்கு அழைத்து விடயத்தை தெரிவித்த நிலையில் ,McDonald’s உணவகத்தில் காவலராக பணிபுரிந்த செக்குறிட்டி காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
இதே McDonald’s உணவகத்தில் ,மூன்று இவ்விதமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி பெண்கள் குழுவாக அங்கு பனி புரிந்த சிலர் கைபேசியில் காணொளி பிடித்ததாகவும் சிலர் தெரிவித்துள்ளனர் .
மேற்படி சம்பவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது .
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன என்பது தொடர்பாக மக்கள் பலர் ,காணொளிகளை வெளியிட்டு பீதியில் உறைந்துள்ளனர்.
நீண்ட வால் போல உருவம் கொண்ட ,குண்டு போல் ஒன்று பாய்ந்து செல்கிறது . .
இந்த மின்னல் வேகத்தில் பயணிக்கும் பொருள், என்ன என்பதை கணடறிய மக்கள் பலர் ,தமது கமராக்களில் பதிவானவற்றை வெளியீடு செய்துள்ளனர் .
வீட்டில் பொருத்த பட்டுள்ள, கமராக்களில் பதிவானவையும் ,வெளியிட பட்டுள்ளன .
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில் பறந்தது என்ன பீதியில் மக்கள்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து வானில், பறந்தது என்ன என்பதை கணடறியும் நடவடிக்கையில் ,வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .
இதில் வேற்று கிரகவாசிகள் பயணித்தனரா என்பது தொடர்பிலும் மக்களினால் ,கருத்துக்கள் பதிவிட பட்டு வருகின்றன.
எனினு இதுவரை எவ்வித கருத்துக்களும் வானிலை ஆரய்ச்சியாளர்களினால் வெளியிட படவில்லை .
Did I legit just see a shooting star in Motherwell or is that something crashing out the sky? pic.twitter.com/DBQh8zXjnT
— Rhiannon Hayes (@RhiannonHayes12) September 14, 2022
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூரு அதிக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது .
இங்கு அடித்து பாயும் வெள்ளம் ,வீடுகளுக்குள் நுழைந்த நிலையில் ,மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியிறியுள்ளனர் .
வாகனங்கள் ,மற்றும் கால் நடைகள் நீரில் மூழ்கியுள்ளது .
வீடுகளில் உள்ள உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூர் ,வெள்ளத்தில் மிதக்கும் மக்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர் .

எனினும் அடித்து பாயும் வெள்ளத்தில் இருந்து ,அனைத்து மக்களை காப்பாற்ற முடியா நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர் .
மிகவும் மந்த நிலையில் மீட்பு பணிகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகாம் .
கிழக்கு சிரியாவின் Deir Al-Zur, பகுதியில் அமைந்துள்ள ,அமெரிக்காவின் மிக பெரும் ஒயில் பாதுகாப்பு இராணுவ தளத்தில் இருந்தே ,பெரும் தீ படலம் வெளிவந்த வண்ணம் உள்ளது .
அமெரிக்காவின் இந்த இராணுவ முகாம் மேலாக பறந்த உளவு விமானம் ஒன்று, குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் நடத்திய குண்டுகள் சிரியா, அமெரிக்க இராணுவ தளத்தில் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது .
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
இந்த குண்டு தாக்குதலில் குறித்த அமெரிக்கா இராணுவ முகாம் ,பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
தமது செய்திகள் வெளியாகும் வரையில் அங்கு பெரும் புகை மூட்டம் காணப்படுவதாக ரஸ்யாவின் ,உளவுத்துறை ஊடகம் ஒன்று காட்சிகளுடம் செய்தி வெளியிட்டு பர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை அமெரிக்கா தரப்பில் இடம்பெற்ற
சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி ,உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் சமாதான தூதராக பணியாற்றி வந்த, Idris Khan பயணித்த கார் மீது நடத்த பட்டு குண்டு தாக்குதலில் ,அவர் உள்ளிட்ட எட்டு பேர் பலியாகியுள்ளனர் .
பாகிஸ்தான் சமாதான தூதரான Idris Khan பயணித்த காருக்குள் ,பொருத்தி வைக்க பட்டிருந்த குண்டு ,ரிமோர்ட் ,கொன்றால் மூலம் வெடிக்க செய்ததில் இந்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது .
இது திட்டமிடப் பட்ட தீவிரவாத குண்டு தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குண்டு தாக்குதல் இடம் பெற்ற பகுதிக்குயில்
,ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
ஈரான் நாட்டு தயாரிப்பு உளவு விமானத்தை ,உக்கிரேன் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது .
உக்கிரேன் மீதான தாக்குதலுக்கு ,ஈரான் வழங்கிய ,ஆள் இல்லாத உளவு விமானத்தின் பங்களிப்பு அதிகமாகி விளங்கியது .
அவ்வாறான நிலையில் உக்கிரேன் பல பகுதிகள் ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட ஈரான் உளவு விமானங்கள் தகவல் முதலிடம் வகித்தன .
ஈரான் விமனாத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம்
அவ்வாறான ஆள் இல்லா ஈரான் உளவு விமானத்தை ,உக்கிரேன் பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இதில் வேடிக்கை என்ன வென்றால் ,ஈரான் உளவு விமானத்தை , ரஷ்ய கொள்வனவு செய்து உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்தி வந்தது .
.அந்த விமானத்தை உக்கிரேன் இராணுவம் ,பிரிட்டன் ஏவுகணைகள் கொண்டு சுட்டு வீழ்த்தியுள்ளது .
இப்பொழுது உக்கிரேன் களத்தில் ஈரான் ,பிரிட்டன் ஆயுத பாவனை தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது . .
உக்கிரேன் மீது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்
உக்கிரேன் மது ரஷ்யா கடும் ரொக்கட் ஏவுகனை தாக்குதல்
உக்கிரேன் மீது ரஸ்யா இராணுவம் கடுமையான ,ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடுத்துள்ளது .
உக்கிரேன் தலைநகர் பகுதியின் முக்கிய ,நுழைவாயிலாக விளங்கிய Sloviansk and Konstantinovka பகுதிகள் வீழ்ச்சியடைந்தன .
இந்த நிலையில் ,அதனை மீட்க ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இழந்த பகுதிகளை மீட்டு ,உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் படி ,ஜனாதிபதி புட்டீன் கட்டளை வழங்கியுள்ளார் .
இவ்வாறான நிலையில் .தற்போது அகோர ஏவுகணை ,ரொக்கட் தாக்குதலை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
மழை போல ரஷ்ய ரொக்கட் மற்றும் ஏவுகணைகளை ,வீசிய வண்ணம் உள்ளது என்பது ,உக்கிரேன் இராணுவமும் தெரிவித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட ,ஆறாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ,மீளவும் ரஸ்யாவினால் ஆக்கிரமிக்க படலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .
வரும் நாட்களில் உக்கிரேனில், ரஸ்யாவின் தாக்குதல் பலமானதாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு ,இறுதி அஞ்சலி செலுத்திட சுமார் ஐந்து மைல் ,தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்துள்ளனர் .
இவ்வாறு வரிசையில் காத்துள்ள மக்களின் கூட்டம் ,அதிகரித்து வருவதால் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் திணறிய வண்ணம் உள்ளது .
பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
லண்டனுக்குள் செல்லும் முக்கிய சாலைகள் தடை செய்ய பட்டுள்ளதாலும் ,நான்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குவிந்துள்ளதாலும் ,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .
மழை ,மற்றும் பலத்த குளிர் நிலவும் வேளையிலும் ,மக்கள் அதனை பொருட்படுத்தாது ,பிரிட்டன் இரண்டாம் இளவரசி எலிசபெத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட காத்துள்ளனர் .
புதன் கிழமை 6 .30 மணி முதல் திங்கள் வரை மக்கள் பார்வைக்கு ,மகாராணி உடல் பார்வைக்கு வைக்க படுகிறது .
இதில் கலந்து தமது அஞ்சலியை செலுத்திடவே ,மக்கள் இவ்வாறு வரிசையில் காத்துள்ளனர் .
வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் ,மகாராணி உடல் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நேரம் நெருங்கி வரும் வேளையில் , மக்கள் வருகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு
ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு
ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு அளிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் ஆட்சியின் கோட்டையாக விளங்கும் ,காபூல் பகுதியில் அமைக்க பெற்றுள்ள ,ரஷ்ய தூதரகத்தை சுற்றி ,ஆயுதம் தாங்கிய இராணுவம் ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .
இவர்களின் இந்த இராணுவ குவிப்பு ,பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பு – இராணுவம் குவிப்பு
ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல் , நடத்த படலாம் என்ற ,உளவு தகவலை அடுத்து ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தலிபான்கள் தலைநகர் ,காபூல் பகுதியில், நாள் தோறும் குண்டு வெடிப்புக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அதன் எதிரொலியாக ,இந்த பாதுகாப்பு ,இறுக்கமடைந்துள்ளது என்கிறது சுயாதீன தகவல்கள் .
ஓராண்டு கடந்து பயணிக்கும் தலிபான்கள் ஆட்சி ,செயல் இழக்கும் நிலைக்கு சென்ற வண்ணம் உள்ளதை ,இந்த தொடர் தாக்குதல்கள் எடுத்துரைக்கின்றன .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .
இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .
பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டன் எங்கும் 19 திங்கள் கிழமை விடுமுறை அளிக்க பட்டுள்ளது .கடைகள் பாடசாலைகள் .போக்குவரத்துக்கு என்பன முடக்க படுகின்றன .
பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் நல்லடக்கம் செய்ய படும் நாளான 19 திங்கள், பிரிட்டன் எங்கும் பொது விடுமுறை ,அளிக்க பட்டுள்ளது .
திங்கட் கிழமை 19 அணைத்து கடைகளும் அடித்து பூட்ட படுகின்றன .,இன்றைய நாள் பிரிட்டன் எங்கும் ,கண்ணீரால் சூழ்ந்த நாளாக மாற்றம் பெறுகிறது .
பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு
இந்த நாட்டின் மகாராணியின் துயரில் மக்கள் தவித்த வண்ணம் உள்ளனர் .இவ்வேளை கடைகள் திறக்க பாட்டால் ,மக்களின் கோபத்திற்கு கடைகள் உள்ளாக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டனில் நம்ம தமிழர்கள் சிலர், நத்தார் புத்தாண்டின் பொழுதும் கடைகளை திறந்து வைத்துள்ள வேடிக்கை வினோதம் இடம்பெறுகிறது .
,வந்த நாடுகளின் மக்களின் உணர்வுகளையும் ,காலத்தை அறிந்து கொள்ள மறுகின்ற சில சீர் கேடி தமிழர்கள் ,இவ்விதம் லண்டன் பகுதியில் உலவுவதை காண முடிகிறது .
லண்டன் பக்கீங்கம் அரண்மனை முன்பாக ,பல்லாயிரம் மக்கள் திரண்டு
மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர் .
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ஜெர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ,தமது சிவப்பு கோட்டை கடந்து உக்கிரேனுக்கு ஜெர்மனி உதவி புரிந்து வருவதாக ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரஸ்யாவின் இந்த எச்சரிக்கையின் காரணமாக ,ஜெர்மனிக்கு ரஸ்யா வேட்டு வைக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
ஜெர்மன் அதிக குளிர் நிறைந்த நாடாகும் .
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ரசிவில் இருந்தே ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுகிறது..
இவ்வேளை இந்த எரிவாயு விநியோகத்தை ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ,ரஸ்யா தடுத்து நிறுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவின் எச்சரிக்கை மேலும் மீறி ஜெர்மன் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க முற்பட்டால் ,
ரஷ்ய ஜெர்மன் மீது தனது தாக்குதலை தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை
பிரான்ஸ் 13ல் இருவர் காவல்துறையால் சுட்டு கொலை
பிரான்ஸ் 13 இல் 13th Marseille, France
காவல்துறையால் இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
காரில் பயணித்த இருபது மற்றும் முப்பது வயதுடையவர்கள் ,சிலரை கொலை செய்திடும் முகமாக நடந்து கொண்ட விபரீத சம்பவத்தை அடுத்து ,காவல்துறையினரால் அவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
காவல்துறையினர் மேற்கொண்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலியானவர்கள், சடலங்கள் மீட்க பட்டு ,உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பிரான்சில் 22 பேர் இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சம்பவம் தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவிலை .பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை
ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை
ஈரானால் சிறை பிடிக்க கிரேக்க கப்பல் மாலுமிகள் ,ஈரானால் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்காவிற்கு எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த ,இரண்டு கிரேக்க நாட்டு கப்பல்களை, ஈரானிய கடற்படை சுற்றிவளைத்து பிடித்தது .
இதன் பொழுது அதில் இருந்த மாலுமிகள் ,மற்றும் எரிபொருள் என்பனவையும் ஈரானால் கைப்பற்ற பட்டது .
ஈரானால் சிறைபிடிக்க பட்ட கப்பல் மாலுமிகள் விடுதலை
கிரேக்க கப்பல் ஈரானால் சிறை பிடிக்க பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
மத்திய தரை கடல் பகுதி அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுதே ,மேற்படி கப்பல்கள் இரண்டு சிக்கின .
ஈரான் கடல் படையால் சுற்றிவளைக்க பட்டு, ஈரானுக்குள் சிறை பிடிக்க பட்டு இழுத்து செல்ல பட்டது .
பல மாதங்கள் கழிந்த நிலையில், இந்த மாலுமிகள் தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
வடக்கு ஈராக்கில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவத்தின் பலம் பொருந்திய Turkish Baberni முகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குருதீஸ் போராளிகள் இந்த ஏவுகணை தாக்குதலை, துருக்கி இராணுவம் முகாம் மீது சரமாரியாக நடாத்தியுள்ளனர் .
குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ,துருக்கிய இராணுவம் முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ,பல துருக்கிய இராணுவம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், தாக்குதலை நடத்தி வரும் வேளையில் ,குருதீஸ் போராளிகள் துருக்கிய இராணுவத்தின்
கேந்திர முக்கியதத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
எலிசபெத்தை மகாராணி இறந்த நிகழ்வில் கலந்து கொள்ள ,இளவரசர் கரி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒன்றாக வருகை தந்தனர் .
இளவரசர் பட்டத்தை துறந்து பறந்து சென்ற, கரி மீண்டும் மேர்கானுடன் ஒன்றாக வருகை தந்துள்ளார் .
நீண்ட நாட்கள் விரிசலின் பின்னர் இருவரும் ,ஒன்றாக வருகை ,தந்துள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசர் பட்டம் வேண்டாம் என ,பிரிட்டனை விட்டே ,இளவரசர் வில்லியம் சென்றனர்
இப்போது மீளவும் ,ராணி எலிசபெத்
இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு .
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்ய படைகளை ,தமது இராணுவம் துரத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த மாதம் மட்டும் ,ரசியாவிடம் இழந்த மூவாயிரம், சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு மீட்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
தற்போது உக்ரேன் முக்கிய பகுதி ஒன்று, ரசியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது எனவும் ,விரைவில் அவையும் ரஷ்ய படைகள் வசம் இருந்து, மீட்க பட்டு விடும் என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடர்ந்து உக்கிரேன் ,ரஷ்ய இராணுவத்திற்கு இடையில் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
தூத்துக்குடி அருகே சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து மாயமான மணமகன் தலையில் வெட்டுக்காயத்துடன்
சாலையோரம் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெகதீஷ். உப்பள தொழிலாளியான ஜெகதீஷுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.
காலையில் திருமண சடங்குகள் செய்வதற்காக வீட்டில் இருந்த மாப்பிள்ளை ஜெகதீஷை தேடிய போது அவரை காணவில்லை. இதையடுத்து
செய்வதறியாது திகைத்து போன மாப்பிள்ளை வீட்டார் அக்கம்பக்கத்தில் தேடினர். நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தனர்.
தூத்துக்குடி அருகே திருமணத்தன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்ட மாப்பிள்ளை
இந்த நிலையில் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீஷின் தந்தையை தொடர்பு கொண்ட காவலர் ஒருவர், உங்கள் மகன்ஓடை பாலம் சந்திப்பில் சாலை விபத்தில் பலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பதறிபோய் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் சென்று பார்த்த போது , மணவறையில் புது மாப்பிள்ளையாக அமர வேண்டிய மகன், தலையில்
வெட்டுக்காயத்துடன் பிணவறையில் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதை கண்டு கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
விபத்தில் சிக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் ஜெகதீஷின் முன்பக்க தலையில் மட்டும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கைகால்களில்
சிராய்ப்பு காயங்களோ, வேறு பலமான காயங்களோ இல்லை என்றும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பதால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலனிடம் , அவர் வீட்டில் இருந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தார் ? எதற்காக வந்தார்? யார் அழைப்பின் பேரில் வந்தார் ? தனியாக வந்தாரா அல்லது உடன் வேறு நபர்கள் வந்தார்களா ?
என்பதை கண்டறிய செல்போன் தொடர்புகளை வைத்து ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விபத்து வழக்கில் அதுவெல்லாம் முடியாது என்பது போல அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஜெகதீஷின் உறவினர்கள், அங்கிருந்த பொலிசாரிடம் இது கொலை, தங்கள் மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறான், நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து என்றும் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம்
மோதியதில் தலையின் முன் வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் விபத்து பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது ஊரில் இருந்து
விபத்து இடத்தில் வரை பொறுத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்ய தெரிவித்துள்ளதாகவும், அவர் என்ன
காரணமாக வீட்டில் இருந்து இந்த பகுதிக்கு வந்தார்?
என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .
பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .
ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .
இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

















