Posted in உலக செய்திகள்

ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது

ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது

ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய, சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .

புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

    ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

    ஈரான் நாட்டு இராணுவம் ஒலியைவிட ஏழுமடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது .

    Rezvan missile என பெயரிட பட்டுள்ள இந்த ஏவுகணையின் , தாக்குதல் வீச்சும் செயல்பாடும் ,ஈரான் இராணுவத்தினருக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

    இந்த ஏவுகணையின் பயன்பாடு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    தொடர்ந்து ஏவுகணைகளை தயாரித்து வரும் ஈரான் ஆயுத போட்டி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    ஈரான் தொடர் ஏவுகணை சோதனையால், இஸ்ரேல் பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

      மூடப் பட்ட வங்கி கண்ணீருடன் குவிந்த மக்கள்

      லெபனானில் blom வங்கி மூன்று நாட்கள் திடீரென அடித்து மூட பட்டது .இதனால் பதட்டமான மக்கள் அந்த வங்கியின் முன்பாக குவிந்தனர் .

      தாம் வைப்பில் வைத்து கொண்ட பணத்தினை மீள பெற்று கொள்ள பெரும் ,
      தொகையில் குவிந்த நிலையில் ,வாங்கி பெரும் சிரமத்திற்கு உள்ளானது .

      இதனால் வங்கியில் வாய்ப்பு செய்தவர்கள் , தமது பணத்தினை பெற்று கொள்ள கடும் சட்ட நடைமுறைகள் பின்பற்ற பட்டு வருகிறது .

      மக்கள் தாம் வைப்பில் வைப்பிலிட்ட பணத்தினை, பிச்சை எடுப்பது போல கேட்டு பெற்று கொள்ளும் நிலையில் சிக்கியுள்ளனர் .

      இதனால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .இது போன்ற நிலை இலங்கையிலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

        Posted in உலக செய்திகள்

        காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

        காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

        உக்கிரேனில் ரஸ்யா இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில்
        காயமடைந்த ,உக்கிரேன் இராணுவத்தினர் மீளவும் களமுனையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

        இவ்வாறு களமுனைக்கு வருகை தந்த இராணுவத்தினர் ,தமது உயிர் மடியும் வரை நாம் போராடுவோம் என அறிவித்துள்ளனர் .

        மக்களை காப்பாற்றிட களத்தில் இவர்கள் இறந்து போவார்கள் ,ஆனால் போர் ஓய்ந்ததும் ,மக்கள் அதனை மறந்து தனது சுக போக வாழ்க்கையில் நீடிப்பார்கள் .

        காயமடைந்த இராணுவத்தினர் மீளவும் உக்கிரேனில் களத்தில் குவிப்பு

        பாதிக்க பட்ட இராணுவத்தின் குடும்பங்களும் ,உதவிட அரசும் மறந்து ,தனது பணிகளில் மூழ்கிவிடுவார்கள் .

        உலகில் இவ்வாறே அரசியல் விளையாடடுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

        அரச ஆதரவு ஊடகங்கள் இராணுவத்தினரை மதிப்பதாக வெளியில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ,ஆனால் மறுபுறத்தே இராணுவ வீரர்கள் குடும்பம் பிச்சை எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து வரும் என்பது வரலாறாக பதிவாகியுள்ளது .

        அவ்வாறே உக்கிரேனிலும் பதிய பெரு என்பது இந்த காயமடைந்த வீரர்கள் உச்சரிப்பின் வாயிலாக காணமுடிகிறது .

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

          லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

          லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

          பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

          மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

          கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

          இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
          தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

            ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்
            Posted in உலக செய்திகள்

            ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

            ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

            ஒலியை விட ஏழுமடங்கு வேகமான ஏவுகணை அசத்திய ஈரான்

            ஈரான் நாட்டு இராணுவம் ஒலியைவிட ஏழுமடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை ஈரான் தயாரித்துள்ளது .

