தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்
Posted in உலக செய்திகள்

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

தாய் மகளை இராணுவ டாங்கியால் மோதி தள்ளிய துருக்கி இராணுவம்

சிறியவன் வடக்கு அலெப்போ பகுதியில் முன்னேறி சென்று கொண்டிருந்த துருக்கிய இராணுவத்தினர், அவ்வழியே பயணித்து கொண்டிருந்த தாய் மற்றும் ,அவரது 7 வயது சிறுமியை இராணுவ வண்டியால் மோதி தள்ளி சென்றுள்ளனர் .

இதனை கண்ணுற்ற மக்கள் ,அந்த துருக்கிய இராணுவ அணியை வழிமறித்து கற்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் .

குருதீஸ் போராளிகளை அழிக்கும் நோக்கில், துருக்கிய இராணுவம் செயல் பட்டு வருகிறது .

இவ்வேளை அப்பாவி மக்களையும் போராளிக என கொன்று குவித்து ,இராணுவ வெறியாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

சிரியா துருக்கி எல்லையில் தாயகம் கோரி போராடி வரும் குருதீஸ் போராளிகள் இலக்குகளை ,குறிவைத்து துருக்கிய அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது .

துருக்கி இராணுவத்தின் தேடி அழிப்பு தகுத்தலில் குருதீஸ் போராளிகள் பலத்த இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளன .

தமது ஆட்சி அதிகாரத்தை தாக்க வைத்து கொள்ள , மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி வெற்றி பெறும் நகர்வில் ,ஆளும் துருக்கிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் .

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

அதன் ஒரு வெளிப்பாடே குருதீஸ் புலிகள் மீதான தொடர் வலிந்து தாக்குதல்கள் அமைய பெற்றுள்ளன .

துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் பின்புலத்தில் குருதீஸ் போராளிகள் உள்ளதால் ,அவர்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தாக்குதல்களை துருக்கி தீவிர படுத்தி வருகிறது .

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

சிரியா துருக்கி எல்லை வழியில் அமைக்க பட்டிருந்த துருக்கி இராணுவத்தினரை ,இலக்கு வைத்து நடத்த பட்ட ,ரொக்கட் தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பட்டனர் .இந்த தாக்குதலில் கவச வாகனங்கள் சேதமாகின .

துருக்கி இராணுவத்தினர் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

வடக்கு ஈராக்கில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவத்தின் பலம் பொருந்திய Turkish Baberni முகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குருதீஸ் போராளிகள் இந்த ஏவுகணை தாக்குதலை, துருக்கி இராணுவம் முகாம் மீது சரமாரியாக நடாத்தியுள்ளனர் .

குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ,துருக்கிய இராணுவம் முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ,பல துருக்கிய இராணுவம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், தாக்குதலை நடத்தி வரும் வேளையில் ,குருதீஸ் போராளிகள் துருக்கிய இராணுவத்தின்
கேந்திர முக்கியதத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்
    Posted in உலக செய்திகள்

    துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

    துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

    துருக்கி இராணுவம் ஈராக் பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

    துருக்கிய இராணுவம் நடத்தி வரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலத்த சேதங்களை குருதீஸ் பகுதி உள்ளாகியுள்ளது .

    துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் சேதமாக்க பட்டுள்ளன.

    தொடரும் துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களினால் ,குருதீஸ் மக்கள் அகதிகளாக இடம்பெயந்தரந்த வண்ணம் உள்ளனர்.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
      Posted in உலக செய்திகள்

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .

      துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

      மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.

      சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

      ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.

      சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்

      பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.

      இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.

      மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

      சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .

      முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.

      மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .

      பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.

      சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .

      சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.

      அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .

      குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

      அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .