Tag: ஜேர்மனிக்கு ரஷ்ய
Posted in உலக செய்திகள்
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 12/09/2022 Leave a Comment on ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ஜெர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ,தமது சிவப்பு கோட்டை கடந்து உக்கிரேனுக்கு ஜெர்மனி உதவி புரிந்து வருவதாக ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரஸ்யாவின் இந்த எச்சரிக்கையின் காரணமாக ,ஜெர்மனிக்கு ரஸ்யா வேட்டு வைக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
ஜெர்மன் அதிக குளிர் நிறைந்த நாடாகும் .
ஜேர்மனிக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை
ரசிவில் இருந்தே ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுகிறது..
இவ்வேளை இந்த எரிவாயு விநியோகத்தை ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ,ரஸ்யா தடுத்து நிறுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவின் எச்சரிக்கை மேலும் மீறி ஜெர்மன் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க முற்பட்டால் ,
ரஷ்ய ஜெர்மன் மீது தனது தாக்குதலை தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி








