Tag: தப்பி ஓடும் ரஷ்ய
Posted in உலக செய்திகள்
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 11/09/2022 Leave a Comment on தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு .
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்ய படைகளை ,தமது இராணுவம் துரத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த மாதம் மட்டும் ,ரசியாவிடம் இழந்த மூவாயிரம், சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு மீட்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
தற்போது உக்ரேன் முக்கிய பகுதி ஒன்று, ரசியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது எனவும் ,விரைவில் அவையும் ரஷ்ய படைகள் வசம் இருந்து, மீட்க பட்டு விடும் என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடர்ந்து உக்கிரேன் ,ரஷ்ய இராணுவத்திற்கு இடையில் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்







