Tag: எலிசபெத் ராணி
Posted in உலக செய்திகள்
எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
Author: நலன் விரும்பி Published Date: 11/09/2022 Leave a Comment on எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
எலிசபெத் ராணி நிகழ்விற்கு ஒன்றாக வருகை தந்த வில்லியம் கரி சகோதர்கள்
எலிசபெத்தை மகாராணி இறந்த நிகழ்வில் கலந்து கொள்ள ,இளவரசர் கரி மற்றும் வில்லியம் ஆகியோர் ஒன்றாக வருகை தந்தனர் .
இளவரசர் பட்டத்தை துறந்து பறந்து சென்ற, கரி மீண்டும் மேர்கானுடன் ஒன்றாக வருகை தந்துள்ளார் .
நீண்ட நாட்கள் விரிசலின் பின்னர் இருவரும் ,ஒன்றாக வருகை ,தந்துள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசர் பட்டம் வேண்டாம் என ,பிரிட்டனை விட்டே ,இளவரசர் வில்லியம் சென்றனர்
இப்போது மீளவும் ,ராணி எலிசபெத்
இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது.