            Rezvan missile என பெயரிட பட்டுள்ள இந்த ஏவுகணையின் , தாக்குதல் வீச்சும்
            செயல்பாடும் ,ஈரான் இராணுவத்தினருக்கு பலமான ஒன்றாக அமைந்துள்ளதாக ஈரான் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

            இந்த ஏவுகணையின் பயன்பாடு, இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

            தொடர்ந்து ஏவுகணைகளை தயாரித்து வரும் ஈரான் ஆயுத போட்டி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

            ஈரான் தொடர் ஏவுகணை சோதனையால், இஸ்ரேல் பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது.

            Posted in உலக செய்திகள்

            ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

            ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

            ரசியா நாட்டின் தேசிய கொடியினை உக்கிரேன் இராணுவ சிப்பாய் ஒருவர், காலில் போட்டு மிதித்துள்ள ,காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .

            ரசிய நாட்டின் தேசிய கொடியை அவமதித்ப்பு செய்திட்ட உக்கிரேன் இராணுவத்தின் இந்த செயல் ,ரஷ்ய மக்கள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

            ரசிய கொடியை காலில் போட்டு மிதித்த உக்கிரேன் இராணுவம்

            அமெரிக்கா பிரிட்டன் ஆயுத உதவியுடன் ,ரசிய இராணுவத்தை உக்கிரேன் இராணுவம் விரட்டியடித்த வண்ணம் உள்ளது .

            உக்கிரேன் மீது ரஸ்யா போரினை தொடுத்து, ஏழு மாதங்கள் ஆகின்ற பொழுதும் ,உக்கிரேனில் போர் ஓய்வுக்கு வரவில்லை .

            ரஸ்யாவின் எதிர்ப்பு சமருக்கு , உக்கிரேன் பலகோடி ஆயுதங்களை கொள்வனவு செய்து செலவு செய்துள்ளது .

            உக்கிரேன் மீளவும் ,உக்கிரேன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்றாலும் ,அமெரிக்கா பிரிட்டனில் கொள்வனவுசெய்திட்ட ஆயுத தள பாடங்களுக்குரிய பணத்தினை செலுத்த முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

            உக்கிரேன் இராணுவ சிப்பாயின் ரஷ்ய கொடிய அவமதிப்பு பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது .

              Posted in உலக செய்திகள்

              இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

              இராணுவம் அதிரடி தாக்குதல் 30 கிராமங்கள் மீட்பு 200 தீவிரவாதிகள் பலி

              சோமாலியா இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 30கிராமங்கள் மீட்க பட்டுள்ளன .,

              இந்த் மீட்பு நடவடிக்கையின் பொழுது 200 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது .

              சோமாலியா தலைநகரை அண்மித்து அல்சபா போராளிகள் தாக்குதல் நடத்தினர் .

              இந்த தாக்குதலுக்கு பதிலடியாக சோமாலியா அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை நடத்தியது .

              இந்த தாக்குதலின் பொழுதே தீவிரவாதிகளுக்கு, இவ்விதமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சோமாலியா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

              தொடர்ந்து இராணுவ மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                Posted in உலக செய்திகள்

                மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

                மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

                மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
                இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .

                இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .


                இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.

                தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .

                இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
                பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .

                  Posted in உலக செய்திகள்

                  வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

                  வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

                  பிறிதான் இரடாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் இன்று வின்சன் கோட்டையில் நல்லடக்கம் செய்யப் பட்டது .

                  இன்றைய நாள் கண்ணீரால் நனைந்தது .பல லட்சம் மக்கள் கண்ணீரால் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .


                  எழுபது ஆண்டு காலம் மகாராணியாக வலம் வந்த எலிசபெத் விடை பெற்றார் .வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

                  இவரது ஆட்சியில் ஆதிக்கம் நிறைந்ததும் ,அடக்குமுறை விரிந்தும் ,ஆனால் பிரிட்டன் மக்கள் செழித்து வாழ்ந்திட அளப்பரிய பாங்கினை ஆற்றியவராக திகழ்கிறார் என்கிறது கருத்தியல் .

                  எலிசபெத் அவர்களின் இறுதி நிகழ்வில் ,பல நாட்டு தலைவர்கள் விசேடமாக கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர் .

                  கரி .வில்லியம் உள்ளிட்டவர்கள் அதிக கவலையில் தோய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது .

                  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ,இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது .

                    Posted in உலக செய்திகள்

                    துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி

                    துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி

                    துருக்கி போர் விமானம் ஒன்று , ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

                    ஈராக் வடக்கு பகுதியில் ,நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது ,தாக்குதலை நடத்திட உளவு பார்த்தலில் ஈடுபட்ட துருக்கி போர் விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

                    ஈராக்கில் நிலை கொண்டுள்ள குருதீஸ் மக்கள் மீது ,பழிவாங்கும் தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை,துருக்கிய அரச இராணுவம் மேற் கொண்டுள்ளது .

                    துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி

                    இந்த இராணுவத்தின் தாக்குதல்களில் ,குருதீஸ் பகுதிகள் பலமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது .

                    நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

                    இவ்வாறான நிலையில் குருதீஸ் போராளிகளினால், இரு வாரங்களில் சுட்டு வீழ்த்த பட்ட ,இரண்டாவது துருக்கி போர் விமானம் இது என்பது குறிப்பிட தக்கது .

                    தொடர்ந்து துருக்கிய அரச இராணுவம், அப்பாவி மக்கள் வாழ்விடங்களை
                    லைக்கு வைத்து ,பயங்கரவாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                      Posted in உலக செய்திகள்

                      கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்

                      கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்

                      சீனா தென்மேற்கு பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று ,கவிழ்ந்ததில் அதில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளனர் .

                      பயணிகள் பயணித்த மினிபஸ் முற்றாக கவிழ்ந்து சேதமானதில் ,அந்த வண்டி முற்றாக பாதிக்க பட்டுள்ளது .

                      இந்த பயணிகள் பேரூந்து விபத்து தொடபிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                        Posted in உலக செய்திகள்

                        சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

                        சோமாலியா இராணுவத்தால் 30 தீவிரவாதிகள் சுட்டு கொலை

                        சோமாலியா இராணுவத்தால் 30 அல் சபா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .

                        சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் ,அல் சபா தீவிரவாதிகளிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                        சோமாலியா இராணுவத்தினருக்கு சிம்மா செப்பணமாக அல்சபா போராளிகள் திகழ்ந்து வருகின்றனர் .

                        சோமாலியா இராணுவத்தால்30 தீவிரவாதிகள் சுட்டு கொலை


                        இலங்கையில் விடுதலை புலிகள் போன்ற அமைப்பாக, சோமாலியாவில் அல் சபா போராளிகள் குழு நிலவி வருகிறது .

                        சோமாலியாவில் தொடரும் உள்நாட்டு போரில் சிக்கி ,பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

                          Posted in உலக செய்திகள்

                          இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்

                          இரு விமானங்கள் நேரெதிர் மோதல் வானில் நடந்த பயங்கரம்

                          அமெரிக்கா Colorado, Mountain View பகுதியில் ஓரு இலகுரக விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியுள்ள பயங்கரம் நிகழ்ந்துள்ளது .

                          இரு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் .

                          இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு மோதி கொண்டன, என்பது தொரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                          இந்த விமான விபத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபாரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                            Posted in உலக செய்திகள்

                            இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

                            இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

                            பல்ஸாதீனம் மேற்கை கரை வழியாக பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

                            பலஸ்தீனம் மேற்கு கரை பகுதி மக்களை கண்காணிக்கும் முக்கிய ,உளவு பார்த்ததலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

                            பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் வன்முறை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

                            இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

                            இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறிய ,ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் ,அதனால் எழுந்துள்ள இன மோதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                            இவ்வாறான நிலையில் ,இந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .


                            கடந்த மூன்று வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .

                            பாலஸ்தீனம் , லெபனான் ,சிரியா பகுதிகளில் பறந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

                              Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                              பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

                              பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

                              பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக மக்களுக்கு சாப்பாடு வழங்க உள்ளோம் என ,உதயநிதி அறிவித்துள்ளார் .

                              நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது ,அம்மா உணவகங்களை மூடாமல் ,அதற்கு பதிலாக பெரியார் உணவகங்களை திறந்து , இலவசமாக உணவு வழங்குவோம் என உதயநிதி அறிவித்துளளார் .

                              ஆளும் தமிழக அரசு எதிரிகளை நேரடியாக பந்தாடுவதை தவிர்த்து ,நாகரிக அரசியலுக்குள் பயணிக்கும் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளதை ,சமீபகால தமிழக அரசின் செயல் ஊடாக அவதானிக்க முடிகிறது .

                              பெரியார் உணவகம் திறந்து இலவச சாப்பாடு உதயநிதி அறிவிப்பு

                              வன்முறை தோய்ந்த வன்ம அரசியல் நகர்வுகள் தொடர்கின்ற வேளையில் ,திடிரென நவ நாகரீக பண்பியல் அரசியலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் நுழைந்து பயணிப்பது கவலையை ஏற்படுத்துகிறது .

                              தவிர இது மக்கள் மத்தியில் ஒருவித புதிய எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது .

                              கருணாநிதி மறைவின் பின்னர் ,திமுக ஸ்டாலின் தலைமையில் ,அங்கம் வகிக்கும் அரசியல் நகர்வு, சற்று மாறுபட்ட கோணத்தில் ,மக்களை அணுகி செல்வதாக தோற்ற பாடு நிலவுகிறது .

                              இது ஆரோக்கிய அரசியலுக்கு தேவையான, சூழல் நிறைந்த ஒன்றாகவும் ,ஒற்றுமை பேணும் நிலையாகவும் காணப்படுகிறது .

                              பெரியார் உணவகங்கள் திறந்து இலவசமகா உணவு வழங்குவோம், என்கினற உதயநிதி பேச்சு ,வைரலாகிய வண்ணம் உள்ளது .

                                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

                                சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

                                சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

                                துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

                                இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

                                ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

                                சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

                                சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

                                இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

                                குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

                                அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

                                சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
                                கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும் .

                                  Posted in உலக செய்திகள்

                                  முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                                  முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                                  முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .

                                  இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .

                                  அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .

                                  முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

                                  இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .

                                  இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .

                                  அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .

                                  அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .

                                    Posted in உலக செய்திகள்

                                    உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                                    உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                                    உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தார் அதானி.

                                    அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

                                    இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

                                    அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர்

                                    பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2 வது இடம் பிடித்துள்ளார்.

                                    உலகின் பெரிய பணக்காரரானார் அதானி

                                    கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4 வது பெரிய பணக்காரராக இருந்தார்.

                                    அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

                                    போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட்

                                    (12.38 லட்சம் கோடி) 3 வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4 வது இடத்திலும் உள்ளனர்.

                                    மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5 வது இடத்தில் உள்ளார்

                                    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

                                      Posted in உலக செய்திகள்

                                      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                                      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                                      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு .ரஷ்ய இராணுவம் நடத்திய கொலை வெறிகள் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .

                                      உக்கிரேன் நாட்டின் Izyum நகர் பகுதியில் இவை கண்டு பிடிகக் பட்டுள்ளது .

                                      ரஷ்ய இராணுவத்தின் கட்டு பாட்டில் ஆக்கிரமிக்க பட்டிருந்த பகுதிகளில் இருந்து ,இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                                      இதுவரை இந்த புதைகுழிகளில் இருந்து மீட்க்க பட்ட மனித உடல்கள் தொடர்ப்பான மொத்த எண்ணிக்கை துல்லியமாக வெளியாகாவில்லை .

                                      உக்கிரேனில் 440 புதைகுழிகள் கண்டு பிடிப்பு -வெளிவந்த ரஷ்ய கொலைகள்

                                      தொடர்ந்து புதைகுழிகள் தோண்ட பட்ட வண்னம் உள்ளன .

                                      உக்கிரேன் ரஸ்யாவை குற்றம் சுமத்திட ,ரசியாவோ இது உக்கிரேன் இராணுவம் திட்டமிட்டு நடத்திய மனித படுகொலைகள் என் தெரிவித்து வருகிறது .

                                      ரஷ்யஇராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பாட்டார்கள் என்ற சந்தேகத்தில் உக்கிரேன்,இராணுவத்தால், மக்கள் கைது செய்ய பட்டனர் .

                                      அவ்வாறான மக்கள், வதை செய்ய பட்டு
                                      கொலை செய்யப்பட்டுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .