தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் அறிவிப்பு
தப்பி ஓடும் ரஷ்ய படைகள் உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு .
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமித்த ரஷ்ய படைகளை ,தமது இராணுவம் துரத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த மாதம் மட்டும் ,ரசியாவிடம் இழந்த மூவாயிரம், சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு மீட்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
தற்போது உக்ரேன் முக்கிய பகுதி ஒன்று, ரசியாவின் எல்லையில் இருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது எனவும் ,விரைவில் அவையும் ரஷ்ய படைகள் வசம் இருந்து, மீட்க பட்டு விடும் என்கிறது உக்கிரேன் இராணுவம்.
தொடர்ந்து உக்கிரேன் ,ரஷ்ய இராணுவத்திற்கு இடையில் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்








