Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இஸ்ரேல் இராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பலஸ்தீன மக்கள்.இஸ்ரேல் இராணுவம் மீது தீ பந்தங்களை குண்டுகளாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் .


பலஸ்தீனம் மேற்குக் கரையில் வலிந்து இராணுவ முகாம் அமைத்து ,பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

அவ்வாறான இஸ்ரேல் இராணுவத்தின் காவல் நிலைகள் மீது ,தீ பந்தங்களை தாங்கி ,பலஸ்தீன வாலிபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இதில் ஏழுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ,படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

இஸ்ரேல் இராணுவம் காயமடைந்த நிலையில் ,அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை ,இஸ்ரேல் நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வலிந்து மக்களை தாக்கி ,பல ஆயிரம் மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது ..

இஸ்ரேல் புரியும் இந்த படுகொலையை தடுத்திட முடியா நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    சிரியாவில் 88டாங்கரில் எண்ணெய் திருடி செல்லும் அமெரிக்கா

    சிரியாவில் 88டாங்கரில் எண்ணெய் திருடி செல்லும் அமெரிக்கா

    சிரியாவில் இருந்து 88 அமெரிக்கா இராணுவ டாங்கர் மூலம் எண்ணெய் கடத்தி செல்கிறது அமெரிக்கா இராணுவம் .

    இந்த எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா டாங்கர்களை ,ஈரானிய உளவு செய்தி நிறுவனங்கள், ஆதார காட்சிகளுடன் வெளியிட்டுள்ளன

    சிரியாவில் தீவிரவாதம் என்ற போர்வையில் ,போரை தொடுத்துள்ள ,அமெரிக்கா, அந்த நாடுகளில் இருந்து .எரிபொருளை இவ்வாறு திருடி சென்ற வண்ணம் உள்ளது .

    இந்த அமெரிக்கா இராணுவத்தின் ,எரிபொருள் திருட்டை தடுக்க முடியாது ,சிரியா இராணுவம் ,மற்றும் அதன் ஆதரவு குழுக்கள், திணறிய வண்ணம் உள்ளனர் .

    எனினும் உலக மகா கொள்ளை காரன் ,அமெரிக்கா எண்ணெய்களை, திருடிய வண்ணம் தனது ,வியாபாரத்தை காட்சிதமாக நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள்

      ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன

      ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன

      ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கியது அமெரிக்கா ஆள் இல்லாத உளவு விமானம் .


      இயந்திர கோளாறு காரணமாக ,அமெரிக்காவின் இந்த உயர் ரக ஆள் இல்லா விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

      எனினும் இது ஈரானின் ,திட்டமிடப்பட்ட சதி வேலைகளில் , ஒன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

      தமது உளவு விமானத்தின் கண் காணிப்பை, தாம் அதிகரித்துள்ளதாக ,ஈரான் அறிவித்திருந்தது .

      அவ்வாறு அறிவித்த சில நாட்களில் ,ஈராக்கில் அமெரிக்காவின், ஆள் இல்லாத உளவு விமானம் இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

      அமெரிக்கா உளவு விமானம் ,வீழ்ந்து நொறுங்கியதன், பின்புலத்தில் நடந்தது என்ன என்பதே கேள்வியாக உள்ளது .

      ஒரே நாளில் அமெரிக்கா ,மற்றும் அவர்கள் கூட்டாளி நாடான, இஸ்ரேல் இராணுவத்தின் ,ஆள் இல்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

      இந்த இரு நாடுகளின் உளவு விமானங்கள், வீழ்த்த பட்டதன் பின்புலத்தில் ,இரு நாடுகளுக்கும் ,ஈரான் என்ன சொல்லி கொள்ள முனைகிறது என்பதை ,இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .

      மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ,அமெரிக்கா இராணுவம் , விலகும் வரை .தமது பழிவாங்கும் தாக்குதல்கள், தொடரும் என அறிவித்து இருந்தது .

      இவ்வாறு ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

        Posted in உலக செய்திகள்

        லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .

        லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .

        லெபனான் எல்லை அருகில் இஸ்ரேல் உளவு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது .

        எனினும் இந்த இஸ்ரேல் உளவு விமானம் லெபனான் போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது.

        கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது ,இஸ்ரேல் உளவு விமானம் ,இவ்வாறு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

        இஸ்ரேல் மீது லெபனான், பாரிய தாக்குதலை நடத்த கூடும் என்பதால் .இஸ்ரேல் வலிந்து தாக்குதலை ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .

        லெபனான் அருகில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம் – சுட்டு வீழ்த்த பட்டதா .

        ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் மீது மிக பெரும் தாக்குதல்களை நடத்துவார்கள் என இஸ்ரேல் உளவு தகவல்கள் உள்ளன .

        இந்த நிலையில் ,கைப்புள்ள போராளிகள் முந்தி கொள்ள முன்னர் ,அவர்கள் மீது தாக்குதலை நடத்திட , இஸ்ரேல் கடும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

        சமீப காலங்களாக ஹிஸ்புல்லாக்கள் , முக்கிய தளபதிகள் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய

          வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய

          வெடிகுண்டுகளால் அதிரும் உக்கிரேன் .பழிவாங்கும் தாக்குதல்களை ரஷ்ய தொடுத்து வருகிறது .


          ரஷ்ய தொடுத்துள்ள ,மிக பெரும் தாக்குதலினால் ,உக்கிரேன் முன்னரங்க பகுதிகள் வெடிகுண்டுகளினால் ,அதிர்ந்த வண்ணம் உள்ளது .

          ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் இருந்த பகுதிகள் ,உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .

          வெடிகுண்டுகளினால் அதிரும் உக்கிரேன் – பழிவாங்கும் தாக்குதலை தொடுத்துள்ள ரஷ்ய


          இதனால் ஆத்திரமுற்ற ரஷ்ய இராணுவம் ,உக்கிரேனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள .முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசிய வண்ணம் உள்ளது .

          இந்த நகரங்கள் மீது ஏவுகணைகள் ,மற்றும் பல்குழல் பீரங்கி ,தாக்குதல்களை ரஷ்ய தொடுத்த வண்ணம் உள்ளது .

          ரஷ்ய தொடுத்துள்ள ,இந்த உக்கிர சமரினால் ,உக்கிரேன் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

          ரஸ்யாவிடம் பலமான ஆயுதங்கள் உள்ள பொழுதும் ,இதுவரை ,அதி முக்கிய ஆயுதங்களை உக்கிரேன் ,மீது ரஷ்ய பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிட தக்கது .

            Posted in உலக செய்திகள்

            சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

            சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

            சங்கிலி திருடன் ஒருவனுடன் இளம் பெண் ஒருவர் ,சண்டை போடும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன .இந்தியா டில்லியில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவ காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

            தனியாக நடந்து சென்ற பெண்ணை ,வழிமறித்த சங்கிலி திருடன், அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து தப்பிக்க முயல்கிறான் .

            சங்கிலி திருடனுடன் போராடும் பெண் இந்தியா டில்லியில் நடந்த பயஙகரம்

            அப்பொழுதே அந்த சங்கிலியை , அவனிடம் இருந்து பாதுகாத்து கொள்ள ,அந்த இளம் பெண் சங்கிலி திருடனுடன் சண்டை போடுகிறார் .

            இந்த துயர் தோய்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

            இந்தியா டில்லி பகுதியில் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in உலக செய்திகள்

              பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

              பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

              இணைப்பு இரண்டு .

              பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .

              இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .

              70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .

              இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

              கீழ் இணைப்பு ஒன்று

              பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

              உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

              பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

              பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

                மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

                மக்களை சுட்டு கொலை செய்வதை ,தனது சமூகவலைத்தளம் ஊடாக நேரலை புரிந்த ஆயுத தாரியின் செயல்பாடு , பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                அமெரிக்காவில் பத்தொன்பது வயதுடைய ஆயுத தாரி ,நான்கு மக்களை சுட்டு கொலை புரிந்ததுடன் ,மேலும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளனர் .

                மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

                தான் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலை, சமூக வலைதளத்தில் நேரலை செய்த நபரின் ,கொடும் செயல் ,உலக மக்கள் மத்தியில், பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

                தற்போது ஆயுத தாரி ,கைது செய்யப்பட்டு ,தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

                அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளமை, இங்கே குறிப்பிட தக்கது.

                  Posted in உலக செய்திகள்

                  நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

                  நரேந்திர மோடி சிறந்த மனிதன் டொனால்ட் டிரம்ப் புகழாரம்

                  நரேந்திர மோடி அவர்கள் சிறந்த மனிதன் என, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ,டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் .

                  இந்தியா தொலைக்காட்சி ஒன்றுக்கு, நேர்காணல் வழங்கும் பொழுதே டொனால்ட் டிரம்ப் ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி சிறந்தவர் ,என தெரிவித்துள்ளார் .

                  துணிச்சலுடன் பல விடயங்களை முன்னெடுத்து செல்லும் ,ஆளுமை மிக்கவர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டியுள்ளார் .

                  டொனால்ட் டிரம்பின் ஆட்சி காலத்தில் ,அமெரிக்காவுக்கு ,இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயணம் செய்து வந்துள்ளார் .

                  அமெரிக்காவில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு ,சிறந்த வரவேற்பு வழங்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.

                    Posted in உலக செய்திகள்

                    உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

                    உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

                    உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி ,வழங்கும் அமெரிக்கா .


                    உக்கிரேன் மீது ரஷ்ய தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் .உக்கிரேன் இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

                    ரஷ்ய இராணுவம், உக்கிரேன் மீது கனரக ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

                    உக்கிரேனுக்கு 2 பில்லியன் ஆயுதங்களை அள்ளி வழங்கும் அமெரிக்கா

                    இவ்வாறான மிக நெருக்கடி வாய்ந்த நிலையில், சிக்கியுள்ள உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான நவீன, ஆயுதங்களை விற்பனை செய்கிறது .

                    உக்கிரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெருமளவு ,ஆயுதங்களை வழங்கிய வண்ணம் ,தனது ஆயுதன் வியாபாரத்தை நடத்திய வண்ணம் உள்ளது .

                    உக்கிரேனுக்கு உதவி என்கின்ற போர்வையில் ,ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளுகிறது அமெரிக்கா , என்பது இங்கே குறிப்பிட தக்கது.

                      Posted in உலக செய்திகள்

                      இரு கால்களை உக்கிரேனில் இழந்த ரஷ்ய முக்கிய அதிகாரி

                      இரு கால்களை உக்கிரேனில் இழந்த ரஷ்ய முக்கிய அதிகாரி

                      இரு கால்களை ,உக்கிரேனில் ரஷ்ய முக்கிய அதிகாரி ,ஒருவர் இழந்துள்ளார் என்பதை ரஷ்ய முதன் முதலாக ஒப்பு கொண்டுள்ளது .

                      உக்கிரேனில் ரஷ்ய இராணுவத்தினர் ,கட்டு பாட்டு பகுதிக்குள் பயணித்த ,ரஷ்ய ஜனாதிபதியின் ,முக்கிய நெருங்கிய சகாவே இவ்விதம் ,இரு கால்களை இழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                      இவரது இந்த படுகாயமடைந்த செயல் ,ரஷ்ய ஜனாதிபதிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

                        தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

                        தொழில் கட்சியை போட்டு தாக்கிய , பிரிட்டன் புதிய பிரதமர் ,Liz Truss கேள்வி ,பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிரிட்டன் தொழில் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

                        பிரிட்டன் தொழில் கட்சியில் ,இதுவரை எந்த பெண்ணும் தெரிவு செய்யப்படவில்லை .

                        இது பற்றி ஏன் தொழில் கட்சி சிந்திக்கவில்லை என, கேள்வியை கேட்டு ,தொழில் கட்சி தலைவரை ,பிரிட்டன் புதிய பிரதமர் திணறடித்துள்ளார் .

                        தொழில் கட்சியை போட்டு தாக்கிய பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss

                        வந்த வேகத்தில் ,தொழில் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும், புதிய ஆட்டத்தை ,பிரிட்டன் புதிய பிரதமர் Liz Truss ஆரம்பித்துள்ளார் .

                        இவரது சில நடைமுறை வேலைத்திட்டங்கள் ,பிரிட்டனை மேலு பின்னோக்கி செல்லும் நிலை ஏற்பட போகிறது என்பதை ,தொழில்
                        கட்சி சுட்டி காட்டிய நிலையில் ,அவரை மடக்கிட இவர் இவ்விதம் போட்டு தாக்கியுள்ளார் .

                          Posted in உலக செய்திகள்

                          சீனா நில நடுக்கத்தில் சிக்கி 70 பேர் மரணம்

                          சீனா நில நடுக்கத்தில் சிக்கி 70 பேர் மரணம்

                          சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் .


                          மேலும் பலநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                          சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ,பாதிக்க பட்ட மக்களை மீட்கும் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                          நில நடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் ,மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .


                          இந்த நில நடுக்கத்தில் பலநூறு வீடுகள் ,இடிந்து வீழ்ந்துள்ளதாக, சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

                          இந்த நில நடுக்கத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

                            Posted in உலக செய்திகள்

                            பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்

                            பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்

                            பயணிகள் விமானம் இரண்டு நேரெதிர் மோதும் நிலையில் இருந்து மயிரிழையில் தப்பித்த சம்பவம்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                            போயிங் விமானங்கள் இரண்டு Orlando International Airport விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டன .

                            பயணிகள் விமானம் நேரெதிர் மோதல் – மயிரிழையில் தப்பிய பயங்கரம்


                            அப்பொழுது இரண்டு பயணிகள் விமானங்களும் ,500 அடி இடைவெளியில் பெரும் ,விமான மோதலில் இருந்து தப்பித்து கொண்ட பயங்கரம் இடம் பெற்றுள்ளது .

                            இரண்டு பயணிகள் விமானங்களும் மோதி இருப்பின், இருநூறுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பார் என தெரிவிக்க படுகிறது .


                            விமானம் ஒன்றின் ,விமானியின் சாதூரியத்தால் ,இந்த பெரும் விமான விபத்து தப்பியது என தெரிவிக்க படுகிறது .

                            குறித்த விமான விபத்து ,மயிரிழை தப்பிய காட்சி காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன.

                              Posted in உலக செய்திகள்

                              லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து

                              லண்டனில் கவிழ்ந்த கார் – போதையில் நடந்த விபத்து

                              லண்டனில் கவிழ்ந்த கார் ,போதையில் சாரதி கார் ஓட்டி சென்றதால் நடந்த பெரும் விபத்து .

                              லண்டன் அதிவேக சாலையில் பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .

                              இந்த கார் விபத்து சாரதியின் அலட்சியமும் ,அதிக போதையில் காரை ஓட்டி சென்றமையால் இடம்பெற்றுள்ளது .

                              சாரதி பலத்த காயங்களின் மீட்க பட்டார் .

                              இந்த கார் விபத்து சம்பவத்தால் அந்த சாலை போக்குவரத்து சில மணிரம் தடை பட்டது .

                              இவ்வாறாக கார்கள் தொடராக லண்டனில் கவிழ்ந்த விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                                Posted in உலக செய்திகள்

                                லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்

                                லண்டனில் ஆயுத முனையில் மிரட்டிய நபர் – குவிக்க பட்ட ஆயுத பொலிஸ்

                                லண்டனில் ,ஆயுத முனையில் மிரடடிய நபர் ஒருவரினால் ,ஆயுதம் தாங்கிய பொலிஸ் குவிக்க பட்டு,பாதுகாப்பபு பலப்படுத்த பட்டு ,தேடுதல் முடுக்கிவிட பட்டது .

                                நபர் ஒருவர் பிளேட் வைத்து, மிரடடிய நிலையில் ,மக்களை பாதுகாக்கும் நோக்குடன் ,களத்தில் ஆயுத பொலிஸார் குவிக்க பட்டனர் .

                                கடந்த தினம் மதியம், நான்கு மணியளவில் இடம்பெற்ற ,இந்த சம்பவம் ,ஆறு மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப் பட்டது .

                                அதன் பின்னர் Windmill Street, Gravesend பகுதி இயல்பு நிலைக்கு சென்றது .

                                லண்டனில் ஆயுத முனை மிரட்டல் ,திட்டமிடப் பட்ட நாடகமாக தெரிவிக்க படுகிறது .இப்படியும் சில விஷமிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்கிறது மக்கள் மன்றம்.

                                  Posted in உலக செய்திகள்

                                  வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                                  வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                                  வீழ்ந்து நொறுங்கிய சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி,விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .

                                  சிரியா அரச இராணுவத்தின் உலங்குவானூர்தியில், ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக , சிரியா அரச இராணுவம தெரிவித்துள்ளது.

                                  சிரியாவின் Homs பகுதியில் ,குறித்த இராணுவ உலங்குவானூர்தி, வீழ்ந்து நொறுங்கி, விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

                                  சிரியா இராணுவத்தின் ,உலங்குவானூர்தி இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே ,இவ்விதம் வீழ்ந்து நொறுங்கி உள்ளதாக,சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

                                  ஆனால் ,சுயாதீன தகவல்கள் சில ,சிரியா இராணுவத்தின் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

                                    Posted in உலக செய்திகள்

                                    பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை

                                    பிரிட்டன் சுவீடன் பின்லாந்து இணைந்து போர் ஒத்திகை

                                    பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து இணைந்து திடீர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் .

                                    ரஷ்யா ஐரோப்பிய நாடுகள் மீது ,திடீர் தாக்குதலை ,நடத்த கூடும் என்ற அச்ச நிலையில் ,இந்த கூட்டு போர் பயிற்சியில் ,இந்த மூன்று நாடுகளும் ஈடு பட்டுள்ளது .

                                    குளிர் காலத்தில், ஐரோப்பிய நாடுகள் மீது ,ரஷ்ய தாக்குதல் நடத்த கூடும் என ,உளவு தகவல்களை கசியவிட பட்ட நிலையில் ,இந்த அதிரடி போர் ஒத்திகையில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன .

                                    இந்த பிரிட்டன் ,சுவீடன்,பின்லாந்து நாடுகள் போர் ஒத்திகை , ரஸ்யாவை மேலும் தனது திட்டம் நோக்கி முன்னோக்கி ,
                                    நகர்த்தி செல்லும் நிலைக்கு, இட்டு செல்வதான தோற்ற பாடு ஏற்பட்டுள்ளது .

                                      Posted in உலக செய்திகள்

                                      அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

                                      அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

                                      அமெரிக்காவில் கடைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                                      அமெரிக்கா Maryland பகுதியில் உள்ள. 7-Eleven கடை ஒன்றுக்குள் ஆயுத தாரிகள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியாகியுள்ளனர் .

                                      இந்த துப்பாக்கி சூட்டை நாடத்திய இரு ஆயுத தாரிகள் , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் .

                                      மேற்படி ஆயுத தாரிகளை கைது செய்யும் வேட்டையில் ,போலீசார் ஈடுபட்டுளள்னர் .

                                      அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூடு சம்பாவம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                                        Posted in உலக செய்திகள்

                                        சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

                                        சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

                                        சிக்கிய திமிங்க சத்தியால் மீனவர் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மாற்றம் பெற்றுளளர் .

                                        இந்த திமிங்கலத்தின் சத்தி ,சுமார் 12 லட்சம் அமெரிக்கா டொலர் பெறுமதி வாய்ந்தவையாம் .

                                        ஒருகிலோ திமிங்கல சத்தி ,40 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் என ,அவர்கள் தெரிவிக்கினறனர் .

                                        இந்த திமிங்கல சத்தியை இருந்து ,வாசனை திரவியம் தயாரிக்க படுகிறது .இந்த சத்தி ஒருவித வாசனையை வெளிப்படுத்தும் ,அதனையே மக்கள் உடம்பு எங்கும் வீசி அடித்து செல்கின்றனர் .

                                        விலங்கு ஒன்றின் கழிவில் இருந்து ,அதுவும் அதன் சத்தியில் இருந்து தயாரிக்க படும் வாசனை திரவையத்திற்கு ,நம்ம மக்கள் மத்தியில் இத்தனை மவுசு எனறால் பாருங்களேன் .

                                        இதனை தெரியாது நம்ம மக்கள் ,வாசனை திரவியத்தை வாங்கிட போட்டி போடுவது ,இயல்பாக இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது .