வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்
Posted in உலக செய்திகள்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல்

வடக்கு பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் ,பாக்தாத்தின் வடக்கே உள்ள அல்-தர்மியா பகுதியில் ஒரு வாகனத்தில் சாலையோர குண்டு வெடித்ததாக ஈராக்கிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஈராக் பாதுகாப்புப் படை

ஈராக் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் இருந்தபோதும் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

தற்போது வரை, உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு இருவர் படுகாயம் ,கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

பாழடைந்த வீடொன்றில்

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது

இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.

சிரியாவின் இலக்கியா என்கின்ற பகுதியில் இந்த கொண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடமேற்கு சிரியா பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளதாக இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

வெடித்த குண்டு மீட்புப்படைகள் இராணுவம் குவிப்பு

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் மீட்புப்படைகள் மற்றும் இராணுவம் காவல்துறை என குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத படைகளினால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

அதிர்வுகள் பல மைல் தொடர்புக்கு கேட்டதாகவும் இங்கு ஆயுத கூடங்கள் ஏதும் வெடித்து சிதறியதாக உடனடியாக தெரியவில்லை.

பெரும் குண்டுவெடிப்பு

உள்ளூர் செய்திகள் பெரும் குண்டுவெடிப்பு கேட்டதாக தெரிவிக்கின்றனர் .முழுமையான செய்திகள் வெளி வராத போது இவை இஸ்ரேலுடைய தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரான் பலஸ்தீனம் ஹவுதி ஏமான் ஹவுதிகளுக்கு இடையில் தொடங்கும் கூட்டுத்தாக்குதல் இடம் பெற்று வருகிறது.

இவ்வாற நிலையில் பொது எதிரியான இஸ்ரேல் இவள் மீது தாக்குதல் நடத்திருக்க கூடும் என்ற நம்பிக்கை இதன் ஊடாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த செய்தி வெளியாகவும் வரை முழுமையானசேதவிபரங்கள் தெரிய வரவில்லை.

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு ,சிரியாவில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுத தொழிற்சாலை அல்லது அது தொடர்பான தொழிற்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அங்கு பணிபுரிந்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பலர் காயமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூத படைகளினால் திட்டமிடப்பட்ட வகையில் .ஈரான் இராணுவ நிலைகள் ஆயுத சேமிப்பு களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சிரியா நாட்டுக்குள் ஈரானுடைய ஆயுத நடமாட்டங்கள் ,அவர்களுடைய செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் யூத படைகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன .

அதனை அடுத்து ஈரானுடைய முழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ,சிரியாவுக்குள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பொழுதே பல தளபதிகளும் பல மில்லியன் பெறுமதியான ஏவுகணைகள் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்தே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தடுக்க முகமாகவே இந்த ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் இங்கு இடம் பெற்ற முழுமையான சேதவிபரங்கள் , என்ன நடந்தது என்பதற்கான முழுமையான விடயங்கள் வெளிவரவில்லை.

அவ்வாறு வெளிவருகின்ற பொழுது மேலதிக செய்திகள் இங்கு இணைக்கப்படும்.

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள்

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு

மாஸ்கோவில் குண்டு வெடிப்பு ,மாஸ்கோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் 3 வெடிச்சத்தங்கள் கேட்டன

நிலத்தடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு கார் “வெடித்த” பின்னர் இன்று மத்திய மாஸ்கோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மூன்று சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.

கார் வெடிப்பு தீயை ஏற்படுத்தியது, ரஷ்ய தலைநகரின் மீது கரும்புகையை அனுப்பியது – கிரெம்ளினில் இருந்து வெறும் 15 நிமிடங்கள் தொலைவில், டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது

வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் நாசவேலை அல்லது பயங்கரவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று ஆரம்ப அறிக்கைகள் கூறுகின்றன.

தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவசரகால குழுவினர் ரஷ்ய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

2022 ஆம் ஆண்டில் விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிட்டதிலிருந்து மாஸ்கோ உக்ரேனியர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், மாஸ்கோவின் புறநகரில் வைக்கப்பட்ட ஒரு குண்டு, புடினின் நண்பரும் கூட்டாளியுமானவரின் மகள் தர்யா டுகினாவைக் கொன்றது.

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .

அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .

இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டு வெடிப்பு லெபனானில் ,லெபனானில் மேலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.லெபனானின் ஹெர்மெல் மற்றும் பால்பெக்கில் புதிய வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

குண்டு வெடிப்பு லெபனானில்

குண்டு வெடிப்பு லெபனானில்


குண்டு வெடிப்பு லெபனானில் ,லெபனானில் மேலும் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.லெபனானின் ஹெர்மெல் மற்றும் பால்பெக்கில் புதிய வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு புதிய வெடிப்புகள் நடந்ததாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெர்மெலில் சோலார் பேனல் பேட்டரிகள் வெடித்ததால் 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், ஒரு பெண் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால்பெக்கின் தெருக்களில் விடப்பட்டிருந்த பல வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களும் வெடித்துச் சிதறியதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன.

கடையில் வயர்லெஸ் பெட்டி வெடித்ததில் சாட் நகரில் ஒருவர் வீரமரணம் அடைந்தார்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .

வெடிகுண்டு தாக்குதல்

இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .

பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு, மக்கள் பள்ளி தென்கொரியாவில் பட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வடி விபத்து சம்பவத்தில்.

இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் 5க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிடுவதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் பெரும் பர பரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

பற்றி தயாரிக்க பயன்படுத்தும் லிதுவேனியம் மூலப்பொருட்கள் திடீரென வெடித்து சிதறியதாலையே இந்த தொழிற்சாலையின் கட்டடங்கள் 3 இடிந்து எரிந்து நாசமாகியுள்ளது.

அவளை இந்த நிறுவனத்துக்குள் தொழில் புரிந்து வந்த 20 மக்கள் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளன , மேலும் இது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை

இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .தொடர்ந்தும் தென் கொரியா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கடும் யுத்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் ,

தென்கொரியா வடகொரியாவுக்கு இடையில் எவ்வளையும் போர் நடத்த படலாம் என்ற ஐயம் காணப்படுகின்ற பொழுது ,

இந்த பட்டறையில் இவ்வாறான வெடிவிபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இது வடகொரியாவின் திட்டமிடப்பட்ட சாதியா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை இந்த வெடிப்பு சம்பந்தமான எது வித விடயங்களும் வெளியாகவில்லை .

தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . காணாமல் போன ஐந்து பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.

தேவாலய குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு

இலங்கையில் தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி .மக்கள் இறந்த ஆத் மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி .

சகரான் குவினரால் இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு தாக்குதல் நடத்த பட்டது .அவ்வாறு தேவலாயம் கொட்டல்கள் என்பனவற்றின் மீது நடத்தப்பட்டதில் 250 பேர் பலியாகினர் .

மேலும் 407 பேர் காயமடைந்தனர் .ஏப்ரல் 21 அன்று நடத்த பட்ட அந்த தாக்குதல் இலங்கை மக்களை அலற வைத்தது .

அவ்வாறான கண்ணீர் தோய்ந்த அந்த நாள் இன்றாகும் .

தேவலய குண்டு தாக்குதல் பின்னணி

தேவாலயத்தில் நடத்த பட்ட குண்டு தாக்குதல் பின்புலத்தில் ,அல்கொய்தாவுடன் தொடர்புடைய சகரான் குழு இந்த குண்டு தாக்குதலை நடத்தியது .

நன்கு திட்டமிடப்பட்ட குண்டு தாக்குதலாக இது காணப்பட்டது .எங்கு எப்பொழுது குண்டு வெடிக்கும் என்ற பயப்பீதியை கிளப்பிய நாள் அன்று .

வழமையாக மக்கள் தமது வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,தோள்பையில் மறைத்து எடுத்து வரப்பட்ட அந்த குண்டு வெடித்து சிதறியது .

அதனை நடத்தியவர்களை தற்கொலை செய்து கொண்டனர் .இஸ்லாமிய புரட்சியை இலங்கையில் ஏற்படுத்தி ,இஸ்லாமிய தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கமாக ,இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்தன .

ராஜபக்ச குடும்பம் பின்புலம்

இலங்கையில் மைத்திரி ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவோடு இந்த குண்டு தாக்குதல் நடத்த பட்டது .

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கோட்டபாயவினால் திட்டமிடப்பட்டு நடத்த பட்ட தாக்குதலாக இது காணப்பட்டது .

கொழும்பு பகுதியை அண்மித்து இடம்பெற்ற ஆயுத கிடங்கு குண்டு வெடிப்பு, முதல் தேவாலய குண்டு வெடிப்பு வரை, பின்புலத்தில் மறைந்திருந்த முகமாக கோட்டபாய காணப்படுகின்றார் .

இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை .இஸ்லாமிய ஜிகாத் குழுவை சேர்ந்த சகரான் குழு நடத்திய இந்த தாக்குதல் இன்றுவரை மக்கள் மனதில் மறையாத கரிநாளாக உள்ளமை குறிப்பிட தக்கது ..

இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு


இஸ்ரேலுக்குள் கார் குண்டு வெடிப்பு மொசாட் அதிகாரி இலக்கு

இஸ்ரேல் தலைநகரில் பாரிய கார் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,
இஸ்ரேல் மொசாட் அதிகாரியை இலக்கு வைத்து
இந்த கார் குண்டு தகுதல் இடம்பெற்றதஹ்க தகவல்கள் கசிகிறது

வீடியோ

இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா


இந்தியா இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வெடிப்பு சிக்கிய இந்தியா

இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே
பாரிய குண்டு வெடிப்பு ,பொறியில் சிக்கிய இந்தியா

வீடியோ

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

இஸ்ரேல் தலைநகர் மத்திய பகுதியில் உள்ள யார்கொண் பூங்காவியல் ,
பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது .

இந்த குண்டு மிக பெரும் சத்தத்துடன் வெடித்த பொழுதும்
,மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

போராளி குழுக்காலே இந்த குண்டு தகத்தலை நடத்தி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு

எனினும் இஸ்ரேல் தலைநகரில் வெடித்த இந்த குண்டு தாக்குதலுக்கு ,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .

மக்களை திசை திருப்பும் நடவடிக்கை ஒன்றாக இஸ்ரேல் இராணுவமே,
குண்டுகளை வெடிக்க வைத்து அதனை போராளிகள் தலைகள் மீது பழி,
சுமதி வருவதான குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகிறது .

குண்டு வெடிக்க பட்ட பகுதியில் சிறப்பு சுற்று காவல் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளன .

full video

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

சனல் 4 வெளியிட்ட இலங்கை குண்டு வெடிப்பு காட்சிகள்

சனல் 4 வெளியிட்ட இலங்கை குண்டு வெடிப்பு காட்சிகள்

பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் சனல் போ தொலைக்காட்சி ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் முக்கிய சாட்சிகளுடன் விடயங்களை வெளியிட்டுள்ளது .

அந்த காட்சிகளில் வெளியாகி ,இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .


குறித்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளது கோட்டபாய என்பதாக அந்த காட்சியில் காண்பிக்க பட்டுள்ளது .


விரைவில் இலங்கை போர் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள படவேண்டும் என்பதாக அந்த காட்சி தெரிவித்துள்ளது


ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people
Posted in உலக செய்திகள்

ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people

ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people

ஈரான் நாட்டில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
ஈரானுக்குள் நடந்த குண்டு தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் ,உலக நாடுகள் பல கடும் கண்டனம் ,எதிரிகள் சதி நடவடிக்கை

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி

ஆப்கானிஸ்தானின் படாக்ஷானில் உள்ள மசூதியில் ,
இடம்பெட்டை குண்டு வெடிப்பில் வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் தாஸின் பேர் காயமடைந்துள்ளனர் .

தலிபான்கள் சிவ, நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் தொடராக
குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

ஐ எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலின் பின்புலம் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

ஈராக் குர்திஸ்தான் விமான நிலையம் அருகே, பாரிய வெடிகுண்டு வெடித்துள்ளது.

ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ,
சுலைமானியா விமான நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை ,இந்த
குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடிப்பில் கட்டங்கள் தீ பிடித்து எரிந்து ,
பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும்
,உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .

துருக்கி இராணுவத்துடன் ,குருதீஸ் போராளிகள் ,மோதல்களில் ஈடுபட்டுள்ள
வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .

மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

நையீரியாவில் குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நையீரியாவில் குண்டு வெடிப்பு

நையீரியாவில் குண்டு வெடிப்பு

நையீரியாவில் இராணுவத்தின் ரோந்து அணியை இலக்கு வைத்து, குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் சிக்கி மூன்று இராணுவத்தினர் ,மேலும் ஒரு துணை படை ஒட்டு குழு சிப்பாயும் பலியாகியுள்ளார் .

நையீரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும், உள் நாட்டு போர் காரணமாக, பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .